பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 காற்றிலை வடிவம்‌

554 காற்றிலை வடிவம் மிகை வளைவின் இருப்பிடம் (location of maxi - mum camber), மிகை வளைவின் அளவு (amount of maximum camber). மிகை தடிமனின் இருப்பிடம் (location of maximum thickness ) மிகை தடிமனின் அளவு (amount of maximum thickness) நான்கு அளவுகள் ஒரு காற்றிலை வடிவத்தை விளக்கப் பயன்படுகின்றன. இவை நான்கும், பொது வாக, நாணின் நீள விகிதமாகக் குறிப்பிடப்படுகின் றன. ஆகிய காற்றிலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் பாய்மப் பொருளில் அதிர்வு ஏற்படாமல் திருக்கும். அந்த இடத்தில், பாய்மப் பொருளின் இயங்குதிசை (direction of motion), தடையற்ற பாய்வு வேகத்திசை (free stream velocity direction) எனப்படும். நாணிற்கும், மேற்குறிப்பிடப்பட்ட தடையற்ற பாய்வு வேகத் திசைக்கும் இடையேயுள்ள கோணம் தாக்கும் கோணம் (angle of attack) ( ) எனப்படுகிறது. காற்றிலையின் முன்பக்கம் அதாவது மூக்குப் பகுதி மேல்நோக்கி இருக்கும்போது இக் கோணம் நேர்மறையாகக் கருதப்படுகிறது.பொது வாகக் காற்றிலை வடிவத்தின் மூக்குப் பகுதி வட்ட வடிவமாகவும், பின்பகுதி கூர்மையாகவும் அமைக்கப் படுகின்றன. கையாளலாம். செயல்படும். காற்றிலை வடிவத்தின் மேல் இவ்விசை கள் செயல்படுவதை முப்பரிமாண முறையில் எடுத்துக் கொள்ளாமல், இரு பரிமாண முறையிலேயே (two dimensional) காற்றிலையின் புறப்பரப்புகளில் செயல்படும் அழுத்த வேறுபாடுகளின் காரணமாகவே காற்றியங்குவிசை ஏற்படுகிறது. காற்றிலை பொதுவாக, பெருமளவு செந்தூக்கு ஆற்றல் கூற்றையும் குறைந்த அளவு இழுவையையும் பெறும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. காற்றியங்கு பண்புகள். காற்றிலை வடிவத்தின் செயல்திறனை அறிவதன் மூலம் அதன் பயன்பாட்டுச் செயல் மதிப்பைக் கணக்கிட இயலும். காற்றியங்கு பண்புகள் இழுவை, செந்தூக்கு ஆற்றல் கூறு. மேலும் காற்றிலையின் மேல் செயல்படும் திருப்புமை (moment) ஆகியவற்றைச் சார்ந்ததாகும். மேற்கூறிய விசைக் கூறுகளும், திருப்புமையும் உருவளவு,தாக்கும் கோணம், காற்றின் திசை வேகம் அடர்த்தி, பிசுப்புத்தன்மை (viscosity), அழுத்துந் தன்மை (compressibility) ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். கணக்கிடுதலை எளிதாக்கி மேற்கூறப்பட்ட மாறியன் மதிப்புருக்களைக் (variables) குறைத்தல் சிறந்தது. இதற்காக வீசைக் கூறுகளும், உந்தமும் குணகங்களால் (coefficients) குறிக்கப்படுகின்றன. இக்குணகங்கள் தாக்கும் கோணம். ரெனால்டு மேக் எண் ஆகியவற்றின் சார்புகளாக (functions) உள்ளன. இக்குணகங்கள் கீழ்வரும் சமன்பாடுகளால் வரையறுக்கப்படுகின்றன. எண். CL = L ev'c M HD நாணின் கோடு (*). தாக்கும் கோணம் C நாண் சார்புக் காற்றும் படம் 4 காற்றியங்கு விசை. பாய்மப் பொருளினூடே ஒரு பொருள் செல்லும்போது, அதன் மீது ஒரு விசை செயல்படுகிறது. இவ்விசை பாய்மப் பொருள் இயங்கு விசை சை எனப்படுகிறது. வானூர்திகள் காற்றினூடே பறப்பதால், அவற்றின் மீது ஏற்படும் விசை காற்றி யங்கு விசை, இழுவை (drag}, செந்தூக்கு ஆற்றல் கூறு (lift) என இரு கூறுகளாகப் பகுக்கப்படுகிறது. இழுவை, தடையற்ற பாய்வு வேகத்திசையிலும், செந்தூக்கு ஆற்றல் கூறு அதற்குச் செங்குத்தாகவும் M CD = CM 4 D ev'c M ] ev2 c L - செந்தூக்கு ஆற்றல் கூறு; D - இழுவை: காற்றியங்கு மையத்தின் மேல் செயல்படும் இரு பரிமாணத் திருப்புமை; c -நாணின் நீளம்; V - தடையற்ற பாய்வு வேகத்தின் அளவு; e-நிறை அடர்த்தி (mass density). காற்றியங்கு மையத்தின் இருப்பிடம் (aerody- namic centre), காற்றியங்கு மையத்தின் இருப்பிடத் தால் ஏற்படும் திருப்புமைக் குணகத்தின் அளவு ஆகியவை ஒரு காற்றிலையின் இரண்டு காற்றியங்கு பண்புகள் ஆகும். காற்றியங்கு மையம் பொதுவாக, நாணின் நான்கில் ஒரு பகுதி புள்ளியிலிருந்து (Quarter- chord point) சிறிது மேற்புறமாகவும், சிறிது முன் தள்ளியும் அமைந்திருக்கும். காற்றிலையின் பிறபண்பு கள், அதன் இழுவை, செந்தூக்கு ஆற்றல் கூறு