பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றுச்‌ சட்டகம்‌ 571

இறக்கையின் கட்டமைப்பில் தட்டை வடிவில் உலோகங்கள், மேல், கீழ்ப் புறப்பரப்புகளில் அமைக் கப்படுகின்றன. இதன் காரணமாக மெல்லிய ஓட்டால் மூடப்பட்டிருக்கும் அமைப்பில் ஏற்படும் துணிப்பு விலக்கங்களுக்குத் (shear deflection ) உத்திரக் கொள்கை தகுந்தவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். முக்கோண வடிவுடைய, குறைந்த வடிவக் கூறு ஒப்பீட்டு விகிதமுடைய றக்கைக் கட்டமைப்புகளில் இருக்கும் குறுக்குக் கைகளின் மீட்சித் தன்மையின் விளைவாக இவ்வகை இறக்கை களைப் பகுப்பாய்வு செய்யும் முறை மாறுபடுகிறது. வழக்கமாகப் பெட்டி வகை உத்திரங்களைப் பகுப் பாய்வு செய்யப் பயன்படும் கொள்கைக்குப் பதிலாக உத்திர வலையமைப்புக் கொள்கை பயன்படுகிறது. இக்கொள்கை இறக்கைகளின் நாணிலும், இறக்கை களின் குறுக்குப் பரப்பிலும் ஏற்படும் வளைவுகளை இணைக்கிறது. கட்டுப்பாட்டுப் பரப்புகளும், இறக்ை களைப் போலவே அமையும் கட்டமைப்புகளாகும். இவற்றையும் இறக்கைகளைப் போன்றே பகுப்பாய்வு செய்ய வேண்டும். கை கட்டுமானச் சட்டம் கட்டுமானச் சட்டத்தின் அமைப்புகள் காற்றியங்கு வடிவியல் காரணமாகவும் கருவிகளையும் தேவையான பொருள்களையும் தாங்க வேண்டியதன் காரணமாகவும் பலவாறாக வமைக்கப்படுகின்றன. வடி கூடு வடிவுடைய கட்டு மானச் சட்ட அமைப்புகளின் மேலே போர்த்தப் படும் அமைப்புகள் துணிப்பு விசைகளைத் தாங்கும் தன்மையுடையவையாக உள்ளன. சன்னல் மற்றும் வாசல் போன்றவை காரணமாகத் தொடர்ச்சி விட்டுப் போகிறது. இதன் விளைவாகத் துணிப்புப் பாதைகளை மாற்றி அமைக்க நேரிடுகிறது. இடை நிலைச் சட்டங்களையும், வளைகொண்டிகளையும் (gusset) பயன்படுத்துவதன் மூலம் துணிப்புப் பாதை களைத் தகுந்தவாறு மாற்றியமைக்க முடிகிறது. ஓடு அமைப்புகள் பெரிதும் வளைந்திருக்கும்போது இடை நிலைச் சட்டங்கள் முக்கியமாகத் தேவைப்படு கின்றன. இத்தகைய அமைப்புகளில் ஓட்டின் எந்த ஒரு பகுதியை எடுத்துக் கொண்டாலும் துணிப்பு மையம் ஓட்டின் பரிதிக்கு வெளியே அமைந்திருக்கும். செங்குத்து, பக்கவாட்டுச் சுமைகளாலும், முறுக்கத் தாலும் துணிப்பு விசைகள் ஏற்படுகின்றன. நீள் வாட்டமான விட்டங்களும் (longerons) (stringers) விட்டங்களும் குறுக்கு ஓட்டோடு இணைந்து கட்டுமானத்திற்கு உறுதித் தன்மையைத் விட்டங்களைப் தருகின்றன. நீள் வாட்டமான பயன்படுத்தும்போது அவை சட்டகத்தினால் நன்கு தாங்கப்பட வேண்டும். இவற்றின் சுழற்சியின் ஆரம் மிகவும் பெரிதாக இருப்பதால், சட்டக இடைவெளி கள் நடுத்தரமாக அமையவேண்டும். குறுக்கு விட்டங் களைப் பயன்படுத்தும்போது, சட்டக வெளிகளை தகுந்தவாறு குறைக்க அவற்றிற்குத் டை காற்றுச் சட்டகம் 571 வேண்டும். குறுக்கு விட்டங்களுக்கிடையே இடைவெளி மாறுபடும். உள்ள வளையும் தன்மைக்குத் தக்கவாறு கட்டுமானச் சட்டத்தின் சட்டகம், மற்ற வகைக் கட ட்டுமானங்களில் ஏற்படும் சுமைகளைப் பரவலாகச் செயல்படுத்தப் பயன்படுகிறது. பெரிய எடைகளைத் தாங்க வலிமை. கூடுவடிவைச் சம உருவரையை நிலை நிறுத்தல். நிலையில் நிறுத்தல் ஆகியவை தன் பிற பயன்களாகும். கட்டுமானச் சட்டங்கள் பல இடங்களில் தாங்கப் பட்ட உத்திரம் போல் கருதப்பட்டுப் பகுப்பாய்வு செய் யப்படுகின்றன. இவற்றிற்கு விரிவான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இறக்கைகளினால் தாங்கப்படும். எந்திர வேயுறைகளும் (nacelles) கட்டுமானச் சட்டத்தைப் போலவே வடிவமைக்கப்படுகின்றன. காற்றுச் சட்டகத்தின் பிற பகுதிகள். கதவு, சாளரம், காற்றை உள்ளிழுக்கும் அமைப்பு, தரை (தளம்) போன்றவையும் காற்றுச் சட்டகத்தின் பகுதிகளாகும். இப்பகுதிகள் வானூர்தி அதிக வினைத்திறனை அடைவதற்கு மிகவும் தேவையாகும். வெளிக்காற்றுச் சுமைகளின் காரணமாகக் கதவுகளும் சாளரங்களும் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகும். பறப்பின்போது பயன்படுத்தக்கூடிய கதவுகள் அதிக உறுதி கொண்டவையாக இருத்தல் வேண்டும். அனைத்தும் காற்றுச் சட்டகத்தை விறைப்பாக்கு கின்றன. இத்தன்மை அதன் அதிர்வைத் தவிர்க்கப் பெரிதும் உதவுகிறது. வை பெரிய வானூர்திகள். மிகு சுமையைத் தூக்கிச் செல்ல வசதியாக வடிவமைக்கப்படும் வானூர்திகள் பெரிய வானூர்திகள் எனப்படும். இதனால் காற்றுச் சட்டகத்தின் எடை கூடுகிறது. எனவே இவற்றின் செயல்திறன் வேறுபடுகிறது. இவற்றின் கட்டுமானச் சுமைகளும், சிறு வானூர்தி சார்ந்திருக்கும் பண்பு களையே சார்ந்திருக்கும். பெரிய வானூர்திகளில் அமைக்கப்படும் சுமை ஏற்றும் சாய் பரப்புகள், கமை களைக் கையாளும் அமைப்புகள், பெரிய தடுப்புகள் போன்றவற்றின் காரணமாகக் கட்டுமான அமைப் பின் எடை கூடுதலாகிறது. இதன் மூலம் இதன் வடிவமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சிறு வானூர்திகளில் எளிமையாகவும், சிக்கனம் கருதியும் வடிவமைக்கப்படும் பகுதிகள், இவற்றில் மிகவும் வசதி வாய்ந்தவையாக வடிவமைக்கப்படுகின்றன. காற்றி யங்கு சுமைகள் இவற்றில் மாறாதிருப்பதால் காற்று மீட்சி விளைவுகள் குறைவதில்லை. மேலும் இவற்றின் வடிவமைப்பில் வலிமையைவிட விறைப்புத் திற னு லுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கட்டு மானச் சட்டத்தின் பகுதிகளின் பயன்கள் மாறுவ தில்லை. . ற்றுச் சட்டகத்தில் டைட்டேனியம், டைட்டேனி யத்தின் எடை அலுமினியத்திற்கும், எஃகிற்கும்