40 கற்காரை உத்திரம்
40 கற்காரை உத்திரம் பயன்படுத்தப்படாமல் இருக்குமாயின் அது மிகுந்த வலிவேற்றப்பட்ட வெட்டுமுகம் எனப்படும். மாறாக, அதில் பயன்படுத்தப்பட்ட கற்காரையின் அழுத்தச் சக்தி முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கு மாயின் அது குறைந்த வலிவேற்றப்பட்ட வெட்டு முகம் எனப்படும். இரு பொருள்களின் முழுத்திற னும் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது சமன் செய்த வெட்டுமுகம் அல்லது சிக்கனமான வெட்டுமுகம் எனப்படும். துணிப்புத்தகைவு. துணிப்பு ஒரே தளத்தின் எதிர்த் திசையில் செயல்படும் துணிப்பு விசையால் ஏற்படு -40 படம் 3 கிறது. அதைத் தாங்கிகளுக்கு இடையில் உள்ள இடைவெளித் தொலைவிற்குள் ஏற்படும் மாறு பட்ட வளைவு திருப்புமைகளால் ஏற்படுவதாகக் கூறலாம். துணிப்புத் தகைவைக் கணக்கிட துணிப்பு விசையைக் குறுக்கு வெட்டுப்பரப்பால் வகுக்க வேண்டும். உத்திரத்தில் துணிப்புத் தகைவு மிகுதியாகத் தேவைப்படும் போது துணிப்பு வலிவூட்டிகளைப் (shear reinforcement) பயன்படுத்த வேண்டும். அவை செவ்வக வடிவில் நிறுத்தப்படும் பிடிமானக் கம்பி கள், வளைந்த சாய்வான பிடிமானக் கம்பிகள் 40 படம் 4 20 20 20\ 40