580 காற்று நாட்டப்பூ
580 காற்று நாட்டப்பூ எடை கூடுவது மட்டுமன்றி, அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு காற்றில் மிதக்கமுடியாமலும் போசு லாம். அதனால் வளி மண்டலத்தில் ஈரப்பசை மிகுதி யாக இருக்கும்போது மகரந்தத்தூள்கள் வெளிப் பட்டுச் சேதமடையாமலிருக்கப் பல தகவமைப்புகள் உண்டு. மகரந்தப் பைகளிலிருந்து வெளிப்படும் தூள் கள் மலரிதழ்களின் அடியிலோ, கீழ்ப்புறத்திலோ சேமித்து வைக்கப்படுகின்றன. தகுந்த காற்று வீசும் போது அவை வெளிப்படும். ட்ரைக்ளோசின் மவரி தழின் அடியில் பை போன்ற அமைப்பும் காணப்படும். பெண் நிலை மேலும் மகரந்தத்தூள்கள் சிறியனவாகவும். உலர்ந்தும், ஈரப்பசையற்றும். வழவழப்பாகவும். இலேசாகவும் இருப்பதால் காற்றில் மிதக்க முடியும். மிகு எண்ணிக்கையில் தயாரிக்கப்படுவதால் அழிவு ஏற்பட்டாலும் அவை ஈடு செய்யப்படும். சூலகத் தண்டு நீண்டு, கிளைத்து, தூவி அல்லது இறகு போன்ற சூவக முடியைக் கொண்டிருக்கும். இதனால் காற்றில் மிதந்து வரும் மகரந்தத்தாள்கள் எளிதில் சூலகமுடியில் சிக்கிக் கொள்ளும். எ.கா: மக்காச்சோளம். ண் நிலை புல் மஞ்சரி வாடிய ஆண்பூக்கள் பெண் பூக்கள் - செயல்நிலை ஆண்பூக்கள் பெண்பூக்கள் முதிர்ந்த செடி பெண்நிலை இளஞ்செடி ஆண்நிலை டைஃபா பெண்பூ