பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்காரை உத்திரம்‌ 41

ஆகும். வளைந்த கம்பிகளைப் பயன்படுத்தும்போது அவற்றின் துணிப்புத் தடை மொத்த வலிவூட்டியின் துணிப்புத் தடைத்திறனில் பாதிக்கும் இருக்க வேண்டும். குறைவாக உத்திரத்தின் நெம்புகோல் புயம் (lever arm) வளைவுத்திருப்புமை கம்பியின் இழு தகைவு X கம்பிகளின் பரப்பளவு பிணைப்புத்தகைவு. கற்காரை உலர்ந்து சுருங்கும் போது இரும்புடன் பிணைப்பு (bond) ஏற்படுகிறது. இப்பிணைப்பு ஏற்படாவிடில் இரும்பு இழுக்கப்படும் போது உத்திரத்தில் கீறல் ஏற்படும். இரும்பும் கற் காரையும் இணையுமிடத்தில் இப்பிணைப்பால் ஏற் படும் ஒட்டு விசைத் தீவிரம், பிணைப்புத் தகைவு (bond stress) எனப்படுகிறது. நங்கூரம் போன்று பிடிமானக் கம்பிகள் சேர்த்து, கம்பிகளின் முனைகளை வளைத்து அல்லது கம்பி களின் நீளத்தைக் கட்டிப் பிணைப்பு ஏற்படுத்தலாம். உத்திரத்தின் பிணைப்புத் தகைவைக் கணக்கிடத் துணிப்புத் நெம்புகோல் தகைவை, புயத்தை. மொத்தக் கம்பிகளின் பரிதியைப் பெருக்கி வரும் தொகையால் வகுக்க வேண்டும். இந்திய செந்தரத் தொகுப்பின்படி M1ந கலவைக்குப் பிணைப்புத் தகைவு 10 கிலோகிராம் ச.செ.மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். மிகுதியானால் குறைந்த விட்ட முள்ள உயர் எண்ணிக்கையுடைய கம்பிகளைப் பயன் படுத்த வேண்டும் அல்லது நெம்புகோல் புயத்தை அதிகரிக்க உத்திரத்தின் உயரத்தைக் கூட்டலாம். உத்திரத்தின் வடிவமைப்பு. தாங்கப்பட வேண்டிய பளுவினால் ஏற்படும் திருப்புத்திறன் மற்றும் துணிப்பு விசை ஆகியவற்றைப் பொறுத்து உத்திரத்தின் அனைத்துப் பரிமாணங்களும் தீர்மானிக்கப்படும். முதலில் உத்திரத்தின் தன் எடையைக் கணக்கிட விசை கற்காரை உத்திரம் 41 கற்பனை அளவுகள் பயன்படுத்தப்படும். பின்னர் அதிகபட்ச தொய்வு, திருப்புத்திறன், துணிப்பு ஆகியவை கணக்கிடப்படவேண்டும். சாதா ரணமாக, செவ்வக உத்திரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரம் உத்திரத்தின் அகலமாக வைக்கப்படும். அதிகபட்ச தொய்வு திருப்புத்திறன் அளவு முடிவு செய்யப்பட்டுவிட்டால் தாங்கிகளின் தன்மை கட்டடக் கலையின் தேவை ஆகியவற்றைப் பொறுத்து உத்திரத்தின் அகலம் தீர்மானிக்கப்படும். உத்திரத்தின் உயரம் கட்டட அளவு தேவைகளை யும், தொய்வு திருப்புத் திறனையும் நிறைவளிக்கும் வகையில் அமைக்க வேண்டும். உத்திரத்தின் பொது வான கீழ்க்காணும் வரையீட்டுத் தேவைகளை உள்ளவாறு இந்திய செந்தர எண் 456-1978 தேர்வு செய்யவேண்டும். சுமை. மொத்தச் சுமையைக் கணக்கிடும்போது அசையாச் சுமை, அசையும் சுமை, காற்று அலைச் சுமை, நில அதிர்வு விசை, சுருக்கம், ஊர்தல் (creep) வெப்பநிலை ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் வேண்டும். கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட அசையாச் சுமை, அசையும் சுமை ஆகியவற்றைச் செந்தர எண் 1911--1967மற்றும் 875-1964 மூலம் கணக்கிடலாம். நில அதிர்வு விசையை 1893-1975 மூலம் கணக்கிடலாம். விலக்கக் கட்டுப்பாடு, விலக்கம் (deflection) ஏற் படாமல் இருக்க, தாங்கிகளுக்கிடையில் உள்ள விகித அடிப்படை மதிப்பு, இடைவெளி 10மீட்டர் வரை இருக்கும்போது கீழ்க்காணுமாறு இருக்க வேண்டும். இரு முனைகளும் தாங்கப்பட்ட உத்திரம் - 20; ஒரு முளை மட்டும் பொருத் தப்பட்ட உத்திரம் - 7; பல தாங்கிகளைக் கொண்ட தொடர் உத்திரம் - 26, இடைவெளி 10 மீட்டருக்கு இருந்தால் மேற்கூறிய விகித அடிப்படை மேல் Ld HI T படம் 5 Ld T