592 காற்று வடிகட்டி
592 காற்று வடிகட்டி பிறிதொரு முறையில், இத்தகைய தொங்கும் அமைப்பு நெகிழ்வாக இருக்கும். இதனால் அப்பகுதி நிலப்பரப்பை அல்லது நீர்ப்பரப்பைத் தொடும்போது மிகுதியாக உராய்வு ஏற்படுவதில்லை. காற்று மெத்தை ஊர்திகள், கடலின் மீது செல்லும்போது மணிக்கு 1,60 கி.மீ. வேசுத்தில் செல்லக்கூடும். இத்தகைய ஊர்திகளுக்குத் தனியாகத் துறை முகமோ, நிறுத்தும் இடமோ தேவையில்லை. இவை டற்கரையிலேயே பயணிகளையும், சரக்குகளையும் இறக்கிவிடுகின்றன. கட 1 எதிர்காலத்தில் மிதவை உந்து (hover car). மிதவைத் தொடர் வண்டி (hover train) போன்றவை பயன்படுத்தப்படலாம். இந்த உந்துகள் நீண்ட தொலைவிற்கு வேகமாகவும், தடையின்றியும் செல்லக் கூடியவை. அவை விலை குறைந்தவையாகவும் இருக்கும். மிதவைத் தொடர் வண்டிகள் தண்ட வாளத்திலிருந்து ஓர் அங்குலத்திலும் சிறிதளவே உயரத்தில் செல்லக்கூடும். இவை மணிக்கு 480 கி.மீ. அல்லது அதற்கும் கூடுதலான வேகத்தில் செல்லும். காற்று மெத்தை ஊர்திகளின் காற்று மெத்தை வெளியேறுவது. கலத்தின் அடிப்பகுதியைச் சுற்றிப் பாயும் காற்றால் தடுக்கப்படுகிறது. இக் காற்று ஆற்றல் மிக்க விசிறியின் உதவியால், எந்தி ரத்திற்கு மேற்புறத்தில் உள்ளிழுக்கப்படுகிறது. . படம் 2 இல் கொடுக்கப்பட்டுள்ள பெரிய காற்று மெத்தை ஊர்தி, மகிழுந்துகளையும் பயணிகளையும் ஏற்றிக்கொண்டு ஆங்கிலக் கால்வாய் வழியாகச் செல்கிறது. இவ்வூர்தி, முடிவில் நிலத்தில் நிறுத்தப் படுகிறது. ஆய்லில் உள்ள மிதவைத் தொடர் வண்டி படம் 3இல் கொடுக்கப்பட்டுள்ளது. து மணிக்கு 480 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய பயணிகள் தொடர் வண்டியாக மாற்றப்படக்கூடும். தகைய காற்று மெத்தைத் தத்துவம், மிகுந்த சுமை களை ஏற்றிச் செல்லும் ஊர்திகளின் டயர்களில் படும் மாற்றங்களை நீக்க உதவுகிறது. வா. அனுசுயா நூலோதி. Arnold M. Kuethe, Chuen - Yen Chow, Foundations of Aerodynamics - Bases of Aerodynamic design, Third Edition, John Wiley & Sons, New York, 1976. கவனத்துடன் விலக்கப்பட வேண்டும். உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவிற்கு ஏற்றவாறு காற்று வடி கட்டிகள் (air filter) பொருத்தப்படும். இவ்வடி கட்டிகளில் உள்ள வடிகட்டும் இழைகள் அல்லது திரைகள். காற்றினூடே இருக்கக்கூடிய திண்மப் பொருள்களை நிறுத்திக் கொள்ளத்தக்கவாறு, தூய காற்றை மட்டும் தடையின்றிச் சீராகச் செலுத்தும் வண்ணம் திட்ட அமைப்புச் செய்யப்பட வேண்டும். இதற்கான இடைத்திரைகள் செவ்விய வலை யாகவோ, கம்பி வலையாகவோ, மெல்லிய துளைகள் கொண்ட தோலாகவோ, மெல்லிய துளைகளுள்ள இரும்புத் தகடாகவோ, காகித அமைப்பாகவோ இருக்கலாம். காற்று வடிகட்டிகள் ஈர வகை, உலர் வகை என இருவகைப்படும். ஈர வகை ஏதேனும் தகுந்த எண்ணெய், தூசுப் பொருள்களை விலக்கப் பயன் படுகிறது. வடிகட்டிகளில் காற்று உள்ளே நுழைவ தற்கும், தூய்மைப்படுத்தப்பட்டு விசையுடன் வெளிச் செல்வதற்கும் உள்வடிவம் திட்டமிடப்பட்டிருக்கும். காற்று வடிகட்டிகள் பயன்படும் அமைப்புகளில் குறிப்பிடத்தக்கது உட்கனற் பொறியாகும். அதற்குப் பயன்படும் ஒரு வகை வடிகட்டியின் எளிய தோற்றம் படத்தில் விளக்கப்பட்டுள்ளது. இது எரிகலப்பியுடன் ணைக்கப்படும். மேல்தட்டு எண்ணெய் கீழ்த்தட்டு காற்று வடிகட்டி பல்வேறு வழிமுறைகளுக்கும், பொறிகளுக்கும் தூய்மையான காற்றுத் தேவைப்படுகிறது. காற்றில் கலந்திருக்கும் அல்லது மிதந்து காணப்படும். ஊறு விளைவிக்கக்கூடிய தூய்மையற்ற பொருள்கள், காற்று இயக்க அமைப்பினுள் நுழையும் முன்னர் காற்று வடிகட்டி வடிகட்டி. மிதவைக் கலத்தை அடையுமுன்னர், எரிபொருள் ஒரு வடிகட்டியில் (fuel filter) செலுத் தப்படுவதால் எரிபொருளில் உள்ள தூசுகளும், பிற வேண்டாத பொருள்களும் நீக்கப்படுகின்றன. இது காற்றுக் குழாயின் வாயிலில் பொருத்தப்பட்டுள்ளது. அதில் மேல் தட்டு, கீழ்த்தட்டு என இரு தட்டுகள்