596 காற்று வெளிக் கப்பல்
596 காற்று வெளிக் கப்பல் இருந்தன. கப்பலில் 6, 500,000 கன அடி வளிமம் நிரப்பப்பட்டது. ஹீலியம் நிரப்பப் பட்ட காற்று வெளிக்கப்பல் ஏறக்குறைய 3,70,000 கிலோகிராம் எடையைத் தூக்க வல்லது. அடி நீளமும், கொண்டது. 72 நாட் (knots) இத்தகைய கப்பல்கள் ஒரு இது 800 வேகமும் பயணக் கட்டத்தில் (hop) ஏறத்தாழ 10,000 கி.மீ கடக்கக் கூடியவை. இக்காற்று வெளிக் கப்பல், ஒவ்வொன்றும் 560 குதிரைத் திறன் கொண்ட எட்டுப் பொறிகளால் இயக்கப்படுகிறது. இப்பொறிகள் சுழலும் ஆற்றல் பெற்றுள்ளமையால், கீழ் நோக்கிய அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கப்பல் கூடுதலான உயரம் செல் கிறது. . ஜேப்பலின் காற்றுக் கப்பல்களின் வளிமப் பை அடியில் பொறிகள் தனி அமைப்பிற்குள் வைக்கப் பட்டிருந்தன. சுப்பல் பறந்து கொண்டிருக்கும்போது பொறியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், வெளியில் படம் 2.ஹின்டன் பர்க் காற்று வெளிக் கப்பல்