42 கற்காரை உத்திரம்
42 கற்காரை உத்திரம் மதிப்பை 10 இன் கீழ் இடைவெளித் தொகையால் பெருக்க வேண்டும். தாங்கிகளுக் நிகர உயரம். (effective height). கிடையே உள்ள இடைவெளி, அடிப்படை மதிப்பு. திருத்தும் காரணி (modification factor) முதலிய வற்றை இந்திய செந்தரத் தொகுப்பில் உள்ள படம் மூன்று, நான்கு, ஐந்து ஆகியவற்றைப் பயன்படுத்திக் கணக்கிட வேண்டும். நிகர உயரம் டைவெளி அடிப்படை மதிப்பு X திருத்தும் காரணி நிகர இடைவெளி (effective span). தாங்கிகளுக் கிடையே உள்ள உள்கூடு இடைவெளியுடன், உத்தி நிகர உயரத்தைக் ரத்தின் கூட்டிக் கொள்ள வலி வூட்டிக் வேண்டும். குறைந்தபட்ச இழுசக்தி கம்பிகளுக்குத் தேவையான பரப்பளவைக் கீழ்க் காணுமாறு கணக்கிடலாம் இரும்புக் கம்பிகளின் பரப்பளவு = 0.85 உத்திரத்தின் அகலம் X நிகர உயரம் இரும்புக் கம்பியின் குணாதிசய வலிமை ஓரத்திண்ணம் (cover). கம்பியின் அனைத்துப் பக்கமும் ஓரத் திண்ணக் கற்காரையின் அளவு, 25 மில்லி மீட்டர் அல்லது இரு மடங்கு கம்பி விட் டத்தின் அளவுக்குக் குறையாமல் இருக்கவேண்டும். கம்பிகளின் நீளத்தை அதிகரித்தல். இரும்புக் கம்பி களை இணைக்கும்போது இணைப்பின் நீளத்தைக் (படம் 5) கீழ்க்காணுமாறு கணக்கிடவேண்டும். ணைப்பு நீளம் = கம்பியின் விட்டம் × கம்பியின் தகைவு 4 X பிணைப்புத் தகைவு பிடிமானக் கம்பிகள். இந்திய செந்தர எண் 2402. 1963 இல் கூறியுள்ளவாறு வளைவு, சுழிவுகள் அமைக்க வேண்டும். பிடிமான வளைவு முதன்மைக் கம்பியின் (main bar) விட்டத்தைப் போல் 16 மடங் குக்குள் இருக்கவேண்டும் (படம் 4). கம்பிகளின் இருமுனைகளைச் சேர்த்தல் (splicing). டங்களில் கம்பிகளை அதிசு தகைவு ஏற்படும் இணைத்தல் கூடாது. ஒரு வெட்டுத் தளத்தில் இணைப்புக் கம்பிகள் மொத்தக் கம்பிகளில் பாதிக்கு மேல் இருக்கக் கூடாது. கம்பிகளின் விட்டத்திற்குத் தக்கவாறு இணைப்பு நீளங்களைத் தீர்மானிக்க வேண்டும். 0.08 கம்பிகளின் நினத்தைக் குறைத்தல் (curtallment). உத்திரத்திற்குப் பயன்படுத்தும் மொத்தக் கம்பிகளின் எண்ணிக்கையில் பாதிக் கம்பிகளின் நீளத்தை முழு நீளம் இல்லாமல் குறைத்துக் கொள்ளலாம். அது உத்திரத்தின் வகைக்குத் தக்கவாறு கணக்கிடப்படும். சாதாரணமாக இருபுறமும் தாங்கிகளை உடைய உத்திரத்தில், பாதிக் கம்பிகளின் நீளத்தில் பங்கு மொத்த நீளத்தைக் கம்பியின் இரு பக்கமும் குறைத்துக் கொள்ளலாம் (படம் - 6) மீதியுள்ள பாதிக் கம்பிகளில் பிடிமான வளைவின் நீளம், கம்பி யின் விட்டத்தைப் போல் 12 பங்கு இருக்க வேண்டும். கம்பிகளுக்கிடையில் உள்ள தொலைவை இந்திய செந்தர எண் 456-1978இல் உள்ள அட்ட வணை 10இன் படி அமைக்க வேண்டும். இரு முனை குறைக்கப்பட்ட கம்பி பிடிமானக் கம்பி 0.08 படம் 6 0.08