பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 காஸ்ட்ரின்‌

620 காஸ்ட்ரின் வராகவும், பழக்க வழக்கங்களில் பழைமை விரும்பி யாகவும் இருந்தார். இவர் அன்றைய நிலையில் நிலவிய முன்னேற்ற அரசியல் போக்கிலிருந்து விலகியே வாழ்ந்தார். புதியன படைக்கும் பணியைத் தங்குதடையின்றிச் செய்வதற்குரிய அனைத்தையும் தம் நாடு செய்துதர வேண்டும் என்பதையே காஸ் விரும்பினார். இவரிடத்தில் காணப்பட்ட மாறுபாடு கள் மிகவும் பொருத்தமாகவே இருந்தன. எண்களி டத்தில் வியப்பிற்குரிய நினைவு ஆற்றலைக் கொண்ட வரும் போற்றத் தகுந்த கணித மேதையுமான காஸ் ஒரே நேரத்தில் மிக ஆழ்ந்த கொள்கைப் படைப் பாளராகவும், தலை சிறந்த செயல்முறைக் கணித அறிஞராகவும் விளங்கினார். கொள்கையும் செயல் முறையுமே இவர் ஆர்வத்தைத் தூண்டின. தன் கற்பித்தலை மட்டும் காஸ் வெறுத்தார்; எனவே ஒரு சிலரே அவருக்கு மாணவர்களாக இருந்தனர். அதற்குப் பதிலாக, ஏறத்தாழ 155 கட்டுரைகளை மிகுந்த கவனத்துடன் எழுதி வெளியிட்டார்; மூலம் கணிதத்தை வளர்த்து மேம்பாடுறச் செய்தார். இவர் எழுதிய விரிவான சிறந்த கட்டுரைகளைக் காஸ் வெளியிடாது இருந்தது இவருடைய மறைவுக்குப் பிறகே தெரிய வந்தது; காஸின் எண்ணப்படி இக் கட்டுரைகள் இவருடைய மூன்று கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றிற்குப் பொருந்தவில்லை என்பதே காரணம் ஆகும். கணித ஆய்வுத் தலைப்பு ஒன்று, நேர்த்தி அல்லது பொதுமை காரணமாகப் போற்று வதற்குரிய எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் இடை யே பொருள் பொதிந்த தொடர்புகளைக் கொடுக்கும் என எதிர்பார்த்துத்தான், காஸ் அவ்வாய்வைத் தொடர்ந்து செய்தார். ஓர் ஆய்வால் செயல் முறைப் பயன்கள் கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்பு இவரிடத்தில் ஒருபோதும் எழுச்சியை ஊட்டிய தில்லை: ஏனென்றால். உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் அதைத் தேடினார்; அவருடைய முயற்சியால் கிடைத்த வெற்றியில் மகிழ்ச்சியடைந்தார். மட்டும் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டதன் பொன் விழா 1849இல் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சிக்காக இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்திற்கு அவர் முன்பு கொடுத்திருந்த நிறுவல் களின் புதிய பதிப்பு ஒன்றைத் தயாரித்தார். நலிவுற்று வந்த அவர் உடல்நிலை காரணமாக இதுவே இவரது இறுதி வெளியீடானது. காட்டிங்கன் மாநகர் சிறப்புக் குடியுரிமை வழங்கி மதிப்பளித் தது இவருக்கு மகிழ்வளித்தது. கணிதம், வானியல், புவி உருவ இயல், இயற்பியல் ஆகியவற்றில் ஆற்றிய மிகச்சிறந்த ஆய்விற்காகப் பல கல்விக் கழகங்களிலும் சங்கங்களிலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று வந்த பல பிப்ரவரி 23ஆம் நாளில் அவர் மறைந்தது வரை காட்டிங்கன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் குழுவில் மட்டுமே பணியாற்றி வந்தார். அவர் மறைவுக்குப் பின் அவருக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. காஸ்ட்ரின் து து. பாஸ்கரன் இது இரைப்பையில் சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். து 17 அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. இது சல்ஃபேற்றமடைந்த (sulphated), சல்பேற்ற மடையாத (unsulphated) இருநிலைகளில் காணப்படு கிறது. சல்ஃபேற்றமடைந்த காஸ்ட்ரின் காஸ்ட்ரின் I எனவும், சல்ஃபேற்றமடையாத காஸ்ட்ரின் II எனவும் குறிக்கப்படுகின்றன. ஆயினும், இவ்விருவகைக் காஸ்ட்ரின்களின் இயக்கத்தில் வேறுபாடுகள் இருப்ப தாகத் தோன்றவில்லை. காஸ்ட்ரினின் அமைப்பில் உள்ள C- இறுதி டெட்ரா பெப்டைடே காஸ்ட்ரினின் இயக்கத்திற்கு முக்கிய காரணமாகிறது; இந்த பெப் டைடு அமைப்பைக் கொண்டு பென்ட்டாகாஸ்ட்ரின் எனும் செயற்கைத் தயாரிப்பு மருந்து உருவாக்கப் பட்டுள்ளது; இரைப்பையின் சுரப்புத்திறனைக் கண்டறியும் ஆய்வில் இது பயன்படுகிறது. இரைப்பை சிலேட்டுமப் படலங்களின் வளர்ச்சி முன்சிறுகுடல் இரைப்பை அயில் இறளவு சீரமைக் கப்பட்ட புரதம் கால்ட்ரில் உற்பத்தி மற்றும் பெப்சின் சுரப்பு புரத உணவுக்குப்பின் இன்சுலின் மற்றும் குருக்காளில் உற்பத்தி கலையம் இரைப்பையில் மூகைப்பகுதி (கால்ட்ரின் உற்பத்தியாகும் இடம்) அழைப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை: 1855 1 - அக்குறியீடு தூண்டும் இயக்கத்தைக் குறிக்கிறது.