பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஸ்‌ தேற்றம்‌ (இயற்பியல்‌) 621

கோலிசிஸ்டோகைனின் (cholecystokinin) என் னும் இரைப்பை உணவுப்பாதை ஹார்மோனின் அமைப்பு C - இறுதி பென்ட்டா பெப்டைடை ஒத் துள்ளதால் இதன் இயக்கமும் ஓரளவு காஸ்ட்ரினின் இயக்கத்தைப் போன்றுள்ளது. காஸ்ட்ரின், இரைப் பைச் சிலேட்டுமப் படலத்தின் குகைப்பகுதியில் (antral portion) உள்ள சுரப்புகளின் பக்கச் களில் உள்ள செல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. ச்செல்கள் முன்சிறுகுடலிலும் உள்ளன. சுவர் செல்களின் சுரப்புப் பரப்பில் (secretory surface) உள்ள எதிர்பரிவு நரம்புச் செல்களால் (cholinergic neurons) வெளியிடப்படும் அசெட்டைல் கோலினே காஸ்ட்ரின் சுரப்புத் தூண்டலுக்கு முதன்மையான காரணியாகிறது. இரைப்பையில் ஓரளவு சீரண மடைந்த புரதமும் காஸ்ட்ரின் சுரப்பைத் தூண்டு கிறது. காஸ்ட்ரினின் முக்கிய இயக்கங்கள். இரைப்பை அமில, பெப்சின் சுரப்பை இது தூண்டுகிறது. இரைப் பைச் சிலேட்டுமப் படலத்தின் வளர்ச்சியையும் இது தூண்டுகிறது. புரத உணவை உட்கொண்ட பிறகு இது இன்சுலின், குளுக்ககான் ஆகியவற்றின் சுரப்பைத் தூண்டுகிறது. புரத உணவு அன்றி. கார்போஹைட்ரேட்டையும் உட்கொண்டால் இது இவற்றின் சுரப்பைத் தூண்டுவதில்லை. நோய்நிலையில் காஸ்ட்ரினின் பங்கு. இரைப்பை- முன்சிறுகுடல் புண் (peptic ulcer) தோன்ற இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம் என்னும் கருத்து உள் ளது. சோலிங்கர் - எலிசன் கூட்டியம் (Zollinger Ellison syndrome) எனும் கணையக்கட்டி சார்ந்த நோய் நிலையில் காஸ்ட்ரின் சுரப்பு அதிகரிக்கிறது. இதன் விளைவாக இரைப்பை அமிலச் சுரப்பு அதிகரித்து நோயாளிக்கு இரைப்பை - முன்சிறுகுடல் புண் உண் டாகக்கூடும். பெர்னீசியஸ் சோகைநோயில் (perni- cious anaemia) காஸ்ட்ரின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது. இரத்தத்தில் காஸ்ட்ரினின் அளவு. கதிரியக்கத் தடுப்பாற்றல் இயல் திறன் மதிப்பீடு (radio immuno assay) மூலம் கண்டறியப்படுகிறது. மு. துளசிமணி q da காஸ் தேற்றம் (இயற்பியல்) 621 படம் 1 D E B E-cos என்னும் பரப்புக் கூறை எடுத்துக் கொள்ளலாம் (படம் 1) . அது q இலிருந்து r தொலைவிலிருக் கட்டும். AB பரப்பின் மேல் உள்ள ஒரு புள்ளியில் மின் புலச் செறிவு E = q. பரப்பிற்குச் செங்குத்தாக உள்ள செறிவுக்கூறு E cos 8 AB இல் மொத்தச் செங்குத்து மின்தூண்டல் - மின்கடவா மாறிலிX பரப்புக்குச் செங்குத்தான செறிவு ஆக்கக்கூறு X பரப்பளவு = 6, Er X IT 4 4me, err cos f. AB AB. cos = q. do 47 தாங்குகிற do = AB cos 8/r. இது 0 - இல் AB திண்மக்கோணம் (solid angle) . முழுப்பரப்பிற்கு மான மொத்தச் செங்குத்து மின் தூண்டல் Wy காஸ் தேற்றம் (இயற்பியல்) ஒரு மூடிய பரப்பின் மேலாக உள்ள மொத்தச் செங்குத்து மின் தூண்டல் (normal electrical induc tion) அப்பரப்பிற்குள் அடங்கியுள்ள மொத்த மின்னான பிqக்குச் சமம் எனக் காஸ் தேற்றம் கூறுகிறது. 0 என்னும் புள்ளியில் q என்னும் மின்னைக் கொண்ட ஒரு மூடிய பரப்பில், ds பரப்புள்ள AB 9 des 47 = q 47 பு. ஒரு மூடிய பரப்பிற்குள் 47 உள்ள ஒரு புள்ளியில் தாங்கப்படுகின்ற திண்மக் கோணம் = 4r 541 பரப்பிற்குள் 44 9 என்னும் பல மின்கள் இருக்கும்போது, மொத்தச் செங்குத்து மின்தூண்டல் =g1+ 9 + qs + ... ! = Ση மின், பரப்பிற்கு வெளியே இருக்குமானால் (படம் 2) மொத்தச் செங்குத்து மின்தூண்டல் சுழி. q என்னும் மின், பரப்பிற்கு வெளியே உள்ளபோது