பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 காஸ்‌ தேற்றம்‌ (இயற்பியல்‌)

622 9 காஸ் தேற்றம் (இயற்பியல்) A B படம் 2. A இல் உள்நோக்கிய மொத்தச் செங்குத்து மின் தூண்டல் I dw 47 B - இல் வெளி நோக்கிய மொத்தச் செங்குத்து மின் தூண்டல் = + 4 dæ E E X E X VE Y எனவே 47 + x q do = 0 பயன்கள் ஒரு மின்னேற்றிய கோளத்தின் மையத்திலிருந்து I தொலைவிலுள்ள ஒரு புள்ளியை எடுத்துக் கொள்ளலாம். காஸ் தேற்றப்படி மொத்தச் செங் குத்து மின் தூண்டல் =q. மொத்தச் செங்குத்து மின் தூண்டல் EuEr X EX 4 r I" க்குச் சமம். எனவே E = q/4 eer* இவ்வாறு ஒரு மின்னேற்றிய கோளத்திலிருந்து I தொலைவிலுள்ள ஒரு புள்ளியிலுள்ள மின்புலச் செறிவைக் கணக்கிட, காஸ் தேற்றம் பயன்படுகிறது. ச என்னும் பரப்பு மின் அடர்த்தியுள்ள ஒரு சமதள மின் கடத்திப் பரப்பை எடுத்துக் கொள்ள லாம் (படம் 3). அதற்கு மேலாக C, D என்னும் இரண்டு புள்ளிகளில் மின்புலச் செறிவு முறையே E, E எனலாம். C, D ஆகியவற்றை மையமாகக் கொண்ட, ds என்னும் பரப்புள்ள இரண்டு வட்டங்களை வரைந்து கொள்ளலாம். அவற்றை இணைத்து ஓர் உருளையை உண்டாக்கலாம். c பரப்பின் மேல் மொத்தச் செங்குத்து மின்தூண்டல் =e,E,Eds இது உரு படம் 3. வெளியே வட்டப்பரப்புக்குச் ளைக்கு தாகச் செயல்படும். செங்குத் D பரப்பின் மேல் மொத்தச் செங்குத்து மின்தூண் டல் = e, E E′ds, இது உருளைக்குள் செயல்படும். CD என்னும் உருளைப் பகுதியிலுள்ள மொத்தச் செங்குத்து மின் தூண்டல் = e, e, Eds-e, e,E' ds உருளைக்குள் மின் எதுவும் இல்லாததால் காஸ் தேற்றப்படி அதன் மேலுள்ள மொத்தச் செங்குத்து மின்தூண்டல்=O எனவே e, er Eds அல்லது E = E' - euer E' ds = 0 c பரப்பு மின்னேற்றிய தளத்திற்கு மேலேயும் D பரப்பு அதற்குக் கீழேயும் அமைந்திருக்குமானால் அவற்றுக்கிடையிலான உருளைப் பகுதியில், C பரப்பில் மேலான மொத்த மின் தூண்டல் = €, E, E ds ற பரப்பில் மேலான மொத்தச் செங்குத்து மின் தூண்டல்=eerEds