காஸ் தேற்றம் (இயற்பியல்) 625
இப்பாளத்திற்குள் அடங்கிய காந்த அளவு காஸ் தேற்றத்தின்படி மொத்தச் செங்குத்துக் காந்தத் தூண்டல் I இந்தத் தூண்டல் I அனைத்து இடங்களிலும் காந்தத் தளத்திற்குச் செங்குத்தாக அமையும். எனவே செவ்வகப் பாளத்தின் பக்கங்களுக்கு மேலான காந்தத் தூண்டல் சுழியாகும். ஆனால் P, P, ஆகிய முனைகளுக்கு மேலான காந்தத் தூண்டல் I P, P. முனைகளின் மொத்தப் பரப்பளவு <= 2 எனவே மொத்தச் செங்குத்துக் காந்தத் தூண்டல் B X பரப்பளவு I = B X 2 அல்லது B - I/2 ஆனால் B = H; ஃ H = B/த 1 / 24 = 1/2 pope எனவே P, இல் காந்தப்புலச் செறிவு = ஊடகம் காற்றாக இருந்தால் நா = 1 P1 இல் புலச்செறிவு = I/2p, p. 1/2 µ இவ்வாறு P இல் உள்ள புலச்செறிவு காந்தத் தளத்திலிருந்து P, இன் தொலைவைப் பொறுத்ததாக இல்லை. ஆனால் P, காந்தத் தளத்திற்கு நெருக்க மாக அமைந்திருக்க வேண்டும். N fa படம் 8 இரண்டு காந்த முனைகளுக்கிடையில் அமைந்த ஒரு புள்ளியை எடுத்துக் கொள்ளலாம் (படம் 8). அவற்றின் காந்தமாக்கல் செறிவு [ எனலாம். அப்புள்ளியில் வடமுனை காரணமாக ஏற்படும் காந்தப்புலச் செறிவு I /24. இது தென்முனையை நோக்கிச் செயல்படும். அ.க.8- 40 காஸ் தேற்றம் (இயற்பியல்) 625 அப்புள்ளியில் தென் முனை காரணமாக ஏற் படும். காந்தப்புலச் செறிவு = 124. இதுவும் தென் முனையை நோக்கியே செயல்படும். எனவே அப்புள்ளியில் மொத்தக் காந்தப்புலச் செறிவு + து தென் முனையை நோக்கிச் 2μ 2 செயல்படும்." என்பது ஊடகத்தின் உட்புகுதிறன் காற்றுக்கு Ar=1 I I அப்புள்ளியில் மொத்தக் காந்தச் செறிவு = 1//4, இரண்டு வேறுபட்ட முளைகளுக்கு இடையிலான விசை. ஒரு காந்த வட முனையும், ஒரு காந்தத் தென்முனையும் மிக நெருக்கமாக அமைந்திருப்ப தாகக் கொள்ளலாம். வடமுனைக்கு மிக நெருக்க மாகவுள்ள ஒரு புள்ளியில் காந்தப் புலச் செறிவு =I/2/0.தென்முனை அந்தப் புலத்தில் அமைந்துள் ளது. தென் முனையின் காந்தமாக்கல் செறிவு = 1. இது வடமுனை காரணமாகத் தோன்றிய 1/240 என்னும் புலத்தில் அமைந்துள்ளது. அதன் அலகு பரப்பில் செயல்படும் விசை - 1 12/240 இதே போல வடமுனை, தென்முனையின் புலத் தில் நிலை கொண்டிருப்பதால், அதன் அலகு 12/20 பரப்பில் செயல்படும் விசை இந்த விசையின் காரணமாக வடமுனையும் தென்முனையும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றன. அவற்றைப் பிரித்து வைக்க ஒரு விசை தேவைப்படும். இந்த விசை F = 1/240 ஆனால் H = I/po எனவே F = 4 H2/2 நியூட்டன்/மீ அலகு பருமத்திற்கான ஆற்றல் =,H/2 ஜூல் கள் மீ" ஒரு காந்த முனையை ஒட்டி ஒரு காந்தமேற்றாத வெறும் தேனிரும்புத் துண்டு இருந்தாலும் அவற்றுக் கிடையில் இதே அளவு ஒட்டுவிசை தோன்றும். தன் காரணமாகவே காந்த முனைகளுடன் இரும்புத் துண்டுகள் ஒட்டிக் கொள்கின்றன. இந்த விசைகளைக் கணக்கிடுவதன் மூலம், பிற காந்தங் களையோ, இரும்புத் துண்டுகளையோ தூக்குகிற ஒரு மின் மின் காந்தத்தின் திறன், ஒன்றையொன்று தொட்டுக் கொண்டுள்ள இரு காந்த முனைகளைப் பிரிப்பதற்குத் தேவையான விசை, தொலைபேசியின் ஒலி ஏற்பியில் லாடவடிவக் காந்தத்திற்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள தேனிரும்புத் திரை செலுத்துகிற விசை போன்றவற்றைக் கண்டுபிடிக்க முடியும் கே.என். ராமச்சந்திரன் நூலோதி: Brijlal, N. Subrahmanyam, Electri - city and Magnetism, Ratan Prakashan Mandir, New Delhi, 1983 -