பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பூரம்‌ 47

தட்டைத்தளம் தூண் தலை 'தாழ்வு படம் 4 தூண் கற்பூரம் 47 தட்டைத் தளத்தைப் பகுப்பாய்வு செய்து அமைக் கும்போது நேர் வடிவமைப்பு முறை (direct design). சமச் சட்டமுறை{equivalent frame) ஆகியவற்றைப் பயன்படுத்தி, தொய்வு திருப்புத்திறனைக் கணக்கிடத் 1978 இன் படி லாம். இந்திய செந்தர எண் 456 தொய்வு திருப்புத்திறன், துணிப்புத் தகைவு, வலிவூட் டும் கம்பிகளின் அளவுகள் முதலியவற்றைக் கண்டு பிடித்துத் திட்டவரையீடு செய்யலாம். . ஏ.எஸ்.எஸ். சேகர் நூலோதி.I.C. Syal & A.K. Goel, Reinforced Conerete Structures, Second Edition, Wheeler & Co Pvt Ltd., Allahabad, 1987. கற்பூரம் (சித்த மருத்துவம்) சுளுக்கு, இரணம், நமைச்சல் இவற்றிற்குக் கற் பூரத்தைப் பொடித்து மேலுக்குப் பூசலாம். குங்கி லியத் தைலத்துடன் சிறிது கற்பூரங்கலந்து வாதக் குடைச்சல், கீல்வாதம், பிடிப்பு, மார்புச்சளி இவற் றிற்குப் பூசி ஒற்றடமிடல் உண்டு. பற்பொடியுடன் இதைச் சிறிது சேர்த்துப் பல் துலக்கி வர வாய் நாற்றம், பற்புழு நீங்கும். இதைப் பொடித்துத் தூவ, துணி முதலியவற்றில் பூச்சிகள்