பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/671

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூ அளவி 651

கியூ அளவி 651 ஒரு வளிமண்ட டல அழுத்தத்தில் பாதரசத்தின் ஆவியழுத்தம் 0.273 மி.மீ எனக் கொண்டால், (அதாவது P, 0.273மி. மீ.) 1000 வ.ம. அழுத் தத்தில் பாதரசத்தின் ஆவியழுத்தம் 0.455 மி.மீ அளவுக்கு உயருகிறது. எஸ். விவேகானந்தன் நூலோதி. W.J. Moore, Physical Chemistry, Orient Longmans, New Delhi, 1962; G.H. Barronr Physical Chemistry. McGraw - Hill Book Company, New York, 1961. புரோப்பைல் குளோரைடை நீரற்ற அலுமினியம் குளோரைடு முன்னிலையில் வினைப்படுத்தினாலோ பென்சீனைப் புரொபிலீனுடன் சல்ஃப்யூரிக் அமிலத் தின் முன்னிலையில் வினைப்படுத்தினாலோ கியுமின் கிடைக்கும். CH,-CH=CH, + CH, CH CH, H₂SO or AICI₂ கிப்ஸ் சார்பெண் உள்ளிட ஆற்றல் E. அழுத்தம் P, பருமம்V, இயல் பாற்றல் (entropy) S, தனி வெப்பநிலை I ஆகிய வற்றுக்கிடையில் G E+ PV -Ts என்னும் உறவு அமையும்போது Gகிப்ஸ் சார்பெண் (Giobs function) எனப்படுகிறது.இது கிப்ஸ் தனி ஆற்றல், வெப்ப உள்ளடக்கம்(enthalpy) ஆகிய பெயர்களாலும் கூறப் படும். மாறாத வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் பேணப்படுகிற அமைப்புகளைப் பகுப்பாய்வு செய் வதில் கிப்ஸ் சார்பெண் பெரும் பயனுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் ஓர் அமைப்பின் கிப்ஸ் சார்பெண்ணில் ஏற்படுகிற AG என்னும் மாற்றம் அந்த அமைப்பிலிருந்து பெறக்கூடிய பெரும் லேலை யின் அளவு ஆகும். இதில் சுற்றுச் சூழலை இடம் பெயர்க்கத் தேவையான பணி சேர்க்கப்படவில்லை. காட்டாக ஒரு கால்வனிக் மின்கலத்திலிருந்து வெளிப்படுத்தக்கூடிய பெரும மின் வேலை அளவை AG மூலம் கணக்கிடலாம். மாறாத வெப்பநிலை யிலும், அழுத்தத்திலும் ஓர் அமைப்புச் சுற்றுச் சூழலை டம் பெயர்க்கிற வேலையை மட்டுமே செய்வதாக இருந்தால் G அதன் சிறும மதிப்பை எட்டுவது சம நிலையைக் குறிப்பிடும் பண்பு நிலையாக அமையும். வேதி வினைகள் பல வேளைகளில் மாறாத அழுத்தத் திலும் வெப்பநிலையிலும் நடைபெறுவதால், கட்டச் சம மநிலை, வினைச் சமநிலை ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கு வேதிப் பொறியியல் துறை கிப்ஸ் சார்பெண்ணை விரிவான அளவில் பயன்படுத்துகிறது. -கே.என்.ராமச்சந்திரன் கியுமின் இது ஐசோபுரோப்பைல் பென்சீன் ஆகும். பென் சீனை ஃப்ரீடல்-கிராப்ட் அல்கேலேற்றதிற்குட்படுத்தி, கியுமின் தயாரிக்கப்படுகிறது. பென்சீனுடன் ஐசோ இது 152°C கொதிநிலை கொண்ட நீர்மம்; தயாரிக்கப்படும் கியுமின் யாவுமே ஃபீனாலின் தொழிலகத் தயாரிப்புக்கு படுத்தப்படும். H H,C-C-CH மூலப்பொருளாக ஈடு 0-0-H H,C_CH, OH H.SO CH3 + O=C CH, இவ் வினையில் ஹைட்ரோபெராக்சைடு, புரோட் டான் ஏற்றம், பின்பு நீரகற்றம் அடைந்து கியுமின் ஆக்சோனியம் அயனியைத் தருகிறது. பென்சீன் வளையம் இடம் பெயர்ந்து ஃபீனால் உருவாகிறது. -மே.ரா.பாலசுப்ரமணியன் நூலோதி. Andrew Streitwieser and Clayton H. Heathcock, Introduction to Organic Chemistry, Third Edition, Macmillan, New York. 1985. கியூ அளவி இது ரேடியோ அதிர்வெண்களில் ஒரு மின்சுற்றில் லின் மதிப்புகளை அளவிடப் பயன்படுகிற