பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 கிரஹாம்‌ விதி

656 கிரஹாம் விதி இல் பிரபுக்கள் சபைக்கு ஒரு கட்டுரையைக் கொடுத்த திலிருந்து விலங்கியல் பெருக்கத்தைப் பற்றிய சிந்த இவர் சிறப்பிடம் கொடுத்துள்ளமை னைக்கும் புலனாகிறது. கிரஹாம் விதி - எம். அரவாண்டி ஒரு வளிமத்தின் விரவல் வேகம் அவ்வளிமத்தின் அடர்த்தி அல்லது மூலக்கூறு எடையின் இருமடி மூலத்திற்கு எதிர்விகிதத்திலிருக்கும். அழுத்தமும், வெப்பநிலையும் மாறாச் சூழ்நிலையில் நல்லியல்பு வளிமங்களுக்கு மட்டுமே இயலும் இவ்விதியைத் தாமஸ் கிரஹாம் என்பார் முதன் முதலில் கண்டறிந் தார். JM M2 M, D, இரு வேறு வளிமங்களான (1) (2) இன் விரவல் வேகம் முறையே T,-உம், r,-உம் ஆகும். அவற்றின் மூலக்கூறு எடைகள் M, -உம், M, - உம், அடர்த்திகள் D,-உம் D,-உம் ஆகும். IH The He MH, 2 N2 = 1.414 நிலைச் சேர்மமாக மாற்றி, பல சவ்வு வழியே செலுத்திப் பிரிக்கலாம். கிராஃபைட் அடுக்குகளான மே.ரா.பாலசுப்ரமணியன் வைரம், விக்னைட், பிட்டுமனைட், ஆந்த்ரசைட், பீட் முதலியவற்றின் வேதி உட்கூறுகளை ஒத்துப் படிக நிலை, அடர்த்தி, கடினத்தன்மை முதலியவற் றில் மாறுபட்டுக் காணப்படும் ஒரு தனிமத்தைக் கிராஃபைட் (graphite) என்பர். இதன் மறு பெயர் கறுப்பு ஈயம் என்பதாகும். இக்கனிமம் அறுகோணப் படிகத் தொகுதியில் சாய்சதுரப் படிக வகைப் படிக மாகக் காணப்படுகிறது. அடிஇணை வடிவப்பக்கத் (0001) தெளிவான கனிமப் பிளவு கொண்டது. படி கங்கள் சிலநேரத்தில் முக்கோண வடிவுடைய குறி யீடுகளை அடித்தளத்தில் பெற்றுக் காணப்படும். பொதுவாக மற்றவகைக் கனிமங்களுடன் கூட்டுச் சேர்ந்து உருவான திண்ணிய நிலையில் காணப்படும். இக்கனிமம் தொடுவதற்கு வழவழப்புடனும், உலோக மிளிர்வு கொண்டும், சிலநேரங்களில் மண்போன்ற மிளிர்வுடனும் காணப்படுகிறது. இக்கனிமத்தின் நிறம் இரும்புக் கறுப்பு முதல் எஃகு இரும்புக் கறுப்பு வரை காணப்படுகிறது. ஒளிக் கசியாத் தன்மை கொண்டது. இதன் கடினத்தன்மை ஒன்று முதல் இரண்டு வரையிலும் அடர்த்தி 2.09-2.23 வரை யிலும் காணப்படும். THE IO * ஹைட்ரஜன் MO M Ha 9 32 厚 16 = 4 ஹீலியத்தைவிட 1.414 மடங்கும், ஆக்சிஜனைவிட 4 மடங்கும் கூடுதல் வேகம் பெற்றது. விரவல் விதியின் முதன்மையான் பயன் அணு உலை எரிமங்களைத் தூய்மைப்படுத்துதலாகும். இயற்கையில் U-235 என்னும் ஐசோடோப் U-238 என்னும் ஐசோடோப்புடன் 99.3 : 0.7 என்னும் விகிதத்தில் கலந்துள்ளது. இவற்றுள் U-235 மட்டுமே அணு உலை எரிபொருளாகப் பயன் படுத்தத்தக்கது. U-238 நியூட்ரானை உறிஞ்சி எரி தலைத் தடுத்துவிடும். எனவே, இவ்விரு ஐசோ டோப்புகளையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை நுட்ப மாகப் பிரிக்க வேண்டியது இன்றியமையாத் தேவை யாகிறது. இக்கலவையை UF, என்னும் . வளிம கிராஃபைட்