கிராபென் 657
மின்சாரத்தை எளிதில் கடத்தும் இதன் வேதி யியல் உட்கூறு கார்பன் ஆகும். ஆனால் வைரத்தின் வேதியியல் உட்கூறை ஒத்துள்ளது. கடினத்தன்மை மட்டும் நீண்ட வேறுபாட்டைக் காண்பிக்கிறது. கிராபைட் உட்கூறில் கரி இரும்பு ஆக்சைடு மற்றும் சிலிக்கா உள்ளடங்கிக் காணப்படுகிறது. எளிதில் உருகாதது. இதன் ஒளியியல் பண்பைக் முடியாது. எதிர்பலிப்பு ஒளியில் தெளிவான பலதிசை அதிர்நிறமாற்றம் கொண்டது. இதன் உராய்வுத் துகள் கருமை நிறமாகக் காணப்படுகிறது. அடர் சாண வளை கந்தக அமிலத்துடனும் பொட்டாசியம் குளோரேட்டுடனும்சூடு செய்யும்போது கிராஃபிடிக் அமிலத்தைக் கொடுக்கிறது. இதை நைட்டர் என்னும் உப்புடன் சேர்த்துப் பிளாட்டினம் யத்தில் சிறிதளவு இக்கலவையை எடுத்துப் புன்சன் விளக்கில் காட்டினால் பொட்டாசியம் கார்பனேட் என்னும் சேர்மம் உருவாகும். போது எரி கரியை வெப்பமூட்டும் ஊதுகுழல் ஆய்வு முறையில் இதைப் பார்க்கும் சில கிராஃபைட் உயர்வெப்ப நிலையில் எரிந்துவிடும். அமிலத்துடன் கூடி வினை ஏற் படுத்தக் கூடியது அன்று, ஊது உலையில் பொருள் கசடில், துணை உருவாக்கியாக உருவாகக் கூடியது. மின் உலையில் போது இது உருவாகும். இக்கனிமத்தை மாலிபிடி னேட்டில் இருந்து அடர்த்தியை வேறுபடுத்திக் காட்டும் பண்பாகக் கொண்டு இதைப் பிரிவுபடுத்திக் காணலாம். ஏனெனில்மாலிபிடினைட்டும் இதை ஒத்த நிறங்களில் சிறுசிறு துகள்களாகவும், படிகமாகவும் உள்ளது. எனவே மாலிபிடினைட் இக்கனிமத்தை ஒத்து இருப்பதால் இதன் அடர்த்தி 4.5 ஆகும். மேலும் மாலிபிடினைட் கருநீல நிறம் முதல் கரும் பச்சை வரை உராய்வுத் கொடுக் துகளைக் கிறது. பரவல். இக்கனிமம் அனற்பாறைகளின் முதன் மைக் கனிமம். ஆனால் க்கனிமம் அனற்பாறை ஊடுருவு வளாகத்தின் அருகில் காணப்படும் பக்கப் பாறைகளில் இருந்து ஊடுருவி உள்ளது எனக் கருதுகின்றனர். இக்கனிமத்தில் மூன்று வகையான ட்டமைப்புகளைக் காணலாம். அவை நரம்பிழை அல்லது உண்மைப் பிளவுகளில் படிந்துள்ள கட்ட மைப்பு. காட்டாக, இலங்கையில் இர்குட்ஸ்க் மற்றும் லேக் மாவட்டத்தில் பராபேல் என்னும் இடத்தில் காணப்படும் படிவுகள். சுண்ணாம்புப் படிக வளாகத்தில் மற்றும் அனற் பாறையில் காணப்படும் படிகம் மற்றும் ஆடி போன்ற படிவுகள். பரவலான குருமணிகள் அனற்பாறை தொடுகை வளாகத்திற்கு அருகில் காணப்படுகின்றன. சான்றாக அமெரிக்கா, ஜெர்மனி முதலிய நாடுகளில் கிடைக் அ. க. 8- 42 கிராபென் 657 கின்றன. மேலும் கிராஃபைட் படிகங்கள் வட்டார மற்றும் தொடுகை உருமாற்ற பாறைகளில் காணப் படும். கொரியா, ஆஸ்திரியா, சோவியத்நாடு, சீனா, மெக்சிகோ, மேற்கு ஜெர்மனி, இலங்கை முதலிய நாடுகளிலிருந்து ஓர் ஆண்டில் ஏறத்தாழ ஆறு லட்சம் டன் கிராஃபைட் உற்பத்தியாகிறது. கிரீன் லாந்தில் கிராஃபைட் படிவங்கள் இரும்பை உட் கூறாகக் கொண்ட பசால்ட் பாறைகளிலும், இந்தியா வில் நெப்லின் சயனட் என்னும் பாறைகளிலும் காணப்படுகிறது. கேரளாவில் கண்ணனூர் மாவட்டத் தில் குட்டிவே என்னும் இடத்தில் புவிக்குக் கீழ் 3 மீட்டர் ஆழத்தில் அதிகப் படிவுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அம்பாசமுத்திரம், தாழையூத்து போன்ற இடங்களில் காணப்படும் படிகச் சுண்ணாம்புப்பாறைக் கல்லுடன் இது பெரு மளவில் பொதிந்து காணப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடினராப் என்னும் இடத்திலும் நியூயார்க்கில் டிக்கோன்டிரோகா என்னும் இடத் திலும் இக் கனிமப் படிவுகள் குவார்ட்சைட் மற்றும் அனல்வரிப் பாறையில் ஊடுருவி, குவார்ட்ஸ் நரம் பிழைகள், பெக்மடைட்டுகள் முதலியவற்றில் காணப் படும். அலபாமாவில் அனற்பாறைகளில் ஊடுருவி யதால் ஏற்பட்ட தொடுகை உருமாற்ற வளைவால் உருவாகிய கிராஃபைட்டுகள் நியூ மெக்சிகோவில் காணப்படுகின்றன. பென்சில்வேனியாவில் தில்லான், மோன்டானா என்னும் இடங்களில் துகள் நிலைக் கிராஃபைட் காணப்படுகிறது. பயன். இது அதிக வெப்பத்தைத் தாங்குவதால் அதிவெப்பக் குடுவைகள் செய்யவும், அதிவெப்பம் தாங்கும் கற்கள் செய்யவும். நிறமிகள் தயாரிக்கவும், எழுதுகோல் செய்யவும், மின்னாற்பகுப்புத் துறையில் மின் முனைகள் ஆகவும் பயன்படுகிறது. - ஜெ.கு. தினகரன் நாலோதி. L.G. Berry & B. Mason, Mineralogy. Second Edition, CBS Publishers & Distributors, New Delhi, 1985. கிராபென் உலகில் அமைந்துள்ள பாறைகள், அனற் பாறை களாக இருந்தாலும், படிவுப் பாறைகளாக இருந் தாலும், அவற்றின் நெகிழ் தன்மைக்கேற்ப மேல் நோக்கியோ கீழ்நோக்கியோ இடம் பெயரலாம். இது பிளவுப்பெயர்ச்சி அல்லது பள்ளத்தாக்கு (fault) எனப்படும். இந்த நெகிழ் தன்மை பக்கவாட்டு இழ