பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/687

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராம்‌ மூலக்கூறு எடை 667

முதலியவை அடங்கியுள்ளன எனக் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இதில் நாஃப்தலீன் என்னும் பொருள் உட் பட மூன்று பொருள்கள் பெருமளவில் உள்ளன. இப் பொருள்கள் மொட்டுத் தைலத்தில் இருப்பதில்லை. இலைத் தைலம் அடர் பழுப்பு நிறத்தில் இருக் கும். இலையில் 2- 3% தைலம் உள்ளது. தூய்மை செய்யப்பட்ட இலைத்தைலம் இளமஞ்சள் நிறத்தில் இனிப்பாக யூஜினாலைப் போல இருக்கும். மொட் த் தைலத்தைவிட இதில் யூஜினாலின் அளவு குறைவாக (80-88%) இருக்கும். யூஜினால் அசெட் டேட்டின் அளவு மிகக் குறைவாக இருக்கும். ஆனால் கேரியோஃபில்லீனின் அளவு மிகுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பீட்டா- கேரியோஃபில்லீன் (18%).ஹியூமுலின் (1.9%) மற்றும் யூஜினால் (79%) அடங்கியுள்ளன என்று அறியப்பட்டுள்ளது. கிராம்பின் மரவேரில் இருந்தும் வாலை வடி முறையில் சான்சிபார் நாட்டில் தைலத்தை வடித் தெடுக்கின்றனர். வேரில் 6% தைலம் அடங்கியுள்ளது. 85-95% கிராம் மூலக்கூறு எடை 667 (mole) எனக் குறிப்பிடலாம். வேதியியலில் விகித இயல் (stoichiometry) பிரிவில் எடைக்கான அலகு மோல் ஆகும். மோலார் எண், மோலால் எண், மோல் பின்னம் எனக் கரைசல்களின் செறிவுகளும் மோல் அளவையே அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் படுகின்றன. கிராமர் விதி மே.ரா. பாலசுப்ரமணியன் ஒருங்கமை சமன்பாடுகளின் (simultaneous equations) கெழுக்களை அணிக்கோவைகளாக மாற்றித் தீர்வு காணும் முறை கிராமர் விதி எனப்படும். எடுத்துக்காட்டாக, ax + b,y + cz = d ; agx + b,y + c, z = என்னும் சமன்பாடு = dg. ax + by + c 2 யூஜினால் அடங்கியுள்ளது. புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள எண்ணெய் இளமஞ்சள் நிறமாக களிலிருந்து, இருக்கும். -கோ.அர்ச்சுணன் நூலோதி. Purseglove et al., Spices, Orient Longman Ltd., London, 1981. (a,b,c, jd, b₁ c₁ a, t c d, bgc, by ca |d, b, ca |a, dc| | a, b,d, a, d, c, பக a, b, d, Da ag d, c, as bg da கிராம் மூலக்கூறு எடை ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மூலக்கூறு எடையைக் கிராம் அலகில் குறிப்பிட்டால் அவ்வெண் அத்தனிமத்தின் அல்லது சேர்மத்தின் கிராம் மூலக் கூறு எடை (gram molecular weight) ஆகும். அத் மூலக்கூறு தனிமம் அல்லது சேர்மத்தின் எடை கார்பன் ஐசோடோப்பின் எடையில் 1/12 பங்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கிராம் மூலக்கூறு எடையில் எப்பொருளை எடுத்துக் கொண்டாலும், அந்த எடையிலுள்ள மூலக் கூறுகளின் எண்ணிக்கை ஒரு மாறிலி ஆகும். அவாகாட்ரோ எண் எனப்படும் அம்மாறிலியின் மதிப்பு 6.023 × 10 ஆகும். இவ்வெண்ணிக்கையில் மூலக்கூறுகளை உள்ளடக்கிய எந்தவொரு வளிமத்தின் பருமனும் திட்ட வெப்ப. அழுத்த நிலைகளில் (standard temperature and pressure) ஒரு மாறிலி யாகும். கிராம் மூலக்கூற்றுப் பருமன் (gram molar volume) எனப்படும் இம்மாறிலியின் மதிப்பு 22.4 லிட்டர் ஆகும் (திட்ட வெப்ப, அழுத்த நிலையில்) கிராம் மூலக்கூறு எடையைச் சுருக்கமாக மோல் என்னும் அணிக்கோவை அமைப்பில், 4 பூஜ்யமாக இல்லாமல் இருந்தால், இவற்றிலிருந்து X => , y $ 2= எனத் A A A தீர்வுகள் கண்டுபிடிக்கலாம். இம்முறைக்குக் கிராமர் தி எனப் பெயராகும். கிராவிட்டான் பங்கஜம் கணேசன் நிறையீர்ப்புப் புலத்தின் குவாண்ட்டமாகக் கற்பிதம் செய்து கொள்ளப்பட்டுத் தத்துவ அடிப்படையில் வருவிக்கப்பட்ட ஒரு துகளே கிராவிட்டான் (graviton) சார்பியல் எனப்படுகிறது. ஐன்ஸ்டீனின் பொதுச்