கிரிக்னார்டு வினைபொருள் 673
CH,X> C,H,X > C,H,> X ...... பொதுவாக, கிரிக்னார்டு வினைப்பொருள் RMgX என்று குறிப்பிடப்படுகிறது. பெரும் ஆராய்ச்சி கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இதன் அமைப்பைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆஷ்பியின் கூற்றுப்படி ஈதர் கரைப்பானில் அமைப்பு கீழ்க்காணுமாறு அமைந்துள்ளது. மற்றவை இருபடி =2RMgX ஹைட்ரஜன் அணுவை த ன் வினை உள்ள R.Mg + MgX, இருபடி மற்றவை வினைத்திறன். கார்பன் உலோகப் பிணைப்பு களின் மிகை அயனித் தன்மையின் காரணமாசு, கிரிக்னார்டு வினைப்பொருள் நீருடன் புரிகிறது. நீருடன் மட்டுமன்றிச் சற்றே அமிலத் தன்மை கொண்ட டக்கிய சேர்மங்களுடனும் வினைபுரியவல்லது. இவ் வினைகள் யாவும் அமில - கார வினைகளேயாகும். ஏனைய வினைப்பொருளிலிருந்து ஒரு புரோட்டான் கிரிக்னார்டு வினைப்பொருளின் கார்பன் எதிரயனிக் குத் தாவுதலே முதன்மைக் கட்டமாகும். எடுத்துக் காட்டாக, மெத்தேன் (pKa= 50) நீரைவிட (pKa மிக வலிமை குறைந்த அமில 16.7) மிக மாகும். எனவே, மெத்தைடு அயனி ஹைட்ராக் சைடு அயனியை விட 108 மடங்கு வலிமைமிக்க காரமாகும். எனவே. கிரிக்னார்டு வினைப் பொருளில் அமைந்துள்ள மெத்தைடு அயனி நீரிலிருந்து புரோட்டானைக் கவர்ந்து மெத்தேனை அளிக்கிறது. - வினைகள். கிரிக்னார்டு வினைப்பொருள்கள் கார்போனைல் சேர்மங்களுடன் வினைபுரிகின்றன. இதனால் விளையும் பொருளை நீராற்பகுக்கும்போது புதிய கார்பன் - கார்பன் பிணைப்புகளைக் கொண்ட வேறுபட்டபொருள்கள் உண்டாகின்றன. காட்டாக குறைந்த வெப்பநிலையில் கார்பள் டைஆக்சைடுடன் கிரிக்னார்டு வினைப்பொருள்கள் வினைபுரிந்து கார் பாக்சிலிக் அமில உப்புகளைக் கொடுக்கின்றன. இதிலிருந்து அமிலத்தை எளிதில் பிரித்து விடலாம். RMgX + CO, H₂O RCOOMgX RCOOH + MEXOH வேறுபட்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்களுடன் வினைபுரிந்து ஓரிணைய, சரிணைய, ஆல்கஹால்களைத் தருகின்றன. மூவிணைய RMgX + CH,O H,O RCH,OMgX RCH,OH + MgXOH RMEX ARCHO= 0 H₂O RR CHOH+MgXOH RR CHOMgX கிரிக்னார்டு வினைப்பொருள் 673 RMgX R'R'C = O RR'R*COMgX H,O RR RICOH + MgXOH எனவே ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள். கார்பன் டைஆக்சைடுடன் கிரிக்னார்டு வினைப் பொருளின் வினை கார்பன் அணு எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவும். மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் தொடரை ஒரு கார்பன் ணுக்களால் அதிகப்படுத்தலாம். RMgX + CH, CH, எத்திலீன் ஆக்சைடு RCH, CH, OMgX H,O RCH, CH, OH + MgXOH இவ்வினையில் உண்டாகும் ஆல்கஹாலை ஹாலைடாக மாற்றி வினையைத் தொடரச் செய்யலாம். கிரிக்னார்டு வினைப்பொருள் எஸ்ட்டர்களுடன் வினைபுரிந்து கீட்டோன்களைக் தொடக்கத்தில் கொடுக்கின்றது. இவ்வினை இத்துடன் முற்றுப்பெறு வதில்லை. எஞ்சியிருக்கும் வினைப்பொருள் கீட்டோ னுடன் வினைபுரிந்து மூவிணைய ஆல்கஹாலைத் தரும். இதேபோல் அமிலக் குளோரைடுகளும் அமிலக் கீட்டோனையும், பின்னர் மூவிணைய ஆல்கஹாலை யும் கொடுக்கின்றன. இவ்வினையை மேம்படுத்த முதலில் கிரிக்னார்டு வினைப்பொருளைக் கேட்மியம் அல்லது துத்தநாகக் குளோரைடுடன் வினைப்படுத்திக் கரிம கேட்மியம் அல்லது கரிம துத்தநாகச் சேர் மங்கள் பெறப்படுகின்றன. கரிம மக்னீசியம் சேர் மத்தைவிடக் கரிம கேட்மியம் அல்லது துத்தநாகச் சேர்மங்கள் மிகு வினைபுரியும் திறன் கொண்டன வல்ல. எனவே கீட்டோன்கள் மூவிணைய ஆல்கஹா லாக மாறுவது தடுக்கப்படுகிறது. அலிஃபாட்டிக் கிரிக்னார்டு வினைப்பொருள் களைக் காற்று அல்லது ஆக்சிஜனில் வைக்கும்போது அவை அல்க்காக்சைடுகளாக ஆக்சிஜனேற்றமடை கின்றன. அல்க்காக்சைடை நீராற்பகுத்தால் ஆல்க ஹால்கள் கிடைக்கின்றன. அரோமாட்டிக் கிரிக்னார்டு வினைப்பொருள்கள் இதே போன்ற வினையில் மிகவும் மெதுவாகவே ஈடுபடுகின்றன. மிகக்குறைந்த அளவிலேயே ஃபீனால்கள் கிடைக் கின்றன. அல்க்கைல் ஹாலைடுகளுடன் கிரிக்னார்டு வினைப்பொருள்கள் வினைபுரிந்து ஹைட்ரோ கார்பன்களைக் கொடுக்கின்றன. RMgX + XR + R-R + MgX, அ.க. 8-43