பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/694

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 கிரிகரி, ஜேம்ஸ்‌

674 கிரிகரி, ஜேம்ஸ் இதேபோல் வெள்ளி கோபல்ட்டஸ் குளோரைடு குளோரைடு போன்ற பன்கள் கிடைக்கின்றன. அல்லது உலோகக் குளோரைடுகளுடன் இனணந்து ஹைட்ரோகார். 2MgX + 2AgBr → R-R + 2Ag + 2MgXBr வினையுறு (active) ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்ட சேர்மங்களுடன் கிரிக்னார்டு வினைப் பொருள் எளிதில் வினைபுரிகிறது. நீருடன் வினை புரிந்து உடனடியாகக் கிரிக்னார்டு வினைப்பொருளைச் சார்ந்த ஹைட்ரோகார்பன்கள் உண்டாக்கப்படு கின்றன. RMgX +H,O RH +MgXOH சில சமயங்களில் கார்பன் அணுவுடன் ணைந்துள்ள ஹைட்ரஜன் அணு அசெட்டிலீனில் ருப்பது போலவோ வளையப் பென்ட்டாடையினில் இருப்பது போலவோ அமிலத்தன்மையுடையதாக இருக்கலாம். இவ்வினைகளால் சாதாரண முறை களால் தயாரிக்க முடியாத கிரிக்னார்டு வினைப் பொருள்கள் கிடைக்கின்றன. 2C,H,MgBr + HC=CH2C, H, + BrMgC = CMgBr HC=CH | CH, + C,H, Mg Br HC-CH HC=CH I HC=CH H + C, H MgBr கிரிக்னர்டு வினைப்பொருள்கள், இமைன்கள், நைட்ரைல்கள், சல்ஃபாக்சைடுகள் போன்ற வேறு பட்ட ஹைட்ரஜன், கந்தகச் சேர்மங்களுடன் வினை புரிகின்றன. போரான், பாஸ்ஃபரஸ், சிலிக்கான், வெள்ளீயம் போன்றவற்றின் ஹாலைடுகளுடன் கிரிக்னார்டு வினைப்பொருள் வினைபுரிந்து கொடுக் கும் விளைபொருள்கள் மேற்சொன்ன உலோகங் களின் கரிமச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படு கின்றன. மே.ரா.பாலசுப்ரமணியன் இடைமதிப்புக்காணும் வாய்பாடு எனப்படும். இவற்றில் ஒன்றான நியூட்டன் வாய்பாட்டிலிருந்து பெறப்படும் மற்றொரு வாய்பாடு கிரிகரி வாய்பாடு ஆகும். என்பன சம இடை வெளிகளில் உள்ள மாறிகளென்றும், Yo. Vr. ya. Va. y4 முறையே x இன் மதிப்புகள் என்றும் குறிக்கப் படும். y1 yo, yaya ysye. Y,ya ..என்பன y இன் முதல்நிலை வேறுபாடுகள் (first differences) எனவும், இவற்றை முறையே Aya. Ayi, Ay, Ay. எனவும் குறிப்பிடுவது வழக்கம். இதேபோன்று 0%, Ay 1 貞 Ays - 1' 1 AY Ayo Ay ஆகிய வேறுபாடுகளைக் குறித்து, Ay, க்கும் Ay, க்குமிடையே Ay, உம். Ay . க்கும் A y,க்கும் இடையே 'y, உம், இவ்வாறே A'y, A'y, வருமாறு எழுத வேண்டும். இதேபோல Ayos A*y, A'y = 'y, - Ayi என மூன்றாம் நிலை வேறுபாடுகளையும், Ayo.... நான்காம் நிலைவேறுபாடுகளையும் எழுதிப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இவற்றிலிருந்து கிரிகரி வாய் பாட்டை .b ƒ³ f(x) dx = h | Yn + y i + yg + + yn - 1 + x dt = -12 [Ayn-1 - Ayo] h - 1/4 [A³n + A³] 24 19h 120 [n--A³y.] 3h 160 [^*yn+ + A* y + A*y] எனக் குறிக்கலாம். இங்கு h என்பது தனிமாறி X இன் சம மதிப்புகளுக்கு இடைப்பட்ட மதிப்பாகும். எம். அரவாண்டி கிரிகரி வாய்பா சில மாறிகளும் அவற்றின் சார்பலன்களும் கொடுக்கப் பட்டுள்ளபோது, இரண்டு அடுத்தடுத்த மாறிகளுக்கு இடையில் ஏதாவது ஒரு மதிப்புக்குரிய சார்பலனின் மதிப்பைப் பெறும் முறைக்கு இடைமதிப்புக் காணல் என்று பெயர். ம்மதிப்பைக் காணும் வாய்பாடு கிரிகரி, ஜேம்ஸ் கணிதம், வானியல் ஆகியவற்றில் வல்லுநராகத் திசுழ்ந்த, ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ஜேம்ஸ் கிரிகரி 1638 ஆம் ஆண்டு நவம்பர்த் திங் களில் அபர்டீன் என்னும் இடத்தில் பிறந்தார். அபர்டீன் இலக்கணப் பள்ளியிலும், மார்டில் கல்லூரி யிலும் கல்வி பயின்றார். 1663 ஆம் ஆண்டில்