கிரிச்சாவ் விதியும் மின் சுற்றுகளும் 675
. எதிர் ஒளித் தொலைநோக்கியைக் (reflecting teles- cope) கண்டுபிடித்து, ஆடிகள் (mirrors), வில்லைகள் (lens) பற்றிய eptica promora என்னும் நூலை வெளியிட்டார். 1664 இல் இத்தாலிக்குச் சென்று வடிவக் கணிதம் கற்றார். 1667 இல் vena circuli et Hyperbolae Quadratura என்னும் நூலையும் 1668 இல் Geometrical Pars Universalis என்னும் நூலையும் வெளியிட்டதன் பயனாக இராயல் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வட்டம். அதிபரவளையம் ஆகிய பரப்பளவு களுக்குரிய குவி தொடர் பற்றியும், வளைவரைகளை அறுதியிடும் கொள்கைகளை வரையறுப்பது பற்றி யும், திண்மப் பொருள்களின் சுழற்சி அளவுகள் பற்றி யும் இந்நூல்களில் எழுதியுள்ளார். 1668 ஆம் ஆண்டு செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில், முதல் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுப் பணிபுரியும் போது வானியல் ஆய்வுகளைச் செய்ததுடன், ஒரு வான் ஆய்வு நிலையத்திற்குத் தேவையான கருவி களையும் சேர்த்தார். பின்னர் 1674 ஆம் ஆண்டில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கணிதவியல் தலை வராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக் காலத்தில் (1675 அக்டோபர்த் திங்களில்) திடீரென மரணமடை ந்தார். -எம். அரவாண்டி கிரிச்சாவ் விதியும் மின் சுற்றுகளும் 675 www wwww படம் 1 www. செல்கின்றன. எனவே, I, + 1, + I, =1, + I, ஆகும். தை I, -i,+I, - I, + I + 0 அடிப் எனவும் எழுதலாம். இச்சமன்பாட்டின் படையில் கிரிச்சால்வின் முதல் விதியை, ஒரு மின் வலையில் எந்தவொரு சந்தியிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை சுழியாகும் என எழுதலாம். இங்கு, சந்தியை நோக்கிப் கிரிச்சாவ் விதியும் மின் சுற்றுகளும் மின்னோட்டங்களையும் மின் சுற்றுகளில் பாயும் சுற்றுகளில் அமைந்துள்ள மின் தடைகளின் குறுக்கே விளையும் மின்னழுத்த வேறுபாடுகளையும் கணக் கிடத் துணை செய்யும் இரு விதிகளைகஸ்டவ் ராபர்ட் கிரிச்சாவ் என்பார் 1845 ஆம் ஆண்டில் விளக்கினார். அவையே கிரிச்சாவ் விதிகள் எனப் படும். ஓர் எளிய மின்சுற்றில் இவற்றை அளவிட ஓம் விதி போதுமெனினும் பல்வேறு உறுப்புகளையும் பல் வேறு சந்திகளையும் உடைய சிக்கலான மின் சுற்று களில் ஓம் விதி மட்டும் போதாது. அங்கு, கிரிச்சாவ் விதிகள் தேவைப்படுகின்றன. முதல் விதி சந்தித் முதல் விதி. கிரிச்சாவ்வின் தேற்றம் அல்லது சந்திப் புள்ளி விதி எனப்படும். ஒரு மின்சுற்று வலையில் எந்தவொரு சந்திப்பிலும் அதை நோக்கிப் பாயும் மின்னோட்டங்களின் கூட்டுத் தொகை சந்தியை விட்டு வெளிப் பாயும் மின்னோட் டங்களின் கூட்டுத் தொகைக்குச் சமமாகும். ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். தை படம் (1) இல் 0 எனும் சந்திப் புள்ளியில் Ii, I, I. ஆகிய மின்னோட்டங்கள் 0 ஐ நோக்கிப் பாய் கின்றன : I,,I. ஆகியவை சந்தியை விட்டு விலகிச் அ.சு.8 43அ RA www www E₁ R₁ www www R3 படம் 2.