பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரியோட்ரான்‌ 677

- எண் 36; அணு எடை 83. 80. கிரிப்ட்டான் (Krypton) பொதுவாகப் பெருமளவில் தொழில் துறையில் காற்றிலிருந்து பெறப்படுகிறது. புவியின் கன அளவில் 1.14 ppm அளவில் கிரிப்ட்டான் உள்ளது. இதில் கிரிப்ட்டான் ஐசோடோப்புகள் கீழ்க்காணும் அளவில் 78 (0. 35%), 80 (2. 27%), அமைந்துள்ளன; Kr . 82 (11. 56%), 83 (11. 55%), 84 (56. 90%) 86 (17. 37%). நியூட்ரானைப் பயன்படுத்தி யுரேனியத்தைப் பிளவுறச் செய்யும் வினையில் நிலைத்த. கதிரியியக்க கிரிப்ட்டான் ஐசோடோப்புகள் கிடைக்கின்றன. புவியின் எடையில் 2X 1080% கிரிப்ட்டான் உள்ளது. Hlla B 11 12 கிரியோட்ரான் 677 வெளிச்சுற்றில் எட்டு எலெக்ட்ரான்கள் உள்ளன. தனால் இதுவரையில் சாதாரண வெப்பநிலையில் நிலைத்திருக்கும் கிரிப்ட்டான் சேர்மங்களின் உரு வாக்கம் கண்டுபிடிக்கப்படவில்லை; ஆனால் - 80°C வெப்ப நிலையில் நிலைத்திருக்கும் Krk, சேர்மம் தயாரிக்கப்பட்டுள்ளது. கிரிப்ட்டானின் சில பொதுப் பண்புகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. பண்புகள் உருகுநிலை கொதிநிலை வளிம அடர்த்தி atla Na a Vis Vile He S 10 Na Mb IV V Vib Viby Rb Sr Y 55 56 B CN 0 F Ne 13 14 15 16 17 18 Al Si P S CI Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu En Gal Gal As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te I Xe 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 நீர்ம அடர்த்தி 16 lb நீரில் கரைதிறன் 86 Cs Ba La Hf Ta W Re Os I Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 11112 E TE IS 16 117 Fr Ra Ac RI Ha a CUT 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu Qare

Cars 190 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 Th Pa U Np Pu Am Cm B Cf Es Fm Md No Lr தை முதன்முதலாகக் கி.பி. 1898 ஆம் ஆண்டில் சர் வில்லியம் ராம்சே என்பாரும், டிரா வர்ஸ் என்பாரும் கண்டுபிடித்தனர். காற்றிலிருந்து ஆக்சிஜனையும், நைட்ரஜனையும் வேதி முறையில் பிரித்தெடுத்த பின் எஞ்சியிருக்கும் குறைவாக ஆவியாகும் மந்த வளிமக் கலவையிலிருந்து இது பெறப்பட்டது. எஞ்சிய வளிமத்தை நிரலியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதில் புதுத் தனிமத்திற்கான கோடுகள் காணப்பட்டன. கிரிப்ட்டானின் கதிரியக்க ஐசோடோப்புகளா வன் : Kr, Kr 1, Kr 3, Kr 8, Kr, Kr", Kr -.இவை முன்சொன்னது போல் யுரேனிய பிளவு வினையின் மூலமோ தகுந்த அணுக்களை நியூட் ரானைக் கொண்டு தாக்குவதாலோ பெறப்படும். இவற்றில் Krr மட்டுமே அதிக நிலைப்புத் தன்மை யும் (அரை ஆயுள்காலம் ஆண்டுகள்). ஏனைய வற்றைவிடப் பெருமளவில் கிடைக்கக் கூடியதும் ஆகும். பண்புகள். இது ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவை யற்ற வளிமம். தன் எலெக்ட்ரான் அமைப்பு மதிப்பு 157.20°C -153.35°C (வளிமண்டல அழுத்தத்தில்) 3.749 (0°C இல். 1 வளி மண்டல அழுத்தத்தில், கி/லிட்டரில்) 2.413 (கொதிநிலையில், கி/மி.லி) 59.4 மி.லி (20°C வெப்ப நிலையில் 1000 கி நீரில், 1 வளிமண்டல அழுத்தத்தில்) ஹைட்ரோகுய்னோன், ஃபீனால் போன்ற படிகச் சேர்மங்களில் கிரிப்ட்டான் உள்ளிழுக்கப்பட்டுக் கூடொத்தச் சேர்மங்கள் (clatharate compounds) உண்டாகின்றன. ஹைட்ரோகுய்னோன் கூடொத்தச் சேர்மங்கள் அறை வெப்பநிலயில் நிலைப்புத்தன்மை கொண்டவை. இவை கதிரியியக்கமுடைய Kr ஐசோடோப்பை வெளியிடுகின்றன.

பெருமளவில் பெறுதல். நிலைத்த கிரிப்ட்டான், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. காற்றை நீர்ம மாக்கி வடித்தெடுக்கப்படுகிறது. கிரிப்ட்டானும் செனானும் ஆக்சிஜனுடன் சேர்ந்து பிரிகின்றன. நீர்ம ஆக்சிஜனை மீண்டும் வாலையில் வடித்துக் கிரிப்ட் டான், செனான் ஆகியவற்றின் செறிவு சிறிதளவு அதிகரிக்கப்படுகிறது. பின்னர் மந்த வளிமங்கள் சிலிக்கா ஜெல்லினால் உட்கவரப்பட்டு அதிலிருந்து ஏனைய வளிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. அதியில் சூடான டைட்டேனியம் உலோகத்தின் மேல் கிரிப்ட்டானைச் செலுத்தித் தூய்மைப்படுத்தப் படுகிறது. இறுத கிரியோட்ரான் த. தெய்வீகன் மிகு மின் கடத்தும் திறனின் அடிப்படையில், மின் னோட்டத்தால் சுட்டுப்படுத்தப்படுகிற ஓர் இணைப்பு