பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலுகிலுப்பைச்‌ செடி 693

0 சிறப்பு இதழ் அமைப்பால் மலரின் பொதுத் தோற் றம் ஒரு வண்ணத்துப் பூச்சி இறக்கை விரித்துப் பறப்பது போன்றிருக்கும். இதனாலேயே இக்குடும் பம் பாபிலியோனேசி எனப்படுகிறது. இத்தகைய* அல்லி வட்ட அமைப்பு இக்குடும்பத்தின் பொது இயல்பாகும். மகரந்தத்தாள் வட்டம்;பத்து மகரந்தத்தாள்கள் ஒரு சுற்றையாக இணைந்தவை. கற்றையின் ஒரு பக்கம் திறந்த குழல் போன்றிருக்கும். நுனியில் பத் தாகக் கிளைத்திருக்கும். மகரந்தப் பைகள் இரு வகையானவை. ஐந்து பைகள் நீளமாகவும், ஐந்து பைகள் ஏறத்தாழ உருண்டை வடிவமாகவும் உள் ளன. இந்தப் பத்து மகரந்தத்தாள்கள் அடங்கிய கற்றை, படகு இதழ்களுக்குள் அடங்கியுள்ளது. காம்புடைய ஓரிலைச் சூலகம் உயர்மட்டமானது. ஓரறைச் சூலகப்பை கொண்டது. விளிம்புச் சூலமைப் ய கிலுகிலுப்பைச் செடி 693 . பில் சூல்கள் காணப்படுகின்றன. சூல்பை நீண்டது. மகரந்தக் கற்றைக்குள் அடங்கியுள்ளது. சூலகத் தண்டு வளைந்தது. சூலக முடி சாய்வானது, பக்கம் மென் தூவிகளைக் கொண்டது. ஒரு கனி லெக்யூம் (legume) வகையைச் சார்ந்த வெடி கனியாகும். பருத்தது, நிறைய விதைகள் கொண்டது. முதிர்ந்த வெடிக்கும் நிலையில் உள்ள லெக்யூம்கள் காற்றில் அசையும்போது விதையின் அசைவால் ஏற் படும் ஒலி கிலுகிலுப்பையின் ஒலிக்கு ஒப்பானதாக இருப்பதால் இச்செடியினங்கள் இவ்வாறு பெயர் பெற்றுள்ளன. குரோட்டலேரியா ஜன்ஸியா (Crotalaria juncea). ச் செடி 2-4மீ. உயரம் வரை வளரக்கூடியது. இதைச் சணப்பு என்பர். தனி இலைகளையும்,மஞ்சள் வண்ணப் பூக்களையும் கொண்டது. இந்த வகைக் கிலுகிலுப்பைச் செடியிலிருந்து நார் எடுக்கப்படு . கிலுகிலுப்பைச் செடி 1. தினை 23 பூக்கள் 4. அல்லி இதழ்கள் 5. மகரந்தக்கற்றை 6. சூலகம் 7.72- மகரந்தத்தாள்கள் 8.காய் 9.