கிளர்த்தல் 709
கிளர்த்தல் 709 கிளெமென்சன் வினையின் முதன்மையான பயன் அசைலாயின் (acyloin) என்னும் வகைப் பொருள்களை அல்க்கேன்களாக ஒடுக்குவதாகும். எடுத்துக்காட்டாக, CH, C― CHOH-C,H, - - பென்சாயின் (CH,)க் CO கிளெமென்சன் ஒடுக்கவினை CHOH கிளெமென்சன் ஒடுக்கவினை B C.H -CH=CH-C,H, ஸ்டில்பீன் வளைய அல்க்கேன் ரப்பரைக் கரைக்கவல்ல டெட்ராலின், அமிலத் தன்மைமிக்க ஹைட்ரோகார்பனான ஃப்ளுரீன் (fluorene) ஆகியவற்றின் தயாரிப்பில் இவ்வினை பயன் படுகிறது. 10 சில தொகுப்புகளில் கிளெமென்சன் வினை முக்கிய இடம் பெறுகிறது. ஃப்ரீடல் கிராஃப்ட்ஸ் அல்க்கை லேற்ற வினை மூலம் சில அல்க்கைல் பென்சீன்களைத் தயாரிப்பது எளிதன்று; இவ்வினையைக் கொண்டு It - புரோப்பைல் பென்சீன் தயாரிக்க முற்பட்டால் இடமாற்றம் (rearrangement) நிகழ்ந்து ஐசோபுரோப் பைல் பென்சீன் உண்டாகும். எனவே பென்சீனி லிருந்து புரோப்பனாயில் பென்சீனைத் தொகுத்து, கிளெமென்சன் ஒடுக்கத்திற்கு உட்படுத்தி, n -புரோப் பைல் பென்சீனைப் பெறலாம். மே.ரா.பாலசுப்ரமணியன் C: வினைப்படு பொருளின் செறிவு: யின் வேகம். dc வினை dt அலகாக வினைப்படுபொருளின் செறிவு ஓர் இருக்கும்போது வினைவேகமும் வினைவேக மாறிலி யும் சமமாகும். எனவே. வினையின் விரைவு வெப்பநிலை உயர்வால் கூடுதலாக்கப்படுவதுபோல் வினைவேக மாறிலியும் வெப்பநிலை உயர்வால் கூடுத லாக்கப்படும். வெப்பநிலை உயர்த்துதல் வினைப்படு பொருள்களின் ஆற்றல் நிலைகளை உயர்த்துவதற்குப் பயனாகும் வழிமுறைகளுள் எளியதாகையால், வினைவேகமாறிலியை வெப்பநிலை எவ்வாறு பாதிக் கிறது என்பதை அறிந்தால், கிளர்த்தலுக்கு விளக்கம் கூறுவது எளிதாகும். வினைவேக மாறிலிக்கும் உள்ள தொடர்பு அரேனியசின் படுகிறது.
k = A.pE/RT வெப்பநிலைக்கும் சமன்பாடு (1) எனப் t : வினைவேக மாறிலி; A ; அரேனியசின் துணை யலகு : Es : கிளர்வு கொள் ஆற்றல்: R : வளிம மாறிலி: T : வெப்பநிலை (Kஇல்) இச்சமன்பாட்டின் வகைக்கெழு கண்டால், In k = n A E& RT என்றாகும். அதாவது, 2.303 log k = 2.303 log A (2) Es - RT log k = log A Ea 2.303 RT (3) கிளர்த்தல் இது ஒரு வினை நிகழ்வதற்கு ஏற்றவாறு வினைப் படுபொருளின் ஆற்றலை உயர்த்துதலாகும். என்ன வினை நிகழ வேண்டுமாயினும், வினைப்படு பொருள் களின் மூலக்கூறுகள் அவற்றின் கிடைமட்ட (தாழ் ) ஆற்றல் நிலையிலிருந்து ஓர் உயர் ஆற்றல் நிலைக்குச் செல்லவேண்டும். இவ்விரு நிலைக்கும் நிலைக்கும் இடைப் பட்ட ஆற்றல் வேறுபாடே கிளர்வாற்றல் (activation energy) எனப்படும். வினைவேக இயலில் வினையின் வேகத்திற்கும் வினைப்படுபொருள்களின் செறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இத்தொடர்பின் தன்மை வேக விதிச் சமன்பாடு (rate Jaw equation) எனும் கோவையின்படி அமைந்துள்ளது. ஒரேயொரு வினைப்படுபொருள் கொண்ட வினைக்கு dt dc kC என்பது வேகவிதிச் சமன்பாடு இங்கு n : வினைப்படி ; k : வினை வேக மாறிலி; I T இது Y = mx+C என்னும் நேர் கோட்டிற்கான சமன்பாட்டின் வடிவில் இருப்பதால், log kஐ உடன் வரைபடமாக்கினால், வரைபடம் கோடாக அமையும். அதன் சாய்வு (slope) Eக 2.303 R ஆகவும், ஒரு நேர் இடையீடு (intercept) log A ஆகவும் இருக்கும் வரை படத்தின் சாய்வை அளந்து அதன் மதிப்பையும், வளிம மாறிலியின் மதிப்பையும் பயன்படுத்திக் கிளர்வு கொள் ஆற்றலைக் கணக்கிடலாம். ஒரு வினையின் விரைவுக்கு அறிமுறை விளக்கம் (theore- tical explanation) அளிக்கும் முயற்சிகளில் கிளர்வு கொள் ஆற்றல் முக்கிய இடம் பெறுகிறது.