710 கிளர்த்தல்
710 கிளர்த்தல் d (lnk) dT Ea RT எனத் திருத்தியமைக்கலாம். -30- இதை k, க்கும், (T, K வெப்பநிலையில் வினை வேகமாறிலியின் மதிப்பு) k, க்கும் (T, K வெப்பநிலையில் வினைவேக மாறிலியின் மதிப்பு) இடையே தொகு ஆக்கம் (integration) செய்தால் d (Ink) = S k₁ T, Ea dT (6) RT, ki T1 ka EA In (7) k₁ R 37 அல்லது T, { -- > (8) ×10³ படம் 1. நைட்ரஜன் பெண்டாக்சைடு வெப்பத்தால் சிதைவுறும் வினைக்குக் கிளர்வு கொள் ஆற்றலைப் பின்வருமாறு கணக்கிடலாம். வினைவேக மாறி லியின் மடக்கையை 1/T உடன் வரைபடமாக்கி னால், வரைபடத்தின் சாய்வு 5400 ஆகவும் இடையீடு 13.638 ஆகவும் இருக்கக் காணலாம். (படம் 1).இம்மதிப்புகளிலிருந்து N,O, இன் வெப்பச் சிதைவுக்கான அரேனியஸ் சமன்பாட்டைப் பெற லாம்; கிளர்வு கொள் ஆற்றலையும் கணக்கிடலாம். - 24,700/RT log k =3 4.3× 101 (4) A இன் (அரேனியஸ் துணையலகின்) அலகுகள் k இன் ( வினை வேக மாறிலியின்) அலகுகளே ஆகும். எனவே. இவ்வலகு வினையின் வினைப்படியைப் பொறுத்ததாகும். E2. 303 X X சாய்வு (5) என்பதாலும், log kக்கு எதிராக 1T ஐ அமைத்துப் பெறப்படும் வரைபடத்தின் சாய்வு எப்போதும் எதிர்க் குறியீடு கொண்டிருப்பதாலும், E இன் குறியீடு எந்த வினைக்கும் நேர்குறியீ டாகவே (+) இருத்தல் வேண்டும்.அதாவது, ஆற்றலை உட்செலுத்தியே எவ்வினையின் விரை வையும் கூடுதலாக்க முடியும். சமன்பாடு (1) ஐ 1og = 2.303 அரேனியஸ் விளைவிரைவுக் கொள்கை. சமன்பாடு (1) இலிருந்து புலப்படும் உண்மை: கிளர்வு கொள் ஆற்றல் கூடுதலாகவுள்ள வினையின் வினைவேக மாறிலியின் மதிப்புக் குறைவாக இருக்கும். அதாவது அவ்வினை மெல்ல நிகழும். எனவே, விரைவாக நிகழும் வினையின் கிளர்வு கொள் ஆற்றல் குறைவா கவும், மெல்ல நிகழும் வினையின் கிளர்வுகொள் ஆற்றல் கூடுதலாகவும் இருக்கும். இதன் அடிப் படையில் அரேனியஸ் வினைகளின் இயங்கு முறைக் பொதுக் கொள்கையை வருவித்தார். கான மூலக்கூறுகளுக்கிடையே மோதல்கள் நிகழ்வதால் வினை நடக்கிறது. எனினும், அனைத்து மோதல் களும் வினையில் முடிவதில்லை. போதுமான அளவு ஆற்றலைப் பெற்ற மூலக்கூறுகள் மட்டுமே மோதல் நிகழ்ச்சியால் வினைவிளைபொருளைத் தரக்கூடும். இதனை மாற்றிக் கூறிடின், வினைப்படுபொருள் மூலக்கூறுகளுக்கு இடையே நிகழவல்ல பல மோதல் களில் ஒரு குறிப்பிட்ட பின்னம் மட்டுமே வினையாக முடிகிறது. குறிப்பிட்ட வெப்பநிலையில் (T°K) மொத்த மூலக்கூறுகளில் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை (E) ஏற்றுள்ள மூலக்கூறுகளின் பின்னம் போஸ்ட்ஸ்மென் பங்கீட்டு விதியிலிருந்து (Boltzman distribution law) கணக்கிடப்படுகிறது. "E nE - ஒரு அலகு = Ea e - RT (9) குறிப்பிட்ட வெப்பநிலையில் ஓர் பருமனில் கிளர்வுற்ற மூலக்கூறு களின் எண்ணிக்கை.