கிளர்த்தல் 711
அதே வெப்பநிலையில் ஓர் அலகு பருமனில் மொத்த மூலக்கூறுகளின் எண்ணிக்கை. H- H 1 கிளர்த்தல் 711 கிளர்வுற்ற மூலக்கூறுகளின் செறிவு கூடுதலானால் வினையை விளைவிக்கும் மோதல்கள் நிகழும்; வினையின் விரைவு கூடுதலாகும். அடிக்கடி ஃ வினையின் விரைவு AnEa (10) A = ஒரு விகிதமாறிவி. இதை அரேனியஸ் துணை யலகு, அலைவு காரணி (frequency factor) என்பர். சமன்பாடு (9) -ஐச் சமன்பாடு (10) இல் பதிவீடு செய்தால், வினையின் விரைவு Ae - Ea/RT X T வினையின் விரைவு A xe -EA/RT × (வினைப் படுபொருளின் செறிவு) எனும் அமைப்புடன் கிளர்வுற்ற அணைவு தோன்றும் இந்நிலையில் H- அணுவும் I- அணுவும் இணையலாம் அல்லது இரு H அணுக்களும் இணைந்து H, ஐயும், இரு 1 அணுக்களும் இணைந்து I, ஐயும் I மீண்டும் அளிக்கக்கூடும். இந்நிலையைப் படம் 2 விளக்குகிறது. இப்படத்தில் வினைப்படும் அமைப்பின் மொத்த நிலை ஆற்றல் எவ்வாறு வினையில் ஈடுபட்டுள்ள பல்வேறு மூலக்கூறுகளுக்கும் அணுக்களுக்கும் இடைப் பட்ட தொலைவுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது. A-B-C T வினையின் விரைவு = வினைவேக மாறிலி X வினைப் படுபொருளின் செறிவு என்றிருப்பதால், வினைவேக மாறிலி (k) -Ea/RT www Ae என்னும் சமன்பாடு (1) கிடைக்கிறது. கிளர்வுற்ற மூலக்கூறுகளின் தன்மை. கிளர்வுற்ற (வினைத்திறன் மிக்க) மூலக்கூறு ஓர் எளிய மூலக்கூறு அன்று; அது ஒரு சிக்கலான, ஒன்றுக்கு மேற்பட்ட வினைப்படுபொருள் மூலக்கூறுகளின் இணைப்பால் தோன்றிய அமைப்பாக இருத்தல் வேண்டும். கிளர் வுற்ற இடைநிலை (activated complex) எனும் இவ்வமைப்பு ஓர் இடைநிலைச் சேர்மமும் (intermediate compound) அன்று. வினைப்படு மூலக் கூறுகளிலுள்ள பிணைப்புகள் முறிதலும், வினை விளை பொருள்களின் மூலக்கூறுகளிலுள்ள பிணைப்பு கள் உருவாதலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. (எ.கா) H - H + I-I2H-1 I HH இவ்வினையை எடுத்துக்காட்டாகக் கொண்டு இக்கொள்கையை விளக்கலாம். ஹைட்ரஜனும், அயோடினும் வினைப்பட்டு ஹைட்ரஜன் அயோடை டைத் தருவதற்கு இவ்விரு வகை மூலக்கூறுகளும் மோதுவதே முதல் கட்டமாகும். இம்மோதல்களில் ஒரு குறிப்பிட்ட பின்னம் கிளர்வுற்ற மூலக்கூறுகளை உருவாக்கத் தேவைப்படும் ஆற்றலைக் கொண்டிருக் கும். இக்கிளர்வுற்ற மூலக்கூறுகளில் H-H மற்றும் I - I பிணைப்புகள் வலிமை குறைந்தும் H - I பிணைப் புகள் தோன்றியும் வரும். . நிலை ஆற்றல் A + BC, H-H.I-I Es JOE 1 ABC 2 H-I வினையின் முன்னேற்றம் படம் 2 E=H,,I, ஆகியவற்றின் கிடைமட்ட நிலை யிலிருந்து கிளர்வுற்ற நிலை எய்துவதற்குத் தேவைப் படும் ஆற்றல். Els = கிளர்வுற்ற அணைவுச் சேர்மம் ஹைட்ர ஜன் அயோடைடாகச் சிதைவுறும்போது வெளி யாகும் ஆற்றல். E. - E¹ A E வினையின் வெப்பமாற்றம் (மாறாப் பருமனில்) Eat Ea; AE எதிர்க்குறியீடு கொண்டது. எனவே, இவ்வமைப்பின் முன்னோக்கி வினை ஒரு வெப்பம் உமிழ் வினை; பின்னோக்கி வினையின்