கிளர் துகள்கள் 713
கிளர்வுற்ற மூலக்கூற்றின் பிணைப்பை உடைக்கத் தேவைப்படும் ஆற்றல் கிட்டும்போது அணைவு சிதை வுறுகிறது. அதாவது. பிணைப்பின் அதிர்வு வீச்சு ஆற்றல் மிகுதியால் கூடுதலாகி, இறுதியில் அதிர் வாற்றல் இயக்க ஆற்றலாகிறது. Eஅதிர்வு = h-kI அதிர்வு ' : அதிர்வெண்; k : போல்ட்ஸ்மென் மாறிலி T: வெப்பநிலை (K இல் ) kT RT Nh = R : வளிம மாறிலி; N = அவோகாட்ரோ எண் ஓர் எளிய இரு மூலக்கூறு வினைக்கு, A + B (AB)வினைப்பொருள்கள் நிறை தாக்கு விதிப்படி, கிளர் துகள்கள் 713 ச்சமன்பாட்டை அரேனியஸ் சமன்பாட்டுடன் ஒப்பிடுகையில், இரண்டின் வடிவங்களும் ஒத்திருப் பதுடன் இச்சமன்பாட்டில் இடம் பெறும் H உம் அரேனியஸ் சமன்பாட்டின் E உம் ஒன்றே என்பது தெளிவாகிறது. வளிம மூலக்கூறுகள் இடம் பெறாத வினைகளுக்கு இம்முடிவு பொருத்தமானது. வினை விளைபொருளுக்கும் கிளர்வுற்ற அணைவுக்கும் மூலக் கூறு எண்ணிக்கையில் வேறுபாடுள்ள வளிம நிலைமை. விளைகளுக்கு AH = (Er-RT) HI இன் வெப்பச் சிதைவுக்கு H = AH = 41.3 கி.கலோரி அரேனியஸ் துணையலகு. RT = X Nh AS* e R விரைவு = [அணைவில் பிணைப்பை X [அணைவின் (கிளர்வுநிலை) [AB*] = k [A] x [B] k சமநிலை மாறிலி உடைக்கவல்ல அதிர்வின் செறிவு] அலைவு எண்] விரைவு = * X (AB*] அதாவது, RT வினையின் விரைவு xx [A] x [B] Nh ஃ வினைலேசு மாறிலி = k RT Nh x k கட்டில்லா ஆற்றலுக்குத் யால், AG⭑ k RT என்றெழுதலாம்.
HI இன் வெப்பச் சிதைவுக்குப் S*=-11. 1 கலோரி மோல் -1 ஆதலின், Aஇன் மதிப்பைக் கணக்கிட்டறிய லாம். . ஒன்றுக்கு மேற்பட்ட வினைப்படு மூலக்கூறுகளி லிருந்து கிளர்வுற்ற அணைவு பெறப்பட்டால். இச் செயல் நிகழும்போது ஒழுங்கின்மை குறைகிறது. AS" எதிர்க்குறியீடு கொண்டுள்ளது. தன் விளை வாசு A இன் வினையின் மதிப்புக் குறைந்து. விரைவு குறையும். இடைநிலைக் கொள்கையால் புகுத்தப்பட்ட கிளர்வுநிலை இயல்பாற்றல் (entropy of activation) மோதல் கொள்கையின் கொள்ளிடக் காரணிக்குச் சமமானதொரு துணையலகாகும். மே. ரா. பாலசுப்ரமணியன் - நூலோதி, Paul Ander and Antony J. Sonessa, Principles of Chemistry, The Macmillan Company, New York, 1965. தொடர்புடையதாகை A G = கிளர்வு - கட்டிலா ஆற்றல். ஆனால், AG = AH - TAS* ஃ k = - (AH* -TAS RT AH RT RT k A5* R X - AS* AH RT R கிளர் துகள்கள் ஓர் உலோகமல்லாத படிகத்தில் மின்னூட்டத்தை இடம் பெயர்க்காமல் ஆற்றலை மட்டும் இடம் பெயர்க்கும் எலெக்ட்ரான் கிளர் குவாண்டம் கிளர் துகள் (excitons) எனப்படும். ஃபிரங்கல் என்பாரும் வேன்னியர் என்பாரும் கிளர் துகளைப்பற்றி இருவித மாதிரியமைப்புகளை (models) உருவாக்கியுள்ளனர். வலிமையற்ற இடையீட்டு வினை நிகழ்த்தும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்குப் ஃபிரங்கலின் மாதிரியமைப்புப் பொருத்தமாகும். ஆந்திரசீன், நாஃப் தலீன் போன்ற கரிமப் படிகங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். படிகத்தின் ஆக்கக் கூறுகளான