பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/748

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 கிளிஸ்ட்ரான்‌

728 கிளிஸ்ட்ரான் படம் 1 இல் உள்ளிடு மின்கடத்தியின் மையக் கடத்தியில் உள்ள மின்னோட்டம் புழைக்குள் உள்ள ஒரு கண்ணியின் வழியாக ஓடி மீண்டும் வெளிப்புற மின்கடத்தியை அடைகிறது. ஒரு மின்னழுத்த மாற்றியில் நிகழ்வதைப்போலவே, கண்ணியில் உண்டாக்கப்படுகிற காந்தப் பாயம் புழைத்தூண்டல் மூலமாசுப் புழையின் ஒத்ததிர்வெண்ணுடன் ணைந்து கொள்கிறது. எலெக்ட்ரான் கற்றை கடந்து செல்கிற மறு நுழையும் பகுதிக்குக் குறுக் காக உள்ள மின்னழுத்தம் புழையின் வடிவமைப்பால் வளர்க்கப்பட்டு, உள்ளிடு கடத்தியில் உள்ளதைப் போல 10-100 மடங்கு வரை உயர்கிறது. புழையில் மின்புலம் அமைந்துள்ள விதத்தையும் அது காலத்துடன் சுழல் தன்மையில் மாறுவதையும் படம்-2 காட்டுகிறது. புழையின் காந்தப்புலம் குவிந் துள்ள இடைவெளியின் மூலமாக எலெக்ட்ரான்கள் கடந்து செல்லும்போது ஆங்காங்கே உள்ள புலத்தின் திசையைப் பொறுத்து அவற்றின் வேகம் அதிகரிக் கவோ, குறையவோ செய்யும். இந்தத் திசை வேக மாற்றங்களைப் படம்- 3 வரை கோடுகளாகக் காட்டுகிறது. ஒவ்வொரு சாய்ந்த கோடும் ஓர் எலெக்ட்ரான் குவியலாக்கி இடைவெளியிலிருந்து பயணப்படும்போது மின் பாகைகளில் அளவிடப்படுகிற நேரத்தின் சார் சேகரிப்பான் முழுமையாகக் குவியலான எலெக்ட்ரான்கள் உள்ளிடு ஓரச்சு மின் கடத்துங்கம்பி உயர் மின்னழுத்த மூலம் காந்த முனைகள் வெளியீட்டுப் பிடிப்புப் புழை வெளியீட்டு அலை நடத்தி வெளியீட்டு இணைப்புத்துளை குவியல் எதிர்ப்பு குவியல் உருவாதல் இடைநிலைத் தொடர்புழை இரும்புக் காந்த உறை மின்காந்தக்கம்பிச்சுருள் உள்ளிடுகுவியலாக்கிப் புழை -நேர்மின்வாய் குவியும் கற்றை குவிய மின்வாய் மின் காப்பு வளையம் வெப்ப அயனி எதிர்மின்வாய் சூட்டு இழைகள் சூட்டு இழை இணைப்பு படம் 1