732 கிளிஸ்ட்ரான்
732 கிளிஸ்ட்ரான் திருப்பு அதிர்வி (reflex oscillator). கிளிஸ்ட்ரான் களிலிருந்து வெளிவரும் வெளிவரும் ஆற்றலில் சிறிதளவை மீண்டும் உள்ளிடு சுற்றில் செலுத்தி அவற்றை அதிர்விகளாகச் செயல்பட வைக்கலாம். அலை திருப்பு அதிர்வி என்னும் அமைப்பு, பெருமளவு அதில் வடிவில் மாறும்படிப் பயன்படுவதாகும். எலெக்ட்ரான் கற்றையே பின்னூட்ட ஆற்றலையும் அளிக்கிறது. இதன் செயல்பாடு படம் 6 இல் மிகைப்பியில் விளக்கப்பட்டுள்ளது. செய்யப் படுவதைப் போலவே இதிலும் கற்றை ஒரு புழையின் வழியாகக் குவியப்படுத்தப்படுகிறது. கற்றை பயணம் செய்கிற தொலைவு சிறியதாயிருப்பதாலும் கற்றையின் இயல்பான பரவல் அளவுக்கு மீறிப் போகாததாலும் கற்றையைக் குவியப்பட்ட நிலையில் வைக்கக் காந்தப் புலங்கள் தேவைப்படுவதில்லை. புழையில் வழக்கமாக வலையமைப்புகள் இருக்கும். அவற்றின் மூலம் எலெக்ட்ரான்கள் கடந்து செல்ல முடியும். மின் புலத்தை ஒரு சிறிய இடத்தில் குவிய வைப்பதே இந்த வலைகளின் நோக்கம். இவ்வாறு குவிய வைக்கும்போது புலம், மெதுவான, குறைந்த மின்னழுத்தத்தில் உள்ள எலெக்ட்ரான் கற்றையுடன் டைவினை செய்ய முடியும். . எலெக்ட்ரான் குவியலாக்கியிலிருந்து வெளியேறுகிறது எதிர்பலிப்புப் புள்ளி மிகைப்பியில் செய்யப்படுவதைப் போலவே இதிலும் புழையில் கற்றை. திசை வேகப் பண்பேற்றம் செய்யப்படுகிறது. புழையை விட்டு வெளியே வந்த தும் கற்றை, அதன் இயக்கத்தை எதிர்க்கிற வகை யில் நேர்திசையின் புலம் அமைந்துள்ள ஒரு பகுதியில் நுழைகிறது. பொறுத்து எதிர்மின்முனையைப் எதிரினமான (negative) மின்னழுத்தத்தில் செயல் படுகிற ஒரு பிரதிபலிப்பு மின்முனையினால் இந்த நேர் திசைமின்புலம் உண்டாக்கப்படுகிறது. எலெக்ட் ரான்கள் இந்த மின்முனையை அடைவதற்குப் போது மான ஆற்றல் பெற்றிருக்கா. ஆனால் அவை வெளியில் பிரதிபலிக்கப்பட்டுத் திரும்பி வந்து மீண்டும் புழையின் வழியாகக் கடந்து செல்கின்றன. எலெக்ட் ரான்கள் பிரதிபலிக்கப்படுகிற புள்ளிகள், அவற்றின் திசைவேகங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. திசை வேகம் மிகுந்துள்ள எலெக்ட்ரான்கள் புலத்தை எதிர்த்து நீண்ட தொலைவுக்குச் செல்கின்றன. அதனால் அவை திரும்பி வர வேகம் குறைந்த எலெக்ட்ரான்களுக்குத் தேவைப்படுவதை விட நீண்ட நேரம் ஆகிறது. L திருப்பு அதிர்விக்கான பயணப் பாதை படம் 7 ல் காட்டப்பட்டுள்ளது. ஒரு சீரான வேகத் தடுப்புப் குவியலாக்கும் இடைவெளியிலிருந்து தொலைவு முடுக்கும் புலம் தடுக்கும் புலம் 200 குவியலாக்கும் நேரம் புலத்தின் கட்டம் நேரம் 270°
- 270°
எலெக்ட்ரான் குவியல் 14 சுற்றுகளில் திரும்பிவருகிறது குவியலாக்கும் புலம் படம் 7.