பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/753

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளுவை 733

புலத்தில் இடவெளிக்கும் நேரத்திற்கும் இடையில் வரையப்படும் கோடுகள் பர வளையங்களாக இருக்கும். படம் 3 இல் இருப்பதைப்போலத் திசை வேகப் பண்பேற்றம் எலெக்ட்ரான் குவியல்களை உண்டாக்குகிறது. மின்னழுத்தங்களைச் சரிப்படுத்தி, எலெக்ட்ரான்கள் திரும்பி வர ஆகும் சராசரி நேரம் D + சுற்றுகளுக்குச் சமமாக இருக்கும்படிச் செய்தால் மாறுதிசை மின்னோட்டம் வேகத்தைத் தடுக்கும் வகையிலான திசையில் பெரும வலிவை எட்டும் தருணத்தில் எலெக்ட்ரான் குவியல்கள் புழையைக் கடக்கின்றன. இதனால் கற்றையின் ஆற்றல் புழைக்கு மாற்றப்படுகிறது. இங்கு n என்பது ஒரு முழு எண். A கிளுவை 733 படம் 8 இல் ஒரு திருப்புக் கிளிஸ்ட்ரானின் உட் புறத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. மேல்புறமுள்ள நெகிழும் புழைச் சுவரை உருமாற்றம் செய்வதன் மூலம் இக்கருவி இசைவிக்கப்படுகிறது. புழைச் சுவரை உருமாற்றம் செய்யும்போது வலைகளு கிடையிலான தொலைவு மாற்றப்பட்டு, புழை ஒத்ததிர்வியின் விளைவுறு மின் தேக்குந் திறன் மாற்றப்படுகிறது. கே.என்.ராமச்சந்திரன் கிளுவை இதன் தாவரவியல் பெயர் கம்மிஃபோரா காடேட்டா (Commiphora caudata) ஆகும். இதன் பழைய தாவரவியல் பெயர் புரோஷியம் காடேட்டம் (Pro- tium caudatum). தமிழில் இது மலைமா, மலைக் கிளுவை, செங்கிளுவை, கற்பூரக்கிளுவை என்றும் படம் 8. திருப்புக் கிளிஸ்ட்ரானின் உட்புறத் தோற்றம் திருப்புக்கிளிஸ்ட்ரானில் ஒரே ஒரு புழை மட்டுமே உள்ளமையால் ஒரே சரிப்படுத்தலின் மூலமே எளிதாக அதன் அதிர்வெண்ணை இசைவிக்க முடியும். 10 மில்லிவாட் முதல் ஒரு சில வாட் வரையான திறனை இதிலிருந்து பெறலாம். 3-200 கிகா ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்ணுள்ள குறிப்பலை களைப் பெறத் திருப்பு அதிர்விகள் பயன்படுகின்றன. குறைந்த திறனுள்ள ரேடார்களிலும் பார்வைக் கோட்டுத் தொலைவுக்குள் உள்ள இடங்களுக்கிடைய யில் செய்தித் தொடர்பு ரேடியோ அஞ்சல் அமைப்பு களின் அலை பரப்பிக் குழல்களிலும் இவை பயன் படுகின்றன. வை 1.பூக்களூம்,தழைத் தொகுதியும் 2. களிகன்.