கிளெய்சன் எஸ்ட்டர் குறுக்க வினை 735
கிளெய்சன் எஸ்ட்டர் குறுக்க வினை 735 அனாஸ் அமெரிக்கானா (Anas americana) போன் றவை குறிப்பிடத்தக்க சில கிளுவைகளாகும். வற்றுள் அனாஸ் ரூப்ரிபெஸ் எனப்படும் கருங் கிளுவையே உலகில் பெரும்பான்மையாக வேட்டை யாடப்படுகிறது. ஜி.எம். நடராஜன் நூலோதி: Salim Ali and S. Dillon Ripley, Hand Book of the Birds of India and Pakistan, Compact Edition, Ozford University Press, Oxford, New York, 1983. இவ்வினையின் இயங்குமுறை கார்பன் எதிரய னியை (carbanion) இடைநிலைப் பொருளாகக் intermediate species) கொண்டது. EtOH=CH,CO,Et = EtOH+CH,CO,Et 0 MeC CH2CO₂Et MeC-CH2CO₂Et = OEt OEt கிளெய்சன் எஸ்ட்டர் குறுக்க வினை இது எஸ்ட்டர் தொகுதிக்கு அடுத்த இருக்கையில் ஹைட்ரஜன் அணுவைக் கொண்டதோர் எஸ்ட்டரின் இரு மூலக்கூறுகள் குறுக்க விளையுற்று ஒரு கீட்டோ எஸ்ட்டரைத் தோற்றுவிக்கும் வினையாகும். இவ் வினை ஓர் எஸ்டருக்கும் கீட்டோனுக்கும் இடையே நிகழக் கூடும். அப்போது டைகீட்டோன் விளையும். இவ்வினையில் வினையூக்கியாகச் சோடியம்எத்தாக் சைடு, சோடியம் அமைடு, ட்ரைஃபீனைல் மெத்தில் சோடியம் ஆகிய சேர்மங்களுள்ஒன்று பயன்படுகிறது. இவை யாவற்றுக்கும் பொதுவான தன்மை மீ காரப் பண்பு (super basic) ஆகும். 2CH,COOCH, C,H,ONa C,H,OH CH, COCH,C00C, H. எத்தில் அசெட்டோ அசெட்டேட் OH I MR_LICO,EA EIO MeC CHCO₂Et + EtO¯ = EtOH + MeC=CHCO,Et- McCO₂H il MeC=CHCO,E1 =MeCCH,CO,Et (28-29%)