750 கினோலின்
750 கினோலின் களும் கரித்தாரிலும், எலும்பெண்ணெயிலும் உள்ளன. முதன்முதலில் இது கினினின் அல்க்கலா யீடிலிருந்து பெறப்பட்டது. கினோலின் அமைப்பைச் கொண்ட சேர்மங்கள் மருந்துப் பொருள்களிலும், சாயங்களிலும் உள்ளன. கினோலின் பயன்மிக்க கரைப்பானாகவும், நிக்கோடினிக் அமிலத்திற்கு மூலப்பொருளாகவும் விளங்குகிறது. அமில காரங்களினாலோ சிதைவு அடைவதில்லை. பதிலீட்டு வினைகளுக்கு உட்படுகிறது. கினோலினின் உடனிசைவு ஆற்றல் 69 கி.கலோரி மோல்-1 (பென்சீனின் உடன் இசைவு ஆற்றல் 36 கி.கலோரி மோல்) கினோலின் பிரிடீனை விட எலெக்ட்ரான்- கவர் பதிலீட்டு வினையை விரைவுடன் புரிகிறது. வீரியமிக்க அமிலக் கரைசல்களில் நிகழ்த்தப்படும் பதிலீட்டு வினைகள் கினோலினின் புரோட்டான் ஏற்றமடைந்த அமைப்பின் மீதே நிகழ்கிறது. பதிலீடு C, மற்றும் C இருக்கைகளில் நிகழ்கிறது. 白 HNO,/H.SO 2.30 திமிட NO, 52% விளைச்சல் பண்புகள். கினோலின் நிறமற்ற நீர்மம்: இதன் கொதிநிலை 237.1°C; உருகுநிலை - 15°C; ஒப் படர்த்தி 1.09771 (15 C இல்). நீரில் கரைதிறன் 0.65% (20°C). இது நேரம் ஆகஆக மஞ்சள் நிறமாக மாறுகிறது; பிர்டின் போன்ற மணத்தைக் கொண்டுள்ளது. இது கரிமக் கரைப்பான்களில் கரை கிறது. கினோலின் வலிகுன்றிய (pKa = 4.85, 20°C இல்) மூவிணைய காரமாகும். இது அமிலங் களுடன் உப்புகளையும், அல்க்கைல் ஹாலைடு களுடன் கினோலியம் உப்புகளையும் (நான்கிணைய உப்புகள்) கொடுக்கிறது. காட்டாக, மெத்தில் அயோடைடுடன் வினைபுரிந்து கினோலின் மெத்த யோடைடு அல்லது 1-மெத்தில் கினோலினியம் அயோடைடு என்னும் உப்பைத் தருகிறது. இது அரோமாட்டிக் கொண்டுள்ளது. பண்புகளைக் இது பதிலீட்டு வினைகளில் (substitution reactions ) ஈடுபடுகிறது. N.T கினோலினை NO₂ 48% விளைச்சல் நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜ னேற்றம் செய்யும்போது கினோலினிக் அமிலம் (II) கிடைக்கிறது. HOOC 00-30 HOOC (II) ஆனால் கினோலினியம் நான்கிணைய உப்புகளைக் கார பெர்மாங்கனேட் கரைசலில் ஆக்சிஜனேற்றம் செய்யும்போது பிரிடின் வளையப் பிளவுப் பொருள் கள் கிடைக்கின்றன. கினோலின் வேதி அல்லது வினையூக்க ஒடுக்கத்திற்குட்படும்போது (catalytic reduction) 1,2,3, 4-டெட்ராஹைட்ரோ கினோலின் CH, வேதிப் பண்புகள். கினோலின் ஒரு மூவிணைய அமீன். எனவே, அது ஒரு வலிமைகுறைந்த காரம். அமிலங்களுடன் எளிய உப்புகளையும், அல்க்கைல் அயோடைடுகளுடன் நாற்கரிமத் தொகுதி மாற்றீ டிட்ட அம்மோனியம் உப்புகளையும் தருகிறது. கினோலின் மூலக்கூறு பென்சீனைப் போன்று அரோ மாட்டிக் தன்மை பெற்றது. வெப்பத்தினாலோ, (III) CH, CH, (IV)