பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/771

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கினோலின்‌ 751

கினோலின் 751 கிடைக்கிறது. டெட்ராஹைட்ரோகினோலினின் வினைகள் பெரும்பாலும் N-அல்க்கைல் ஆர்த்தோ பதிலீடு செய்யப்பட்ட அனிலீனின் வினைகளை ஒத்துள்ளன. கினோலினியம் மெத்அயோடைடை (III) ஒடுக்கப்படுத்தி N -மெத்தில் 1,2,3, 4- டெட்ரா ஹைட்ரோ கினோலினைப் (IV) பெறலாம். கினோலினில் 2,4 இடங்கள் ஏனைய இடங் களிலிருந்து வேறுபட்டுள்ளன. இவ்விடங்களில் அமைந்திருக்கும் மெத்தில் தொகுதிகள் அதிக வினை புரியக் கூடியவை. காட்டாக, கினோல்டின் (V) ஆல்டிஹைடுகளுடன் குறுக்கம் அடைந்து 2 - வினைல் விளைபொருள்களையும், லிப்டின் (VI) மெத்தில் ஆக்சலேட்டுடன் வினைபுரிந்து பையூருவேட் பெறுதி களையும் கொடுக்கின்றது. தை எளிதில் ஹைட்ராக்சில், அல்க்காசிலுடனும் கரிம எதிரயனிகளுடனும் (carbanions) வினைபுரிந்து 1, 2 இரு பதிலீடு செய்யப்பட்ட, 1.2 டைஹைட்ரோ கினோலின்களைக் (VII) கொடுக்கிறது. சயனைடு அயனி எளிதில் நான்காம் இடத்தில் சேர்ந்து 1,4- டைஹைட்ரோ பெறுதி (VIII) கிடைக்கிறது. ஆக்சிஜனேற்றம் செய்யும்போது 4 - சயனோ லினியம் உப்புக் கிடைக்கிறது. 2 - மெத்தில் லினியம் எத்அயோடை ஆல்டிஹைடுகளுடன் மெது வாகக் குறுக்கமடைகிறது. ஃபார்மால்டிஹைடுடன் து குறுக்கமடைந்து சயனின் சாயப் பொருளைத் (IX) தருகிறது. CH, + CHO -> கினோ னோ AYCHO (V) GH, (VI) CáỐC H CH=CHAr GH,CCOOC,H, இரண்டு, நான்காம் இடங்களில் உள்ள ஹாலோ ஜன்கள் ஏனைய இடங்களில் இருப்பதைவிட எளிதில் நீக்கப் பெறுகின்றன. நான்கிணைய உப்புகளில் இருப்பதுபோல் -ஹைட்ரஜன் அணு நேர்மின் சுமையைப் பெற்றிருக்கும்போது இவ்விளைவுகள் மிகுதியாகின்றன. கினோலினியம் மெத்அயோடைடு CH-CH=CH- 00-00 CH,CH, (IX) CH,CH, CH,CH, பென்சாயில் குளோரைடும் கினோலினும் வினை புரிவதால் கிடைக்கும் N - பென்சாயில் கினோலினியம் நேரயனி (X) சயனைடு அயனியுடன் எனிதில் வினை புரிந்து ரெய்சர்ட் சேர்மத்தைக் சேர்மத்தைக் (XI) (Reissert compound) கொடுக்கிறது. CH, CN CN A R CH, (VII) CN CN ထုံ-ထုံ (VIII) CH, VIII)H, CH, (X) CO C.H, C.H. '(XI) நைட்ரிக், சல்ஃப்யூரிக் அமிலத்தைக் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்யும்போது 5-நைட்ரோ. 8-நைட்ரோ கினோலின்கள் பெரும்பாலும் கிடைக் கின்றன. ஆனால் 2,4 இடங்களில் நைட்ரோ ஏற்றம் நடைபெறுவதில்லை. அமினோ கினோலின்கள் தயாரிக்க நைட்ரோ கினோலின் உதவுகிறது. அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைப் பயன்படுத்தி 100°C இல்