752 கினோலின்
752 கினோலின் சல்ஃபோனேற்றம் செய்யும்போது கினோலின் - 8-சல் ஃபோனிக் அமிலம் மிகுதியாகக் கிடைக்கிறது. வினைகள் கந்தகம் உடனிருக்க, கினோலினில் குளோரி னேற்ற /புரோமினேற்ற மூன்றாம் இடத்தில் நிகழ்கின்றன. டைஅசோஆக்க முறையில் (diazotisation) அமினோ கினோலின்களை அவற்றை ஒத்த ஹாலோகினோலின்களாக மாற்றலாம். 2 கினோலோன் அல்லது 1-மெத்தில்-2-கினோ லோனைப் பாஸ்ஃபரஸ் குளோரைடுடன் வினைப் படுத்தும்போது 2 - குளோரோகியூனோலின் கிடைக் பாஸ்ஃப கிறது. கினோலோனை இதேபோல் 4 ரஸ் குளோரைடுகளுடனோ, கினோலின் - N - ஆக் சைடுடன் சல்ஃப் யூரைல் குளோரைடை வினைப்படுத் தியோ 4 குளோரோ கினோவினை. பெறலாம். 2 அல்லது 4 ஹைட்ராக்சி கினோலின்கள் நாஃப் தால்களைப் போன்ற பண்புகளைப் பெற்றுள்ளன. அவற்றை ஃபீனால்கள் என்றே கருதலாம். 2 ஹைட்ராக்சி, 4 - ஹைட்ராக்சி கினோலின் பெரும் பாலும் கினோலான் வடிவத்திலேயே உள்ளன. P m தயாரிப்பு முறைகள் ஸ்கொருப் தொகுப்பு. இது கினோலின் தயாரிப்பில் முக்கியமான முறையாகும். இதில் அனிலீன், நைட் ரோபென்சீன், கிளிசரால், அடர் சல்ஃப்யூரிக் அமிலம், ஃபெரஸ் சல்ஃபேட் ஆகியன வினைப்படுத்தப் படுகின்றன. நைட்ரோபென்சீன் ஆக்சிஜனேற்றி யாகவும்,ஃபெரஸ் சல்ஃபேட் வினையை மெதுவாக நடத்தவும் உதவுகின்றன. நைட்ரோபென்சீனுக்குப் பதிலாக ஆர்செனிக் அமிலத்தைப் பயன்படுத்தலாம். ஸ்கொருப் தொகுப்பின் (Skraup synthesis) வினை வழிமுறை முழுதுமாகத் தெரியவில்லை. பொதுவாக முதல் நிலையில் கிளிசரால் அக்ரால்டிஹைடாக மாற்றப்பட்டு அது அது பின்னர் 1, 4 கூட்டு வினைபுரி கிறது. ஹைட்ராக்சைடுடன் சேர்த்து படுகிறது. H+ வினைப்படுத்தப் CHO CHO CH, OH CHO NH, CHO CH CH CH,e OH -H,O ஆர்த்தோ அமினோ ஆல்டிஹைடுகள் அல்லது கீட் டோன்களின் தொகுதியைக் கொண்ட அலிஃபாட்டிக் ஆல்டிஹைடு அல்லது கீட்டோனை வினைப்படுத்திக் கினோலின் பெறுதிகளைப் பெறலாம். NH, CH,-Y NOH +2H,0 Z NH, CH, OH CHOH E CH, OH அடர் H,SO, C,H,NO, ஃபிரிட்லேன்டரின் தொகுப்பு. இது கினோலினையும், அதன் வழிப்பொருள்களையும் தயாரிக்க உதவும் மற்றொரு முறையாகும்.ஃபிரிட்லேன்டர் தொகுப்பில் Friedlander's synthesis) ஆர்த்தோ அமினோ பென் சால்டிஹைடுடன் அசெட்டால்டிஹைடு சோடியம் CHCHO + CHCH, NH, OHC H,O. -H,O NH CH, NH CH, C.H, N=CHCH, +^H, NHCHÍCH, SCH,