பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/773

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கினோலின்‌ 753

டப்னர்- மில்லர் தொகுப்பு. அனிலீனும், பாரால்டி னஹ்டும் சல்ஃப்யூரிக் அமிலத்துடன் சேர்த்து வெப்பப் படுத்தும்போது கினால்டின் (2-மெத்தில்கினோ லின்) என்னும் கினோலின் பெறுதி கிடைக்கிறது. டப்னர் - மில்லர் (Doebner-Miller) தொகுப்பில்ஆக்சிஜ் னேற்றி பயன்படுத்தப்படுவதில்லை. ஃபிட்சிஞ்ஜர் வினை. ஐஸ்டேட்டினைக் கீட்டோன் உடனிருக்க, காரத்துடன் சேர்த்து வெப்பப்படுத்தும் போது கினோலின் பெறுதிகள் கிடைக்கின்றன. இவ்வினைக்கு ஃபிட்சிஞ்சர் வினை (Pfitzinger reac tion) என்று பெயர். CH COOH CH, COOH 0=G-Ar OH Ar NH, MB. H கினோலின் 753 மக்னீஷியம் ஆக்கினேட் படுத்தும்போது கினோலின் - 2 - கார்பாக்சிலிக் அமிலம் (கினாலிடிக் அமிலம்) கிடைக்கிறது. 4-ஹைட்ராக்சி கினோல்டினிக் அமிலம் (கினாரினிக் அமிலம்) 4, 8- டைஹைட்ராக்சி கினால்டினிக் அமிலம் (சாந்த் யூரானிக் அமிலம் - xanthurenic acid) ஆகியன டிரி ஃப்ட்ஃபேன் சிதைவடைவதால் கிடைக்கும் விளை பொருள்களாகும். சின்கோனினிக் அமிலங்களை (கினோலின் - 4 - கார்பாக்சிலிக் அமிலங்கள்) நான்காம் இடத்தில் பதிலீடு செய்யப்பட்ட கினே னாவின் களை ஆக்சிஜனேற்றம் செய்து பெறலாம். சின்கோனினிக் அமிலப் பெறுதியான நியூபெர்கெய்ன் (nupercaine) மயக்கமூட்டியாகப் பயன்படுகிறது. 1காரம் (2)அமிலம் முக்கிய பெறுதிகள். ஹட்ராக்சி கினோலின் (ஆக்சின்) எடையறி பகுப்பாய்வில் {முக்கியமாக மக்னீசியம், துத்தநாகம், அலுமினியம்) வினைப் பொருளாகப் பயன்படுகிறது. இது உலோகங்களுடன் சேர்ந்து இடுக்கி இணைப்புச் சேர்மங்களைக் (chela- ted compounds) கொடுக்கிறது. 8-ஹைட்ராக்சி கினோலின் நச்சு எதிர்ப்பியும், காளான் கொல்லியுமாகும். 5- குளோரோ-7- கினோலின் (வையோ ஃபார்ம்) 7-அயோடோ-B-ஹைட்ராக்சி கினோலின் 5-சல்ஃபோனிக் அமிலம் (சினியோஃபான்) ஆகியன அமீபா கொல்லிகள் ஆகும். சினியோஃபான் இரும்பு. கால்சியம் போன்றவற்றின் நிறமறி பகுப்பாய்விலும் (colorimetry) பயன்படுகிறது. அயோடோ-8-ஹைட்ராக்சி 2- மெத்தில் கினோலின் (கினால்டின்) அல்லது 2-ஸ்டைரில் கினாலின் அல்லது ரெய்சர்ட் சேர்மத்தை அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைப் க 8 48 COCH, COOH HO COOH (1) POCI, (21 [H] CONHCH,CH,N CH C.H Ở CHỊCH CHỊCH, ஃபிட்சிஞ்ஜர் - ஐசாடின் முறையால் தயாரிக்கப் படும் 2 - ஃபீனைல் சின்கோனினிக் அமிலம் (சினோ