பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/774

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 கினோன்கள்‌

754 கினோன்கள் ஃபேன்) முடக்கு வாதத்தையும், காய்ச்சலையும், உடம்பு வலியையும் குறைக்கும் மருந்தாக உள்ளது. சின்கோனோ அல்க்கலாய்டுகள் கினோலின் பெறுதி களாகும். CH,O NH CH -CH=CH, CH- R=CH,O =கினின், கினிடின் R=H சின்கோனின R = O =கியூபெரின் உள்ளது. கினினும், சின்கோனினும் பழங்காலத்திலிருந்து மலேரியா காய்ச்சலுக்குப் பயன்பட்டு வருகின்றன. கினிடின் இதய நோய்க்கு மருந்தாக 4-அமினோ, 8 - அமினோ கினோலின்களின் பெறுதி கள் செயற்கை மலேரியா எதிர்ப்பிகளாக விளங்கு கின்றன. குளோரோகுயின் இவ்வகையில் முதன்மை யாகும். சு CH,CHCH,CH,CHIN R' =R2=C,H, - பாமாகுயின் R R !R'=H_R= CH(CH,) -ஐசோபென்டாகுயின் R = R = H - பிரைமாகுயின் ன் கினோலின் சாயங்களில் சயனின் வகையும், 2,4 டைஹைட்ராக்சி கினோலினிலிருந்து பெறப்படும் அசோ சாயங்களும், 2- மெத்தில் கினோலின்களும், தாலிக் நீரிலியும் வினைபுரிந்து கினோதாலோன்களும் அடங்கும். மே. ரா. பாலசுப்ரமணியன் கினோன்கள் CH,CHCH,CH,CH,N(C,H.), NH வை நிறைவுறாத வளைய டைகீட்டோன்கள் ஆகும். இவற்றில் இரட்டைப் பிணைப்புக்களும், கீட்டோ தொகுதியும் ஒன்றுவிட்ட அமைப்பில் இணைந்துள்ளன. எனவே கினோன்கள் (quinones) அரோமாட்டிக் சேர்மங்கள் அல்ல. ஆனால் இவற்றை எளிதில் அரோமாட்டிக் சேர்மங்களாக மாற்ற முடியும். அரோமாட்டிக் சேர்மங்களிலிருந்து இவற் றைப் பெறலாம். பென்சீனிலிருந்து பெறப்படும் இரு கினோன்களான பென்சோ கினோன்கள் கீழே கொடுக் கப்பட்டுள்ளன. மெட்டா மாற்று இதில் இல்லை. 8 - குளோரோகுயின் செயற்கை மலேரியா எதிர்ப்பி} அமினோ அமினோ கினோலின்களுடன் தகுந்த அல்க்கைல் ஹ்ாலைடுகளைச் சேர்த்து 8- அமினோ கினோலின் பெறுதிகளைப் பெறலாம். பாமாகுயின், ஐசோபென்டாகுயின், பிரைமாகு யின் போன்றவையும் முக்கிய மலேரியா எதிர்ப்பு மருந்துகளாக உள்ளன. இவற்றைத் தயாரிக்கத் தேவையான 6-மெத்தாக்கி -8அமினோ கினோலினை 2 நைட்ரோ-4- மெத்தாக்சி அனிலீனைப் பயன்படுத்தி கொருப் வினையின் மூலம் பெறலாம். கினோன் ஆர்தோ p-பென்சோகினோன் பென்சோ கினோன் கினோன்களின் சிறப்பு அவற்றின் நிறங்களாகும். ஆர்தோ கினோன்கள் பொதுவாகச் சிவப்பு நிற மாகவும், பாரா-கினோன்கள் மஞ்சள் நிறமாகவும்