கினோன்கள் 755
கிளோன்கள் 755 உள்ளன. இந்தக் கினனாய்டு அமைப்புச் சேர்மங்கள் பயன்மிக்க நிறந்தாங்கிகளாக விளங்குகின்றன. மங்கள் தயாரித்தல். அமினோ அல்லது ஸஹட்ராக்சி தொகுதிகளைக் கொண்ட அரோமாட்டிக் சேர் ஆக்சிஜனேற்றப்படுவதால் இவற்றைப் பெறலாம். அனிலீனுடன் மாங்கனீஸ் டைஆக்சைடும் சல்ஃப்யூரிக் அமிலமும் சேர்ந்து ஆக்சிஜனேற்றம் செய்யும்போது p-பென்னோகினோன் கிடைக்கிறது. ஃபீனால்,p-அமினோஃபீனால், ஹைட்ரோகினோன். p-ஃபீனைலின் லடஅமீன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஆக்சிஜனேற்றம் செய்வதாலும் p - பென் சோகினோனைப் பெறலாம். நீரற்ற நிலையில் கேட்டகால் சேர்மத்தைச் சில்வர் ஆக்சைடு (Ag,O) கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்யும் போது 0- பென்சோகினோன் கிடைக்கிறது. ஆர்தோ கினோன் பாரா - கினோனைவிட நிலைப்புத்தன்மை குறைந்தது; எளிதில் வினைபுரியும் தன்மை கொண்டது. 1,4 - நாஃப்தோகினோன், கினோன், 2, 6 - நாஃப்தோகினோன் போன்ற பல நாஃப்தலீன்கினோன்கள் 1,2 - நாஃப்தோ உள்ளன. இவற்றைத் தயாரிக்க அவற்றையொத்த அமினோநாஃப்தால் களை ஆக்சிஜனேற்றம் செய்ய வேண்டும். ஃபீனான்த்ரினைக் குரோமிக் அமிலத்தைப் பயன் படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்யும்போது நேரடியாக 9.10-பீனாந்த்ரகிளோனைப் பெறலாம். மேலும் ஆக்சிஜனேற்றம் செய்வதால் டைஃபீனைல்-2,2, டைகார்பாக்சிலிக் கிடைக்கும். அமிலம் (டைஃபீனிக் அமிலம்) 9. 10-பீனாந்த்ரகினோன் வினைகள். p-பென்சோகினோன் ஹைட்ரஜன் குளோரைடுடன் வினைபுரிவதால் குளோராகினோல் கிடைக்கிறது. 1,4 - நாஃப்தோகினோன் 2.6- நாஃப்தோகினோன் + HX X = CI OH OH பென்சீன், தாலிக் நீரிலி ஆகியவற்றை ஃப்ரீடல் கிராப்ட்ஸ் வினையில் பயன்படுத்திக் கிடைக்கும் பென்சாயில் பென்சோயிக் அமிலத்தை நீரிறக்கம் செய்வதால் 9, 10- ஆந்த்ரோகினோன் கிடைக்கிறது. பென்சோகினோள் பல்வேறு ஒடுக்கிகளால் ஒடுக்க மலடந்து ஹைட்ரோகினோன் கிடைக்கிறது. ஒரு மீள் வினை. COOH + 2H + 2e OH
த
OH ஹைட்ரோகினோன் 9,10- ஆந்த்ரோகினோன் பென்சோகினோன் டீல்-ஆல்டர் வினையில் படுகிறது. அ.சு.8-48 அ