756 கினோன்கள்
756 கினோன்கள் CH, CH 1 CH CH, 5.8.810டெட்ரா ஹட்ரோ. 1. 4- நாஃப்த்தாகினோன் OH Он OH (0) தால் குளோரோகினோவை ஆக்சிஜனேற்றம் செய்வ குளோரோ-p பென்சோகினோன் கிடைக் கிறது. இதே வினையை HCI ஐச் சேர்த்து ஆக்சிஜ னேற்றம் செய்வதால் டெட்ராகுளோரோ-p - பென் சோகினோன் (குளோரானில்) கிடைக்கிறது. p-பென்சோகினோன் ஓரிணைய. ஈரிணைய அமீன்களுடன் சேர்க்கை வினைகளில் ஈடுபடு கிறது. இவ்வினையில் கினோனும் கினாலும் கிடைக்கின்றன. காட்டாக, அனிலீனுடன் p- பென் சோகினோன் வினைபுரியும்போது 2,5-டை அனிலி யானோ -ற-பென்சோகினோன் கிடைக்கிறது. ஈ-பென்சோகினோன் எத்தனாலில் கரைந்துள்ள கந்தக அமிலம் உடனிருக்க நீர்த்த பொட்டாசியம் சயனைடுடன் வினைபுரிந்து 2, 3-டைசெயனோகினால் கிடைக்கிறது. அசெட்டிக் நீரிலியுடன் கந்தக அமிலம் உ னிருக்க p-பென்சோகினோன் வினைபுரிந்து ஹைட் ராக்சிகினோல் - ட்ரை - அசெட்டேட் கிடைக்கி, கிறது. இந்த வினைக்கு, திலே அசெட்டைல் ஏற்றம் என்று பெயர். 19 இரத்தத்தில் இருக்கும் இரு முக்கிய நாஃப்த்தா கினோன்கள் வைட்டமின் KI, K, ஆகியன ஆகும். இவை இரத்தம் உறைதலுக்கான காரணக் கூறுகள் ஆகும். இவ்வைட்டமின்களில் காணப்படும் நீண்ட அலிஃபாட்டிக் தொடருக்கும் இரத்தம் உறைதலுக் கும் ஏதும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. HO OH HO HCI CI ம். ♠ CHÍNH, CHÍNH OH OH NHC.H. NHC H.. + 0 OH NHCH ÖH OH CHÍNH CHÍNH, NHCH