கினோன்கள் 757
OH KCN CN H,SO, CN DH OH 'OH கினோன்கள் 757 +{(CH,CO),O. 1,4 சேர்க்கை H jOCOCH, OCOCH, OH JOCOCH, (CH,CO),O JOCOCH, OCOCH, CH, CHỊCH=CỊCH ]ỊCH, CHỊCH CHỊCH,CH, CHỊCH, H வைட்டமின் K, -CH, -CH,CH=C(CH,JCH,CHỊ,CH=C(CH வைட்டமின் K, எனவே இத்தொடரை ஹைட்ரஜன் அணுவால் பதி லீடு செய்யும்போது மெனடையோன் அல்லது 2- மெத்தில் - 1,4- நாஃப்த்தாகினோன் கிடைக்கிறது. இது மருத்துவத் துறையில் பயன்படுகிறது. தாவரங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் பல கினோன் நிறமிகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை சாயப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படு கின்றன. 9,10.ஆந்த்ரகினோன் பெறுதிகள் இவற்றில் முதன்மையாக விளங்குகின்றன.p - பென்சோ கினோன் ஒளிப்படத் துறையில் படம் உருவாக்கத் தேவையான பொருளாகப் (developer)பயன்படுகிறது. மே.ரா. பாலசுப்ரமணியன் நூலோதி. Stanley H. pines James B.Hendrickson et. al., Organic Chemistry, McGraw-Hill Book Comp any, Fourth Edition, New Delhi, 1981.