பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/781

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீட்டோன்கள்‌ 761

அலிஃபாட்டிக் கீட்டோன்கள் கட்டோன்கள் 761 வாய்பாடு பொதுப்பெயர் வேதிப்பெயர் கொதி கரையும் பயன் லை நிலை தன்மை (°Cஇல்) (°Cஇல்) CH,COCH, அசெட்டோன் 2- புரொப்பனோன் -95 56 எவ் விதத்திலும் நீரில் கரையக் கூடியது கரைப்பான்; மெசிட்டைல் ஆக்சைடு. மெத்தில் மெத்தாக்சிலேட் தொகுப்பில் CH,COCH, மெத்தில் 4- மெத்தில் -2- -85 117 CH-(CH,), ஐசோபியூட்டில் பென்டனோன் கீட்டோன் குறைவாகக் கரையக் கூடியது வளைய ஹெக்சனோன் வளைய -45 155 ஹெக்சனோன் அரோமாட்டிக் கீட்டோன்கள் CHCOCH, அசெட்டோ அசெட்டோ ஃபீனோள் ஃபீனோன் CHCOCH| பென்சோ பென்சோ ஃபீனோன் ஃபீனோன் 21 202 கரையாது 48 306 20 கரைப்பான் பலபடிகள் தயாரிக்க,ஒரு படி தொகுக்க (எ.கா; நைலான் - -6) டைநிலைப் பொருள் ஏனைய உயர் கீட்டோன்களைவிட மிகு வினை புரியும் தன்மை கொண்டவை. நிக்கல் அல்லது பிளாட்டின வினையூக்கி உட னிருக்க ஹைட்ரஜன், கார்போனைல் தொகுதியுடன் கூட்டு வினையில் (addition reaction) ஈடுபட்டு ஈரிணைய ஆல்கஹாலைத் தருகிறது. இவ்வினையில் லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடையும் பயன் படுத்தலாம். RCOR H (Ni அல்லது Pt) அல்லது LiAIH, RCHOHR' கிரிக்னார்டு வினைப்பொருளுடன் கீட்டோன்கள் வினைபுரிந்து மூவிணைய ஆல்கஹால்களைத் (tertiary alcohols) தருகின்றன. CH COR- SO,Na NaHS03 CH3CR OH CN HCN CHCR OH ஆல்கஹால்கள், ஆல்டிஹைடு கார்போனைல் தொகுதியுடன் எளிதில் சேர்வது போல் கீட்டோன் கார்போனைல் தொகுதியுடன் சேர்வதில்லை. ஆனால் ஆர்த்தோ ஃபார்மேட்டுகளின் வினையால் கீட்டால்கள் (ketals) விளைகின்றன. OMgX R"MgX RCOR' RCR' R H+ OH RC - R R" RCOR' + HC(QC₂Hs)3- H+ R-C(OC₂H5)₂R' + HCOOC2H5 மெத்தில் கீட்டோனுடன் ஹைட்ரஜன் சயனை டும். சோடியம் பைசல்ஃபைட்டும் பின்வருமாறு வினைபுரிகின்றன. அமீன் பெறுதிகளான ஹைட்ராக்கில் அமீன் (NH,OH), ஃபீனைல்ஹைட்ரசீன் (C.H, NHNH,), செமிகார்பசோல் (NH,CONHNH,) போன்றவை N-H பிணைப்பை முறித்து வினைபுரிகின்றன.