பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/782

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 கீட்டோன்கள்‌

762 கட்டோன்கள் NNHC.H. H+ RCOR' +'CH NHANH, RCR' + H, O ஃபீனைல்ஹைட்ரசோன்கள், செமிகார்பசோன்கள் ஆய்வுகளில் பயன்படுகின்றன. இவ்வினையின் மூலம் கிடைக்கும் ஆக்சைம்கள் போன்றவை கீட்டோன்களைக் கண்டுபிடிக்க உதவும் வினைகளில் கீட் ஆல்டால் வகைக் குறுக்க டோன்கள் - ஹைட்ரஜன்களைக் கொடுக்கின்றன. ஆனால் கார்போனைல் தொகுதியைக் குறிப்பிட்ட அளவே வழங்குகின்றன. இதற்குக் காரணம் இவற் றின் குறைந்த வினை புரியும் தன்மையாகும். அசெட்டோன் தானே குறுக்கமடைந்து டைஅசெட் டோன் ஆல்சுஹாலைக் கொடுப்பது இதற்கு வி விலக்கு. தயாரிப்பு முறைகள். ஈரிணைய ஆல்கஹால்களை உயர் வெப்பத்தில் ஹைட்ரஜன் நீக்கம் அல்லது ஆக்சிஜனேற்றத்திற்குட்படுத்திக் கீட்டோன்களைத் தயாரிக்கலாம். Cu RCH(OH)R' - RCOR' + H, இம்முறை குறைந்த விலையுடைய ஈரிணைய ஆல்கஹால்களிலிருந்து தொழில்முறையில் கீட்டோன் களை உண்டாக்கப் பெரிதும் பயன்படுகிறது. ஃபீரிடல் - கிராப்ட்ஸ் அசைவேற்றத்தால் அமில ஹாலைடுகள் அல்லது நீரிலிகளைப் பயன்படுத்தி அரோமாட்டிக் கீட்டோன்களைத் தயாரிக்கலாம். C.H, + RCOCI AICI C,H,COR HCI 2CH,COCH, - Ba(OH), OH CH--CH,COCH, CH, கீட்டோன்கள் ஆல்டிஹைடுகளைவிடக் குறைந்த வேகத்திலேயே ஆக்சிஜனேற்றமடைகின்றன. இவை டாலன்ஸ் வினைப்பொருளோடும் ஃபீலிங் வினைப் பொருளோடும் அதற்குரிய வினைகளைக் கொடுப்ப தில்லை. ஆனால் -ஹைட்ராக்சி கீட்டோன்கள் இவ்வினைகளில் ஈடுபடுகின்றன. மெத்தில் கீட்டோன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடில் கரைந்த அயோடினுடன் வினை புரிகின்றன. CH. + CH (C0),O →→ ☑COON ICOOH கீட்டிமின்கள் கிரிக்னார்டு வினைப்பொருள்கள் விளைப்பொருள்கள்/ நைட்ரைல் களுடன் வினைபுரிவதால் (keti mines) கிடைக்கின்றன. இவற்றை நீராற்பகுத்தால் சீட்டே டான்கள் உண்டாகின் றன. R* R'MgX RC=N R-C-N-MgX R' CH,COR I, நீரிய KOH CHI, + RCOOK கார்போனைல் தொகுதியிலுள்ள ஆக்சிஜனுக்கு மாற்றாகக் குளோரினைச் சேர்க்கலாம். PCI, ஐப் பயன்படுத்தி இவ்வினை நடைபெற்றாலும் விளை பொருள் குறைவாக உள்ளது. RCOR' + PCI, RCCI,R' POCI, கீட்டோன்களில் உள்ள 8 - ஹைட்ரஜன் அணுக் களுக்குப் பதிலாகக்குளோரினையோ புரோமினையோ பதிலீடு செய்யலாம். இவ்வினையின் மூலம் கிடைக் ஹாலோகீட்டோன்கள் கும் ஹாலோஜன் பதிலீட்டு வினைகளில் தீவிரமாக வினைபுரிகின்றன. Cl RCH,COR' + Cl, RCHCOR' + HCI R H,O R- = NH R-C = NH + H, O R-C=NH ROCR + NH₁₂ கரிம துத்தநாக. கரிம கேட்மியம் பொருள்கள் அமில ஹாலைடுகளுடன் புரிந்து கீட்டோன்களைக் கொடுக்கின்றன. வினைப் வினை RCOCI + R'CdX - RCOR' + CdXCI மேற்சொன்ன கரிம உலோகச் சேர்மங்களைக் கிரிக்னார்டு வினைப்பொருள்களுடன் அந்தந்த உலோக ஹாலைடுகளை வினைப்படுத்திப் பெறலாம். RMgCI + ZnCl +RZnCl + MgCl, கிளைசன் குறுக்க வினையின் மூலம் (Claisen condensation) கிடைக்கும் தீ-கீட்டோ எஸ்ட்டர்களை நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு கொண்டு பகுக்கும்போது கீட்டோன்கள் உண்டாகின்றன.