பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/784

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 கீட்டோனேத்தா

764 கட்டோனேத்தா ஸஹட்ராக்சில்மினுடன் CH,CHO + NH,CH (CH,),CO + NH,CH ஃபீனைல் ஹைட்ரசீனுடன் CH,CHO + HNNHC.H. t CH,CH-N--OH + H₂O அசெட்டால்டாக்சிம் (CH,), C=N-OH + H,O டைமெத்தில் கீட்டாக்சைம் (CH,},CO + HẠNNHCH, செமிகார்பசைடுடன் CH,CHO + H_NNHCONH, (CH,),CO + H NNHCONH, CH,CH=NNHCH + H,O அசெட்டால்டிஹைடு ஃபீனைல் ஹைட்ரசோன், 5 (CH,)C NNHC Hg + HO அசெட்டோன் ஃபீனைல் ஹைட்ரசோன் கீட்டோன்கள் அமைடுகளையும் CH,CH=NNHCONH, + HO அசெட்டால்டிஹைடு செமி கார்பசோன் (CH),C=NNHCONH, H₂O அசெட்டோன் செமிகார்பசோன் பெறுதிகளையும் கொடுக்கின் றன. H₂SO RCHO + HN, RCN+RNHCHO + N, H,SO, RCOR+HN, -- RCONHR + N, காண்க, ஆல்டிஹைடுகள். த. தெய்வீகன் 13 '8 14 16 7 15 17 18 -19. -20 -|21 82 கீட்டோனேத்தா அம்புப்புழுக்கள் அல்லது கண்ணாடிப்புழுக்கள் எனப் படும் ஒரு சிறுதொகுதிதான் சீட்டோனேத்தா (cheatognatha) எனப்படும். இவ்வுயிரிகள் அனைத்தும் கடல்வாழ் மிதவை உயிரிகள். உலகில் உள்ள கள் அனைத்திலும் இவை காணப்படுகின்றன. கடல் ஸ்லேபர் என்பாரே முதன்முதலில் ஓர் அம்புப் புழுவை எடுத்து ஆராய்ந்து அதற்குச்சஜிட்டா எனப் பெயரிட்டுப் புழுக்கள் கூட்டத்தில் வகைப்படுத்தி னார். இதன்பின் சஜிட்டாவின் உறுப்பு அமைப்பியல் (anatomy). வகைப்பாட்டியல் முதலிய விவரங்களைப் பலர் ஆராய்ந்தனர். இவர்களில் டார்வினும் ஒருவர். டார்வின்தான் முதன் முதலில் அம்புப்புழுக்களின் பற்றும் முள்களையும் (spines), அவை செயல்படும் '9. 20 423 1 12 படம்.1 அம்புப் புழுக்கள் (கீட்டோனேத்தா) ( சஜிட்டா எலிகள்ஸ்} வயிற்றுப் புறத்தோற்றம் முதுகுப்புறத் தோற்றம் ஸ்பேடெல்லா 1. தலை 2. முன்பகுதி விசிறி 3. பின்பக்க விசிறி 4. பற்றும் முன்கள் 5. கண்கள் 6. உணர் நீட்சி 7. தொண்டை 8. உடல் 3. மலத்துளை 10. உடல்வால் தடுப்பு 11. விந்துப்பை 11.வால் விசிறி 13. மூளை முடிச்சு 14. கண்கள் 15. குடல் குடல் பக்கப்பிதுக்கம் 17. அண்டகம் 18. அண்டநாளம் விந்து நாளம் 80. பக்க விசிறிகள் 21 விந்தகங்கள் 22. விந்துப்பை 23. வால் விசிறி 18. 19.