கீல் மூட்டு 771
கீல் வாதம் 771 ஆ. முழங்கை மூட்டு முழங்கை மூட்டினூடே செல்லும் குறுக்கச்சு. மாறுகொண்ட கீல்- சுழலசைவுகளுடன் நடைபெறுதற்குரிய இ. முழங்கால் மூட்டு முழங்கால் மூட்டினூடே செல்லும் குறுக்கச்சு நீட்டலும் குறுக்கச்சுகள், உன்விரல் மூட்டுகள் மடக்கலும் ஒரு கதவின் தீல் 1கில் இணைக்கப்படும் பரப்புகள் மடக்கல் கதவுகள் அல்லது நீட்டல் ஒரு கீலின் அசைவு முறையும் கீல்மூட்டின் அசைவு முறையும் (எ - டு) முழங்கை மூட்டு கீல் வாதம் இல்மூட்டின் பகுதிகள் இணை எலும்புகள் இணை பரப்புகள் 3சால்வரி கமுகடு ஒற்றிணைத் தசைநார் கூ.உயவுநீர் இடை வெளியும் உயவுநீரும். கீல் மூட்டு சுதா. சேஷய்யன் மூட்டழற்சி ஏற்பட்டுக் கை, கால் கட்டை விரல் வலியுடன் வீங்குவதே கீல் வாதம் (gout) எனப் படுகிறது. இது போன்றே உள்ளங்கை விரல் மூட்டுகள் வலியுடன் வீக்கத்தால் பாதிக்கப்படலாம். இந்நோய், பியூரின் ஆக்கச்சிதை மாற்றக் கோளாறால் பரம்பரை அ. க. 8-49 அ நோயாகவும் தோன்றுகிறது. இந்நோயில் இரத்தத்தில் யூரிக் அமில அளவு மிகவும் அதிகமாகக் படுகிறது. காணப் நோயின் தீவிர தாக்குதலின்போது காய்ச்சலும் இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் பெருக்கமும் காணப்படுகின்றன. இந்நோய் தானாகவே குறைந்து விடுகிறது. சிலபோது நாட்பட்ட நோயாக மாறி. பல மூட்டுகள் பாதிக்கப்படுகின்றன. சோடியம் பையூரேட் உப்புப் படிகங்கள், டோபை (tophi) எனப்படும் கட்டிகளாகக் காதின் ஓரங்களில் காணப் படும். பெண்களில் மாதவிடாய் நின்றபின் ஏற்படும்