பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/795

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்ச்‌ சிவப்பு நிரலியல்‌ 775

அலைக்குறுக்கீட்டு அளவிக்கு வடிப்பான் தேவை யில்லை; அலைநீளம் (அல்லது அலை எண்) ஒரு தானியங்கு பொறியால் நுணுக்கமாக நிறுவப்படுகிறது. நிரலின் பரப்பு முழுதும் நிரலின் சிறும அளவை (spectral band pass) சீராக ஒரே எண்மதிப்புடன் இருக்கும். குறுக்கீட்டு அளவியின் அமைப்பு, கணிப் பொறியையும் உள்ளடக்கியது. எனவே. கருவி முழுதையுமே கணிப்பொறியின் உதவியால் இயக்க லாம். திர்வெண் அளவையில் நுணுக்கமும், அலகு திண்மக்கோணத்திற்குக் கிட்டும் உயர்திறனும், மீ உயர்பிரிதிறன் நிலைமைகளில் இக்கருவியின் திறனை விளக்குகின்றன. இத்திறனை மேலும் கூட்டுவதற்கு லேசர் கற்றை பயன்படுகிறது. இயைவுற்ற (tunable) கீழ்ச்சிவப்பு லேசர் கதிரை ஈடுபடுத்தி, ஈடுபடுத்தி,குறைந்த அழுத்தத்தில் மூலக்கூறுகளின் அதிர்வு மற்றும் சுழற்சி யால் தோன்றும் ஆற்றல் மட்டங்களை அளக்கலாம். த் தொடர்பின் பயனாக மூலக்கூற்றின் துணை கீழ்ச் சிவப்பு நிரலியல் 775 யலகுகளான மூலக்கூற்று இடைத்தொலைவுகள் இருமுனைத் திருப்புத்திறன், அதிர்வலை, அதிர்வெண் கள் ஆகியவற்றை நுட்பமாக அளக்கலாம். வளி மண்டலத்தில் COஇன் செறிவை அளந்தறிவதற்கு பகுதி கடத்தி வகை டையோடு வேசரையும் குறுக் கீட்டு அளவியையும் பயன்படுத்தலாம். பயன்கள். ஒளி உறிஞ்சல் அல்லது ஊடுருவல் (absorbance or transmittance) எனும் அலைநீளம் அல்லது அலை அதிர்வெண்ணின் சார்பலனாக்கிப் பெறப்படும் வரைபடமே கீழ்ச்சிவப்பு நிரலாகும். எவ்வதிர்வெண்களில் ஒளி முனைப்பாக உறிஞ்சப் படுகிறதோ. அவ்வதிர்வெண்கள் வரைபடத்தில் உச்சமாகவோ, சரிவாகவோ பதிவாகின்றன. ஒரு மூலக்கூறின் கீழ்ச்சிவப்பு நிரல் மனிதனின் கைரேகை யைப் போன்று அம்மூலக்கூறுக்கே உரிய பது. எனவே, ஒரு சேர்மத்தைத் தயாரித்து, அதன் விளைவையும் தூய்மையையும் அறிவதற்கு இந்நிரலைப் பயன் படுத்தலாம். MF B$ S CA M,, இயக்கம் வெளியீட்டுச்சைகை 0 + L படம் 3. பாதை வேறுபாடு det A காப்பு கணிப்பொறி CR கட்டளை