பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/802

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 கீழ்‌ முதுகு வலி

762 கீழ் முதுகு வலி வல. இதுதான் உடலிலேயே மிகப் பெரிய சிரையாகும். வயிற்றுப் பெருந்தமனியின் வலப்புறமாக வயிற்றுச் சுவரின் பின்புறமாக இது அமைந்துள்ளது. இடப் பொது இலியாக் சிரைகள் இணைவதால் கீழ்ப் பெருஞ்சிரை உருவாகிறது. இது உதர விதானத்தைச் துளைத்து வல மேலறையினுள் சிரை இரத்தத்தைச் செலுத்துகிறது. கீழ்ப்பெருஞ்சிரையின் நீள் போக்கில் கீழ் முதுகுச்சிரைகள் மற்றும் வலலிந்தகச் (அல்லது சூலக..) சிரை,இட, வலச் சிறுநீரகச் சிரைகள், (இட விரை அல்லது சூலகச் சிரை இடச் சிறுநீரகச் சிரையில் இணைகிறது) கல்லீரல் சிரைகள் ஆகியவை இவற் றுள் இரத்தத்தைச் செலுத்துகின்றன. தய வல மேலறை ஆகியவை உள்ளன கீழ்ப்பெருஞ்சிரையின் . முன்புறமாக க கீழ்ப்பெருஞ்சிரையில் சேரும் முக்கியமான சிரை களாவன: கல்லீரல் சிரை, சிறுநீரகச் சிரை, கீழ் உதர விதானச் சிரை, அண்ணீரகச் சிரை, விரைச் சிரை, கீழ் முதுகுச் சிரை ஆகியவையாகும். உடலின் கீழ்ப் பகுதியிலிருந்து வரும் அனைத்துச் சிரை இரத்தமும் பல்வேறு கிளைகள் மூலம் கீழ்ப் பெருஞ்சிரையை அடைந்து, இறுதியாக இதய வல் மேலறையை அடையும். -மு.கி.பழனியப்பன் கல்லீரல் சிரைகள் சிறுநீரகம்ட் வலச் சிறு நீரகச் சிரை வல விந்தக/சூலகச் இடவலப் பொது சிரை இடுப்புச் சிரை கீழ்ப்பெருஞ்சிரை யாகமாறுகிறது AA தர விதானம் டச் சிறு 'நீரகம், சிரை கீழ் முதுகு வலி இந்நோய்க்குறியைப் பொதுவாக இடுப்புச்சுளுக்கு, பெயர்களால் வாய்வு, மூச்சுப் பிடிப்பு எனப் பல குறிப்பர். இந்த வலி ஏற்பட்டவுடன் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வேலை செய்யும் திறன் குறைந்துவிடுகிறது. இந்தியா வில் ஆயிரம் பேருக்குச் சராசரியாக 24 பேர் இவ் இட விந்தக/சூலகச் சிரை வலியால் துன்புறுகின்றனர். இதில் 90% மக்கள் வலி போக்கி மருந்துகளாலும் 9% மக்கள் தசைப் பயிற்சியாலும் குணமடைகின்றனர், ஒரு சதவீதத் தினருக்கே அறுவை மருத்துவம் தேவைப்படுகிறது. கீழ் முதுகுச் சிரைகள் உட்புற, வெளிப்புற இடுப்புச் சிரை கீழ்ப்பெருஞ்சிரையும் கினைகளும் கீழ்ப்பெருஞ்சிரையின் மேற்பகுதி, உதரவிதான வலப் பக்கத்தில் உள்ளது. கீழ்ப்பெருஞ்சிரையின் கீழ்ப் பகுதி 4,5ஆம் கீழ் முதுகு முள்ளெலும்பின் மேல் பொருந்தியுள்ளது. பரிவு நரம்பு மண்டலத்தின் வலக் கிளை, கீழ்ப்பெருஞ்சிரையின் பின்புறமாக உள்ளது. பெருந்தமனியின் கிளைகள் கீழ்ப் பெருஞ்சிரையின் பின்புறமாகச் செல்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது வலச் சிறுநீரகத் தமனியாகும். பல கல்லீரல், கீழ்ப்பெருஞ்சிரையின் முன்புறத்தில் உள்ளது. முன்சிறு குடலின் மேற்பகுதி, கணையத் தின் தலை, முன் சிறுகுடலின் கிடைமட்டப் பகுதி கீழ் முதுகு வலி என்னும் அறிகுறி பலவகை நோய்களால் ஏற்படுவதால் சரிவர மருத்துவம் பெற நோய் அடிப்படையை அறிய வேண்டியுள்ளது. கீழ் முதுகு வலியை ஏற்படுத்தும் நோய்களில் முதன்மை யானது முள்ளெலும்பு இடைத் தட்டுப் பிதுக்க நோயே ஆகும். முள்ளெலும்பு இடைத்தட்டுப் பிதுக்கம். இவ்வகை நோய்க்கான கீழ் முதுகு வலி பெரும்பாலும் மூடை போன்ற பொருள்களைத் தூக்கும்போதும், அலமாரி போன்ற பொருள்களைத் தள்ளும்போதும், இருமும் போதும் ஏற்படலாம். மூடைத் தூக்குவோர், புகை வண்டி அனற்பணியினர் போன்ற கடினமாக வேலை செய்வோருக்குப் பெரும்பாலும் இவ்வலி ஏற்படும் வேலை என்றாலும் சாதாரணமாக செய்யும் தொழிலாளிக்கும், இவ்வலி பெருமளவில் வர வாய்ப் புண்டு. இடுப்பு வலி உள்ளவர்களில் பாதிப் பேருக்கு மேல் கழுத்து வலியும், நடுமுதுகு வலியும் சேர்ந்து வரும். வ இவ்வலி இடுப்பில் மட்டும் வரும். இது சாதாரண வலி, பொறுக்க முடியாத இடுப்பு வலி, இடுப்பு வலியுடன் தொடை, கெண்டைக்கால் வரை காலின் பின்புறமோ தொடையின் முன்புறமோ ஏற்படும் வலி என மூவகைப்படும்.