பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/816

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 குக்‌ நீர்ச்சந்தி

796 குக் நீர்ச்சந்தி செந்தொண்டைக் குக்குறுவான் (Megalaima rulricapilla. சிட்டுக் குருவியைவிட உருவில் சற்றுப் பெரிய வெளிர் பச்சை நிற உடலைக் கொண்ட இதன் முகவாய், தொண்டை, முன்கழுத்து, முன் சிவப்பாக களை முகத்தில் பெற்றுள்ள சிறிய குக்குறுவான்களும் Megalaima anatralis) காணப்படுகின்றன. - க. ரத்னம் மார்பு ஆகியன மிளகாய்ப் பழச் களைக் காணலாம். சார்ந்த பழக்க இருக்கும். மார்பின் சிவப்பினிடையே கருங்கோடு மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் மட்டும் காணப்படும் வழக்கங்கள் சமவெளி குக் நீர்ச்சந்தி எங்கும் இதன் வாழும் சிவப்பு மார்புக் குக்குறுவானின் பழக்க வழக்கங்களை ஒத்திருக்கும். சிவப்பு மார்புக் குக்குறுவான் (Megalaima haemace- phala). செம்புக் கொட்டி, தட்டாரக் குருவி, சின்னக் குக்குறுவான் எனப் பெயர் பெறும் இதுவே தென் நாட்டில் எங்கும் பரவலாகக் காணப்படும் குக்குறு வான். சிட்டுக்குருவி அளவினதான வெளிர்பச்சை நிற உடல் கொண்ட இது மஞ்சள் நிறத்தொண்டை யும் மிளகாய்ப் பழச் சிவப்பு நிற மார்பும் அதே நிறமுடைய முன் நெற்றியும் கொண்டது. மார்பும் வயிறும் பசுங்கோடுகளோடு கூடிய வெளிர்மஞ்சள் நிறமாக இருக்கும். சாலையோர மரங்கள், தோப்பு கள், வீட்டுத் தோட்டங்கள் ஆகியவற்றைச் சார்ந்து திரியக் காணலாம். .. இவை மழைமிகுந்த பசுங்காடுகளில் நுழைவ தில்லை, பிற குக்குறுவான்களைப் போல மரக்கிளை களிடையே பழங்களைத் தேடி உணவாகக் கொண்டு திரியும். தனித்தும் இணையாகவும் சிறு குழுவாகவும் இரை தேடும் இவை ஆல், அத்தி மரங்கள் பழுக்கும் போது பெருங்குழுவாகத் திரளும். குளிர்காலத்தில் அமைதியாக இருக்கும் இவை கோடை தொடங்கிய வுடன் பகல் முழுதும் டுங் டுங். டுங். எனக் குரல் கொடுப்பதால் இவற்றைத் தட்டாரக் குருவி, செம்புக் கொட்டி என்கின்றனர். ஒரு மணித் துளிக்கு 120 வரை இவ்வாறு குரல் கொடுப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இடை விடாது 200 முறை குர கொடுத்ததாகவும் கணக்கிட்டுள்ளனர். ல் முதலில் மெல்லிய குரலில் கத்தத் தொடங்கும் இப்பறவை பின் உரத்த குரலில் கத்தும். ஒவ்வொரு கத்தலின்போதும் இதன் தொண்டையின் பக்கங்கள் ரப்பர் போல உப்பக் காணலாம். சுத்தும்போது வாலை அசைப்பதோடு தலையையும் பக்கவாட்டில் அசைக்கும். ஜனவரி -மே முடிய உள்ள பருவத்தில் எளிதில் குடையக்கூடிய மென்மரத்தின் கிளைகளைக் குடைந்து 2-4 வரை பளபளப்பான வெள்ளை நிற முட்டைகளிடும். ஆணும் பெண்ணும் முட்டைகளை அடைகாப்பதிலும் குஞ்சுகளைப் பேணுவதிலும் பங்கு பெறுகின்றன. வை தவிர இமயமலை சார்ந்த காடுகளில் காக்கை அளவினதான உருவில் பெரிய குக்குறு வான்களும் (Megalaima Virens) பல வண்ணத்திட்டு தெற்குத் நியூசிலாந்து தீவுகளையும். வடக்குத் தீவுகளையும் பிரிக்கும் இது டாஸ்மன் கடலிலிருந்து தெற்குப் பசிபிக் பெருங்கடல் வரை பரவியுள்ளது. மிகவும் குறுசுலான பகுதியில் இதன் அகலம் 23 கி.மீ. ஆகும். இதன் சராசரி அகலம் 128 மீட்டர். இரு. கரைகளிலும் உயர்ந்த மலைச்சிகரங்கள் உள்ளன தென் தீவுப் பகுதியில் வளைகுடா ஆழமாக உள்ளது. இதில் எப்போதும் நிலவும் மிக வேகமான நீரோட் டத்தாலும் கப்பலோ புயல்களாலும் படகோ செலுத்த முடியாது. எனவே வடக்குத் தீவில் உள்ள வெலிங்டனிலிருந்து தெற்குத் தீவுகளி லுள்ள பிளென்ஹும் என்னும் ஊருக்குப் புகைவண்டி அல்லது விமானம் மூலமாகத்தான் செல்ல முடியும் நீர்ச்சந்தியின் அடித்தரையில் தொலைத் தொடர்புக் கம்பிகளும், மின் கம்பிகளும் உள்ளன. கடல் 1642 இல் ஏபெக் டாஸ்மன் என்னும் மாலுமி குக் நீர்ச்சந்தியின் மேற்குப் பகுதியை வளைகுடா என்று எண்ணி நுழைந்தார். ஆனால் இது ஓர் இயற்கை நீர்ச்சந்தி என்று கேப்டன் ஜேம்ஸ் குக் என்பரால் 1770 இல் கண்டுபிடிக்கப்பட்டது. குக், ஜேம்ஸ் கே.கே.அருணாசலம் இவர் 1782 இல் ஸ்காட்லாந்தில் உள்ள ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தம் 18 ஆம் வயதில் ஜான்வாக்கர் என்பாரிடம் கப்பல் உதவி யாளராகச் சேர்ந்து திறமையுடன் பணிபுரிந்தார். விட்பி (whitby) கடற்கரைப் பகுதியில் கப்பல்களை நிறுத்தி மறு இணைப்புச் (refitting) செய்யும் நாள் களில் நன்கு கணிதம் பயின்றார். ஓதம் மிகுந்த வடகடல், இவருக்குச் சிறந்த பயிற்சிக் களமாக அமைந்தது. 1752 இல் கப்பல் துறையில் பதவி உயர்வு பெற்று 1755 இல் கப்பல் தலைவராகப் பொறுப்பேற்றார். தலைமைப் பொறுப்புடன் நிறைவடையாமல் ராயல் கடற்படையில் அலுவலராகவும் சேர்ந்தார். தம் கவர்ச்சியான தோற்றத்தாலும், செயல் திறனாலும், சக அலுவலர்களுடன் பழகும் தன்மையாலும் மேலும் பதவி உயர்வு பெற்று 29 ஆம் வயதில் |பெம்புரோக் (H.M.S.pombroke) எனும் கப்பலுக்குத் தலைவ