பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/819

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

799 குகர்பிடேசி

I பரங்கிக்காய் குகர்பிடேசி 799 2. I. கொடி - கிளைத்த பற்றுக்கம்பி ஆண்மலர் - வெட்டுத் தோற்றம் 3. பெண்மலர் - வெட்டுத்தோற்றம், வகை படலாம். மலர்கள் ஒருபால் மலர்கள், ஓரில்ல (monoecious) அல்லது ஈரில்ல (dioecious) கள், மலர்க்காம்புடையவை, பூவடிச் செதில்கள் கொண்டவை. முழுமையற்றவை, ஒழுங்கானவை, ஐந்தங்க மலர்கள். புல்லிவட்டம், ஐந்து, புல்லிகள் இணைந்தவை. தொடு இதழ் ஒழுங்குடையவை. அல்லிவட்டம்.ஒழுங்கான இணைந்த அல்வி களைக் கொண்டது. ஃபெவிலியாவில் அல்லிகள் பிரிந்தவை. தொடு இதழ் ஒழுங்கு அல்லது திருகு இதழ் அமைப்புடையவை. மகரந்தத்தாள்கள். ஆண் பூக்களில் பொதுவாக 5 மகரந்தத்தாள்கள், சிலவற்றில் மலட்டுச் சூலகம் காய் காணப்படும். மகரந்தத்தாள்கள், பலவகைகளிலும் இணைந்து காணப்படும். ஃபெவிலியா வகை. ஐந்து மகரந்தத் தாள் பிரிந்து தனித்தனியாகக் காணப்படும்.(படம் 1.1). தீலாடியாந்தா வகை. இத்தாவர மலர்களில் மகரந்தத் தாள்களின் இணைப்பிற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஐந்து மகரந்தத் தாள்கள் இரண்டு நெருக்கமாகவும் ஐந்தாம் இரண்டாக மகரந்தத்தாள் தனித்தும் காணப்படும். சைசீடியம் வகை. இவ்வகையில் இரண்டு மகரந்த தாள்களில் மகரந்தக் கம்பிகளின் கீழாக இணைப்பு தனித்துக் காணப்படு ஏற்பட்டு, மகரந்தப்பைகள் கின்றன. (படம் 1.3)