828 குடல் பிதுக்கம்
828 குடல் பிதுக்கம் குண்டு பாய்தல், கத்திக்குத்து போன்றவற்றில் ஏற்படும் துளைக் காயங்களும் நாளங்களில் நைவு களை உண்டாக்கலாம். மிகக் கடுமையான இருமல் அல்லது வாந்தி போன்றவற்றால் உருவாகும் அதிர்வு களும், சில சமயங்களில் நிணநீர் நாளங்களுக்குக் கேடு தரக்கூடும். நிணநீர் நாளங்களில் தோன்றும் பிறவிக் குறைகள், உள்மார்பு நாளங்களையோ, காரையடிச் சிரையையோ ஒட்டி உண்டாகும் புற்றூடு பரவல் காசநோய், நிணநாள அழற்சி, இடக் காரையடிச் சிரையில் ஏற்படும் அடைப்புகள் போன்றவையும் இந்நாளங்களில் கசிவைத் தோற்றுவித்துக் பால் மார்பு உருவாக வழி ஏற்படுத்தலாம். இவ்வாறு சேரும் குடல் கொழுநீர்த் திரட்டில் கொழுமங்களோடு புரதங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகியவையும் இருப்பதுண்டு. விளைவுகள். நோயாளிகளிடம் ஒவவொரு நாளும் ஏறக்குறைய இரண்டு லிட்டர் அளவு ஈரலுறை இடைவெளிகளில் கொழுநீர் மற்றும் நிணநீர்க்கசிவு கள் திரளும், இதனால் இறுக்கம் ஏற்பட்டு, அது நுரையீரல்களை அழுத்தும்போது, மூச்சுத் திணறல் உண்டாகும். மூச்சுக் குழாய் அழுத்தப்பட்டு ஈளை நோய்க் குறிகளும் தோன்றலாம். பிதுக்கப்பை பொதுவாக என உதரவுறையால் (peri- tonium) ஆனது. இதில் மொட்டுப்பகுதியில் கழுத்து, உடல், பிதுக்கப்பை, வாய் நான்கு பகுதிகள் உண்டு. வடுப்பிதுக்கத்தில் கழுத்துப்பகுதி காணப் படுவதில்லை. பொதுவாக மெல்லிய சுவரால் பிதுக்கப்பை நாட்படப்பருமன் கூடிச் சிலசமயங்களில் குருத்தெலும்பும் காணப்படும். ஆன பிதுக்கப்பையினுள் காணப்படும் உறுப்பைப் சீலைப் பொறுத்துக் குடல்பிதுக்கம், வயிற்றுச் பிதுக்கம், குடலின் சுற்றளவில் ஒரு பகுதியிருந்தால் ரிச்சர்ட் பிதுக்கம், மெக்கல் பக்கப்பைகாண்ப்பட்டால் லிட்டர் பிதுக்கம் என்று பல்வேறு பெயர் பெறும். மறையக்கூடிய குடல் பிதுக்கத்தில் வரும் சிக்கல் கள் மறையாப் பிதுக்கம், தடைப்பட்ட பிதுக்கம், இரத்தோட்டத்தடையால் நலிந்த பிதுக்கம், அழற்சி யுடன் கூடிய பிதுக்கம். மருத்துவம். எந்தவகை எனச்சரியாகக் கணித்துத் தகுந்த அறுவை மருத்துவம் செய்வதால் சிக்கல்கள் வாராமல் தடுக்கலாம். மா.ஜெ. ஃபிரடெரிக் ஜோசப் சுதா சேஷய்யன் குடல்புண் காய்ச்சல் குடல் பிதுக்கம் 3 10 ஏதாவது ஓர் உறுப்பு அல்லது உறுப்பின் பகுதியைச் சார்ந்து இருக்கும் சுவரில் காணப்படும் துளை பிதுங்கி வருவதையே பிதுக்கம் எனலாம். வயிற்றுப் பகுதியில் இங்ஙனம் கொப்பூழ் வழியே குடல் பிதுங்கி வருவதைக் குடல் பிதுக்கம் எனலாம். மொத்தப் 17% பிதுக்கத்தில் இது 73% 85%ஆகும். எஞ்சிய 15% அறுவை சிகிச்சைக் குப்பின் தழும்புகளால் ஏற்படும் பலவீனப் பகுதி யில் வடுப்பு ஏற்படும் குடல் பிதுக்கம் பல காரணங்களால் உண்டாகலாம். அவற்றுள் பிறவி யிலேயே உண்டாகும் பை வழியே அரைப்பிதுக்கம் உண்டாகலாம். எடை மிகுந்த பொருளை மூச்சுப் பிடித்துத் தூக்கும்போது வயிற்றினுள் ஏற்படும் அழுத்தத்தாலும் தோன்றக்கூடும். வயிற்றுள் அழுத் தத்தைக் கூட்டக்கூடிய கட்டி, கொழுப்பு, சூல் நீர் முதலியவை காணப்பட்டாலும் பிதுக்கம் ஏற்படும். கக்குவான் இருமல் உள்ள குழந்தை, காசநோய். சிறுநீர்த்தடை, மலத்தடை உள்ள வயதானோர் இவர்களிடமும் பிதுக்கம் தோன்றலாம். பையி ஒவ்வொரு பிதுக்கத்திலும் பிதுக்கப்பை, னுள் காணப்படும் உறுப்பு மற்றும் பையைச் சுற்றி லும் காணப்படும் பல்வேறு திசுக்கள் காணப்படும். நச்சுக் உலகில் நச்சுக் காய்ச்சல் (typhus fever) பரவியிருந்த போ ாது. குடல் காய்ச்சலை காய்ச்சல் போன்றது எனக் கருதி டைஃபாய்டு (typhoid-thyphus like) என்று பெயரிட்டனர். இது உலகின் பல பகுதி களில் பரவியுள்ளது. குடிநீர் வசதி, கழிவு நீர், வடிகால் தூய்மை முதலியன குறைந்தால் இந்நோய் நிலைத்து நிற்கும். உண்டாக்கும் நுண்ணுயிரி சால் டை இதை மொனெல்லா டைஃபி (Salmonella typhi) என்பதாம். குடல் காய்ச்சல் பாரா டைஃபி A,B என்னும் உயிரி உண்டாகும். இவற்றைப் பாரா களாலும் ஃபாடு (para typhcid) என்று வழங்குவர். இவ்வுயிரி, நோயாளியின் மலம், சிறுநீர், உணவு, பனிக்குழைவு தின்பண்டங்கள் வழியாக (icecream) போன்ற மற்றொருவரைத் தொற்றும். இதையே கழிவு வாய் வழி (faecal oral route) என்பர். பாக்ட்டீரியா சிறுகுடலை அடைந்து அங்குள்ள நிணத் தொகுதிகள், பேயரின் தொகுப்புகள் (Peyer patches) இவற்றில் அமைந்து பெருக்கமடைகின்றது. நூற்றுக்கண்க்கான பாக்ட்டீரியாக்கள் இரத்தத்தில் கலந்து உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் பரவு கின்றன. நோய்க்குறிகள். நோய்க்காப்புக்காலம் (incubation period) ஏறத்தாழ 10 நாளாகும். தொடக்கத்தில்