குதிரை மசால் 843
துள்ள நேர் படி மலர்ச்சி, நேர் வழிப் பிறப்பு (ortho genesis) எனப்படும். குதிரையின் தொல் படிவங்கள் விலங்குகளின் படிமலர்ச்சிக்குச் சிறந்த சான்றாக உள்ளன. குதிரைமசால் 843 மாநிலங்களில் குதிரைமசால் செடியைப் செடியைப் பெரும் பாலான பரப்பில் வளர்க்கின்றனர். கு.சம்பத் குதிரை (சித்த மருத்துவம்) உடலில் தோன்றும் பாதப்புற்று, கண்டுகண்டாகத் தடித்தல், கிருமிரோகம், வாதநோய், கபம் இவை குதிரையின் சிறுநீரால் போகும். குதிரைப்பால் சுக்கிலப் பெருக்கத்தையும் உடல் அழகையும் புணர்ச்சியில் நிர்வாகத்தையும் உண்டாக் கும். நீர்த்தாரை பற்றிய புண்ணை ஆற்றும். குதிரை ஏறுபவர்களுக்கு உடல் இறுகி, பசிகுடலண்டம், சூடு, சிற்றிருமல், லட்சுமி விலாசம் இவை உண்டா கும். குளிரும் நீங்கும். 5 குதிரை இறைச்சி வலிவு கொடுக்கும், தேகந் தழைக்கச் செய்யும், முரட்டு வேலைக்காரருக்கு உதவும். மூல உதிரம் அதிகரிக்கும். குதிரைமசால் சே.பிரேமா இதன் தாவரவியல் பெயர் மெடிக்காகோ சட்டைவா (Medicago sativa)என்பதாகும். இச்செடி லெகுமினேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் மலைப் பகுதிகளுடைய தென்மேற்கு ஆசியாவாகும். இப் பகுதியிலுள்ள ஈரான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் மலைப்பகுதிகளில் இதன் காட்டுச் செடி கள் காணப்படும். சாகுபடி வகைகள்மேற்குப் பெர்ஷி யாவில் தோன்றி அங்கிருந்து பிற நாடுகளுக்குப் பரவியிருக்கும் என நம்பப்படுகிறது. ஏனைய பயிர் கள் வளராத நிலங்களில் இச்செடி நன்கு வளரும். இச்செடி வட இந்தியாவிலிருந்தும், பாரசீகம் முதலிய நாடுகளிலிருந்தும் கிரீஸ் முதலிய இடங் சுளுக்குப் பாரசீகர்கள் படையெடுத்துச் சென்றபோது பரவிற்று. பிறகு ஐரோப்பாவிற்குப் பரவி அங்கிருந்து அமெரிக்கா சென்றது. இச்செடி குறிப்பாக உலகில் குளிர் மற்றும் மிதவெப்பப்பகுதிகளில் மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. தற்போது இந்தியாவில் குதிரை மசால் (ulfalfa) செடி பெருமளவில் சாகுபடி செய் யப்படுகிறது. இங்குப் பால் மாடுகளுக்குப் புரதப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக இதைச் சாகுபடி செய்கின்றனர். இந்தியாவில் உத்தரப்பிர தேசம், பஞ்சாப், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரம், குஜராத், மேற்குவங்காளம், தமிழ்நாடு ஆகிய குதிரைமசால் செடி. குதிரைமசால் பல்லாண்டு உயிர்வாழும் செடி. இச்செடி நன்கு கிளைத்து 0.3-1.0 மீட்டர் உயரத்திற்கு வளரும். ஒவ்வொரு செடியி லிருந்தும் 12-15 தூர்கள் உண்டாகியிருக்கும். முக் கூட்டுச் சிற்றிலை அமைப்பைக் கொண்டது. இலை 4 செ.மீ. நீளத்திலிருக்கும். சிற்றிலைகள் தலைகீழ் முட்டை - நீள்சதுர வடிவானவை. இலையோரம் நுனிப்பகுதியில் மட்டும் பல் அமைப்பு (dentate) இருக் கும். சிற்றிலைகள் தோல் போன்றும் 0.8-3-5×0.3- 1 செ.மீ. அளவிலும் உள்ளன. இலைக்காம்பு 2.05. செ.மீ. சிற்றிலைக்காம்பு 1 மி.மீ. நீளத்திலிருக்கும். இலையடிச் செதில் தண்டுடன் ஒட்டிக்கொண்டும் 0.6-1 செ.மீ. அளவிலும் உள்ளது. பூக்கள் ஊதா நிறமானவை. இவை இலைக்கக்கத்தில் கொத்தாக 4 செ.மீ. நீளத்தில் ரசீம்களாகத் தோன்றியிருக்கும். இது அயல் மகரந்தச் சேர்க்கையுறும் செடி. பூக்காம் பின் நீளம் 1.05 செ.மீ. பூக்காம்புச் செதில்கள் 2.5 செ.மீ. அளவுடையவை. புல்லிவட்டக் குழல் 2.5 செ.மீ. நீளமானது. இதன் கதுப்புகள் 3 மி.மீ. அளவுடையவை. அல்லிவட்டம் வெளியே தெரியும். அல்லி இதழ்களுக்கு வாலுண்டு. கொடியல்லி இதழ் நீள்சதுரமாக 1×0.8 செ.மீ. அளவிலிருக்கும். இறக்கை அல்லி இதழ்கள் படகு அல்லி இதழ்களை ஒத்திருக்கும்; இவை 6 மி.மீ அளவானவை; மகரந்தக் கற்றை 3.5 மிமீ அளவானது. மகரந்தத் தாள்கள் 9+1. மகரந்தப்பை சீரானது.இரண்டு அல்லது மூன்று சுருளாக முறுக்கிக் கொண்டிருக்கும். நெற்றுகள் மென்மயிர்களால் போர்த்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு தூரிலும் 22-25 நெற்றுகளைக் காணலாம். ஒவ்வொரு நெற்றிலும் 6 அல்லது 8 விதைகள் இருக்கும். விதை கள் சிறுநீரக வடிவிலும் மஞ்சள் பழுப்பு நிறத்திலும் உள்ளன. நெற்றின் நீளம் 8 மி.மீ வரை ருக்கும். சுள் க