பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/867

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதிரை விண்மீன் குழு 847

குதிரை விண்மீன் குழு 847 ஒருமுறை களையெடுக்க வேண்டும். களை மிகுத்திருப் பின் இரண்டாம் முறையும் அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு மானாவாரியில் 1100-1200 கிலோ கிடைக்கும். வகைகள். குதிரைவாலியில் தமிழகத்தில் கோவில் பட்டி ஆய்வு நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட கே-1, கே-2 என்னும் குதிரைவாலி வகைகளும் கோயம்புத்தூரிலிருந்து வெளியிடப்பட்ட கோ. 1. வகையும் முக்கியாமானவை, கே.1 வகை 100-115 நாளில் ஹெக்டேருக்கு 1000 கிலோ தரவல்லது. கே.2 வகை 90 நாளில் மானாவாரியில் 1 250 கிலோ தானியம் தருகிறது. இதன் தானியம் அழுக்கு வெள்ளையாகும். நன்கு தூர்கட்டும் தன்மை கொண்டது. கோ. 1. வகை 75 நாளில் 1750 கிலோ தரவல்லது. இதன் தானியம் மஞ்சள் நிறமும். இலைப் பச்சை நிறமும் உடையது. உத்திரபிரதேசத் தில் புகழ் பெற்ற வகை டி.46. இது 1000-1200 கிலோ விளைச்சலைத்தரும். உத்தரப்பிரதேச மலைப் பகுதிக்கு ஏற்ற வகை விஎல் -1 (VL-1) ஆகும். இது 1200-1500 விளைச்சல் தரும் இயல்புடையது. ஐபி 149 (IP.149) என்னும் வகை 145 உயரம் வளரும். கதிரின் நீளம் 26-29 செ.மீ. தானியம் இளம்பழுப்பு நிறமுடையது. தானியம் ஹெக்டேருக்கு 1200-1300 கிலோ கிடைக்கும். செ.மீ. பூச்சி, நோய்கள். மானாவாரியாகப் பயிரிடப்படும் இப்பயிரில் தண்டுப்புழு கறையான் முதலியவை காணப்படும். இப்பயிரில் தோன்றும் கொடிய கறை யானைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 15-20 கிலோ BHC 10%தூவும் தூள் மருந்தை மண்ணிலிட்டு உழுது விட வேண்டும். பசுங்கதிர் நோயும் கரிப் பூட்டை நோயும் நோய்களுள் முக்கியமானவை. விதைகளைக் கார்பெண்டசிம் என்னும் ஊடுருவிச் செல்லும் பூசண மருந்துடன் கிலோவிற்கு 2 கிராம் வீதம் கலந்து விதைத்துக் கரிப்பூட்டை நோய் உண்டாவதைத் தடுக்கலாம். நோய் காணப்பட்ட செடிகளை அவ்வப்போது அகற்றி அழித்து நோய் பரவுவதைக் குறைக்கலாம். உட்கூட்டுப்பொருள். நூறு கிராம் தானியத்தில் அடங்கியுள்ள சத்துகள் பின்வருமாறு: ஈரம் 6.2கி. புரதம் 2.2கி, கொழுப்பு 4.4கி, நார்ப்பொருள் 9.8கி. மாவுப்பொருள் 65.5 கி, கால்சியம் 20 மி.கி. இரும்பு 2.9 மி.கி நியாசின் 4.2 மி.கி. பாஸ்ஃ பரஸ் 280 மி.கி. இவற்றிலிருந்து 307 கிலோ கலோரி ஆற்றல் கிடைக்கிறது. மாவுப்பொருள்கள் வரகிலும் (65.9%) இத்தானியத்திலும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன. பொருாைதாரப் பயன்கள். அரிசியைப் போல் இதையும் சமைத்து உண்ணலாம். வறட்சிப்பகுதி மக்களுக்கு இத்தானியம் அடிப்படை உணவாகிறது. இப்பயிரிலிருந்து கிடைக்கும் தட்டையைக் கால் நடுவரை விலக்கம் நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். சிறந்த கால் நடைத் தீவனம் இல்லாதபோது களில் இது வளர்க்கப்படும். குதிரை விண்மீன்குழு வறட்சிப்பகுதி கோ. அர்ச்சுணன் வானக்கோளத்தின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு விண்மீன்குழு குதிரை விண்மீன்குழு (pegasus) ஆகும். இது வடக்கே ஆன்றமேடா (Andromeda), லேசர்ட்டா (Lacerta), வாத்து விண்மீன் குழு (cygnus) ஆகிய வற்றாலும் தெற்கே மீனம் (pisces). கும்பம் (aquarius) ஆகிய விண்மீன் குழுக்களாலும் சூழப் பட்டுள்ளது. இதன் வல் ஏற்றம் (right ascension) 23 மணி; நடுவரை விலக்கம் (declination) + 20 ஆகும். இக்குழு, காண்பதற்குப் பறக்கும் குதிரை போன்ற அமைப்பில் இருக்கும். +30 வல் ஏற்றம் oh 23 ,h h 22 h 21 +20

ஆல்ஃபெரட்ஸ் பெரிய சதுரம் +10 அல்ஜெனிம் மார்க்கிய a 23 மாறி குதிரை விண்மீன் குழு E இக்குழுவில் உள்ள மூன்று ஒளிமிக்க விண்மீன் களும், ஆன்றமேடா விண்மீன் குழுவில் உள்ள ஓர் ஒளிமிக்க விண்மீனும் இணைந்து ஒரு பெரிய சது ரத்தை உருவாக்குகின்றன. இச்சதுரத்தில் உள்ள விண் மீன்கள் ஷீட் (scheat), மார்க்கப் (markab), அல்ஜினிப் (algenib), ஆல்ஃபெரட்ஸ் (alpheratz) ஆகும். இவ்விண் மீன்களை முறையே தீ - பெக்கசி (3 - pegasi), 结