பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/870

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

850 குந்து குளியல்‌

850 குந்து குளியல் ஏற்றப்படுகின்றன. வேலையின் அளவைப் பொறுத்து கொள்ளளவு 0.8- 11 கன இம்மண்வாரிகளின் மீட்டர் ஆகும். உடைந்த - கல் பொருள்களின் தயாரிப்பு, உடைத் தல், சலித்தல், பிரித்தல் ஆகியவற்றைக் கொண்டி ருக்கும். முதன்மை உடை எந்திரம், பல் வகை அல்லது சுழ ல் வகையைச் சார்ந்தது. சாய்ந்த அதிரும் சல்லடை, சுழலும் சல்லடை, அசையும் சல்லடை ஆகியவற்றால் உடைந்த கற்கள் வகைப் படுத்தப்படுகின்றன. உடைந்த மற்றும் அரைத்த பொருள்கள்,சுமை கடத்துப்பட்டைகள், வாளிவகை உயர்த்திகள் போன்றவற்றால் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் சுல் உடைக்கும் தொழிற்சாலை உள்ளது. மக்கள் தொகை, பொருளாதாரம், கட்டுமானங்களின் மதிப்பு ஆகியவற்றின் விகிதத்திற்கேற்ப இத்தொழிற் சாலை வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காண்க: உடைத்தல், வெடிவைத்து. ரா. சரசவாணி படம் 3. பளிங்குக்கல் கற்குழி, மேலே ஏற்று வதற்கு ஆயத்த நிலையில் உள்ள ஒரு பாளம். பட்டை உடைக்கும் கற்குழிகள் பல முறைகளையும், கருவி களையும் கையாளுகின்றன. இம்முறையில் வெட்டுதல், துளையிடுதல், வெடிவைத்து உடைத்தல், சுமை ஏற்றுதல், பின்னர் உடைக்கும் எந்திரத்திற்கும் ஆலைகளுக்கும் எடுத்துச் செல்லுதல் போன்றவை கையாளப்படுகின்றன. கற்சுரங்கங்களில் விட்டுவிட்டியங்கும் துரப் பணம்,சுழல் துரப்பணம் ஆகியவற்றால் வரிசையாகத் துளைகள் போடப்படுகின்றன. இத்துரப்பணங்கள் 30மீட்டருக்கு மேலாகத் துளைபோட வல்லவை. 10-30 செ.மீ. விட்டமுள்ள இத்துளையில் வெடி மருந்துக்கள் வைக்கப்பட்டு அதிர்விக்கப்படும். பல டன் எடையுள்ள இத்துகள்கள், பாறையைப் பிளந்து கற் குழித்தரையில் வீசுகின்றன.இது முதன்மை வெடித்தல் prinary blast) ஆகும். சுமை ஏற்றுவதற்கு ஏற்ப இல்லாமல் சில பாறைகள் பெரிய அளவாக இருப் பின், முட்டுச் சம்மட்டி, வீழ்பந்து போன்றவற்றால் துளைகளை ஏற்படுத்தி அவற்றில் டைனமைட்டை வைத்து உடைப்பர். இரண்டாம் முறையாக மிகு எடையுள்ள எஃகு பந்தைப் பெருஞ்சட்டத்தால் உயர ஏற்றிக் கற்களின் மேல் விழுமாறு கணத்தாக்குதலாலும் உடைக்கலாம். செய்து, உடைக்கப்பட்ட கற்கள் ஊர்திகள், பாரவண்டி கள் ஆகியவற்றில் உருள்தட-இயக்க மின் வாரிகளால் மண் (crawler - tread electric - shovels) குந்து குளியல் குதம் அல்லது ஆசனவாயை அடுத்துச் செய்யப்படும் அறுவையின் பின் மருத்துவமாகக் குந்து குளியல் கொடுக்கப்படுகிறது. மலத்துளையை அடுத்துள்ள காயங்கள் மிகவும் வேதனை கொடுப்பதாலும் அழுக்குச் சேர வாய்ப்பு உள்ளதாலும் கெடு நாற்றம் வீசுவதாலும் அன்றாடம் இருவேளை குந்துகுளியல் தேவை. மூலம், காயங்கள் குதக்குடா, குதப்பிளவுக் முதலிய நோய்களில் அறுவைக்குப்பின் மறுநாளி லிருந்து குந்துகுளியலைத் தொடரலாம். காலையும், மாலையும் 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிது நுண்ணுயிர்க் கொல்லியைச் சேர்த்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்துக் கொண்டு அதில் காயப்பகுதி படுமாறு உட்கார்ந்து இருப்பதையே குந்து குளியல் என்பர். தொடர்ந்து குளிக்காத மேல் நாட்டார் தை அறுவைக்குப்பின் முறையாகச் செய்வர். நாள்தோ தோறும் குளிக்கும் இந்தியருக்கு இது தேவையில்லாததும் ஆகும். ஆனாலும் வெந்நீர் கொண்டு புண்களைக் கழுவ இது தேவையாக இருப்பதுடன் காயம் எளிதில் ஆறவும் உதவுகிறது. மலம் கழித்தபின் ஒவ்வொரு முறையும் குந்துகுளியல் செய்தல் வேண்டும். நன் குந்துகுளியலுக்குப் பின் காயப்பகுதியை றாகத் துடைத்துவிட்டுக் காயத்தில் தூய துணி